04-12-2012 “Naaloru
Naaladi” from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௧௯(19) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043
பொன்மொழி:பிறர் எதைச்
சொன்னாலும் கேட்டுக்கொள், உனக்கு சரி எனத் தெரிவதைச் செய்.
அன்பர்களே, தினம் ஒரு
குறள் எனும் செய்தி மடலை தொடர்ந்து
அளிக்க எங்களுக்கு பேராதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இம்முயற்சி பற்றிய உங்கள்
வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
தினம் ஒரு குறள் என கடந்த
1330 நாட்களாக, "குறளும் பொருளும்" மற்றும் செய்திகளையும் தாங்கி மின் அஞ்சல்
மூலம் நம்மிடயே இருக்கும் ஒரு நீண்ட தொடர்பு இனி "நாளொரு நாலடி"
எனத் தொடரும். குறளுக்கு அடுத்து என்ன? என்ற கேள்விக்கு பலர் அனுப்பியிருந்த பதில் "நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி" எனவே
குறளுக்குப் பின் நாலடியார் பற்றி
தெரிவிப்பது தகுந்தது என, இன்று முதல், உங்களுக்காக ஒரு புதிய செய்த மடல் "நாளொரு
நாலடி".
நாளொரு நாலடி - 2
அறத்துப்பால்– துறவற இயல்– செல்வம்
நிலையாமை
துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றெட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
Translation:
Wealth abides not, share it and enjoy
பொருள்:
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம்
உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற
அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல்
வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.
Explanation:
When you own ample wealth acquired by
blameless means, with many sharing eat the grain that
steers have trodden out! In centre poised prosperity
stands with no man, but revolves like the wagon’s wheel.
தமிழ் சொல் - அறிந்ததும்
அறியாததும்
சகடக்கால் வண்டிச் சக்கரம், a
cart-wheel
பகடு நடந்த கூழ் , the rice trodden by the oxen
அகடு மேடு, mound
உங்களுக்குத் தெரியுமா?
பாண்டியர்
சேர, சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே
ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக்
கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக
உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.
பெயர்க்காரணம்
·
பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
அடுத்த
ஆண்டில் ஓய்வு பெறுவேன்:பூபதி – தினமலர்
ரஞ்சி கோப்பையில் முச்சதம்: தேசிய அணியில் மீண்டும் ... – மாலை மலர்
உலக செஸ் போட்டி : அனா உஷேனினா சாம்பியன்-சென்னை
ஆன்லைன்
குத்துச்சண்டை வீரராக... இங்கிலாந்து கிரிக்கெட் மாஜி கேப்டன் ...- Oneindia Tamil
'கொல்கத்தா ஆடுகளம் தயார்- தினகரன்
Flat for Sale / வீடு விற்பனைக்கு
2BHK
Fully furnished flat for sale, 3rd floor (Ground plus Four), Telecom Society
apartment, B Block, Behind Fortis Hospital, Sector 62, NOIDA Contact Number: 9971364343
The
society has the below facilities: Swimming Pool, Gym, Community Hall to accommodate around 100 people, Water Treatment plant, Power backup, Dedicated Parking lot, Lift
மணமகன் / மணமகள் தேவை
· Name : Harini Bhooma Bharatan, MBBS, DOB
: 12/1/1990, Height : 5' 4"", Vada Kalai, Pusya Nakshatram
Koundanya Gothram For any further information call.09840202599 / 9868275675
· Name : Tara, chemical engineer from BITS Pilani, Rajasthan (2009) and MBA
from IIM Bangalore. (2012), wheatish
complexion, height 5’4” and slim . Partner to be well qualified, up to 28
years, employed in India, brought up
outside Tamil Nadu having a cosmopolitan outlook.
நம்மை சுற்றி
Date &
Time
|
Venue
|
Program
|
Organized By
|
Contact Nos.
|
06/12/12
6.30 PM to 8.30 PM
|
Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022
|
MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recital
By Ms. Sapna Attavar
(Disciple of Guru Smt. Kanaka Sudhakar)
|
|
9899445113 / 011-25072758
|
15/12/12
6.30
p.m to 9.00p.m.
|
Ayyappa
Temple, Mayur Vihar III, East Delhi
|
Ayyappa
Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan
|
Temple Authorities
|
R.K. Vasan
8826655855
|
16/12/12
6.30
p.m. to 9.00p.m.
|
Mayur Kunj,
East Delhi
|
Mayur Kunj Ayyappa Samiti
|
||
23/12/12
10.00
a.m. to 12noon
|
Sri Niketan
CGHS, Vasundhara Enclave, East Delhi
|
Sri Niketan Ayyappa Samiti
|
||
25/12/12
6.30
p.m. to 9.00p.m
|
Ganesh
Temple, Mayur Vihar III, East Delhi
|
Temple Authorities
|
||
16/12/12
5-15 AM Onwards
|
Sree Radhakrishna Mandir, Sector 4,
Vaishali (Near vaishali metro station), Gzb.
|
Sree Ayyappa Pooja Sastha Preethi
9:30 AM – Bhajan by Brahmasri
Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party.
|
Vaishali
Ayyappa sewa samiti, vaishali, Gzb
|
9910904004, 9910224940,
9711163507, 9810621032, 9311430813
|
15/12/12
6 PM
Onwards
|
Kendriya
Vihar Community Centre, Sector 51, Noida
|
Sastha
Preethi Celebrations
|
Vedic Prachar Sansthan &
Noida Harihara Putra Samajam.
|
|
16/12/12
6.00 AM Onwards
|
Disclaimer: The information published in “Nammaich Chutri” are
based on the requests send by various sources to us for publishing in this
newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before
publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and
Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you
continue receiving our emails, please add us to your address book or safe list.
View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment