Friday, December 7, 2012

07-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

07-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௨௨(22) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...!
பொன்மொழி: எழும் போது தாங்க வருகின்றவரெல்லாம், விழும் போது தூக்க வருவதில்லை.
நாளொரு நாலடி - 5
அறத்துப்பால் துறவற இயல்செல்வம் நிலையாமை
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.
Translation:
Give before death comes.
பொருள்:
ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.
Explanation:
When you have gained and hold in hand any single thing, retain it not with the thought, ‘This will serve some other day!' Those who have given betimes shall escape the desert road along which death, an unyielding foe, drags his captives away!
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
துறக்கம்: சுவர்க்கம், Swerga or the Paradise of the inferior gods.
கூற்றம்: எமன்,  yama the god of death.
உங்களுக்குத் தெரியுமா?
 கிளீசு 581 ஜி (Gliese 581 g - extrasolar planet)
·         புவியை (EARTH) அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்
·         இக்கோள் அதன் சூரியனில் இருந்து உயிரினங்கள் வாழக்கூடியஅளவு தூரத்தில் அமைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
·         இதனால் திரவ நிலையில் உள்ள நீர் இங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
·         புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
Flat for Sale / வீடு விற்பனைக்கு
2BHK Fully furnished flat for sale:
3rd floor (Ground plus Four), Telecom Society apartment, B Block, Behind Fortis Hospital, Sector 62, NOIDA Contact Number:  9971364343
The society has the below facilities: Swimming Pool, Gym, Community Hall to accommodate around 100 people, Water Treatment plant, Power backup, Dedicated Parking lot, Lift
Parsvnath Regalia Flat for sale:
Flat No.901, Tower No.4, Opp. to Surya Farms, Sahibabad, 1570 Sqft (3500/- per sqft). 3BHK - Top/9th Floor, Terrace rights, 2 Closed car parking, Park facing. Contact : 9818573344 / mur12721@gmail.com
மணமகன் / மணமகள் தேவை
Harini Bhooma Bharatan, MBBS, DOB : 12/1/1990, Height : 5' 4"", Vada Kalai, Pusya Nakshatram Koundanya Gothram For any further information call.09840202599 / 9868275675
Tara, chemical engineer from BITS Pilani, Rajasthan (2009) and MBA from  IIM Bangalore. (2012), wheatish complexion, height 5’4” and slim  Partner to be well qualified, up to 28 years, employed  in India, brought up outside Tamil Nadu having a cosmopolitan outlook.
Delhi   based   boy, Tenkalai, kowsigam, ayilyam,  DOB: 22/06/1985, working as a Sr. Engineer at German   based   MNC. Wanted Nonprofessional graduate/post graduate bride from middle/upper class with good back ground. For further   details mail to tpdpanch@gmail.com

நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
08/12/12
3.00 PM
தில்லித் தமிழ்ச் சங்கம்
தில்லிகை கலை  இலக்கியச் சந்திப்பு: 2012/10
·         பழந்தமிழ் இலக்கியத்தில் பண்ணும் கூத்தும் முனைவர் எம். ஏ. சுசீலா, தமிழ்ப் பேராசிரியர் பணிநிறைவு - 25 நி.
·         ஓவியத்துக்கான தேடலில் எனது பங்கு திரு. முத்துசாமி, ஓவியர் - 25 நி.
·         கலந்துரையாடல் 30 நி.
தில்லி இலக்கிய வட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம்

15/12/12

6.30 p.m to
9.00p.m
Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K. Vasan
Temple Authorities:
R.K. Vasan
8826655855

16/12/12

6.30 p.m. to 9.00p.m
Mayur Kunj, East Delhi
Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon
Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi
Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m
Ganesh Temple, Mayur Vihar III, East Delhi
Temple Authorities

16/12/12

5-15 AM
Onwards
Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb
Sree Ayyappa Pooja Sastha Preethi
9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party.
Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb
9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813

15/12/12

 6 PM Onwards,

16/12/12

6.00 AM Onwards
Kendriya Vihar Community Centre, Sector 51, Noida
Sastha Preethi Celebrations
Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam

16/12/12

6.30 AM Onwards

Gayathri Appt , Plot No 21, Sector-9, Rohini, New Delhi
Sree Ayyappa Pooja Sastha Preethi
Panchavadayam led by Cheruthazam Shri Kunhi Rama Marar & party
Gayathri Ayyappa Sewa Samithi
27566228, 27566602
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment