Wednesday, December 12, 2012

12-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

12-12-2012 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௨௭(27) புதன், திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

 

பொன்மொழி: மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் மதிப்பது நம் கடமை.

நாளொரு நாலடி - 9

அறத்துப்பால் துறவற இயல்செல்வம் நிலையாமை
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்

துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே

வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ

இழந்தான்என் றெண்ணப் படும்.
Translation:
The miser loses all.

பொருள்:
ஒருவன் தான் உண்ணாதவனாய், மதிப்பை நிலை நிறுத்தாதவனாய், மிக்க புகழுக்குரிய செயல்களைச் செய்யாதவனாய், நெருங்கிய உறவினரின் துன்பங்களைக் களையாதவனாய், இரப்பார்க்குக் கொடாதவனாய், வீணாகப் பொருளைக் காத்திருப்பானாயின், ஐயகோ! அவன் அந்தப் பொருளை இழந்து விட்டான் என்றே கருதப்படுவான்! செல்வம் நிலையில்லாதது. ஆதலின் இருக்கும்போதே அதனை நன்கு பயன்படுத்தாவிடின் அந்தப் பொருள் இழந்த பொருளாகக் கருதப்படும்.
Explanation:
He eats not, sheds no light of splendour around, performs no deeds that merit lofty praise, soothes no sorrow that choice friends feel, spends nought, but hoards his wealth in vain :' Aha ! he's lost it all,' shall men pronounce.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

ஓங்கு: பெருமை, be exalted , dignified.

உங்களுக்குத் தெரியுமா?

பெங்குவின் Penguin

·         பெங்குவின் பறவைகள் பறக்காது. பெங்குவின்கள் கூட்டம் கூட்டமாகத் தான் இருக்கும்.

·         ஆண் பெங்குவின் முட்டையை அடைகாக்கத் தொடங்கும். இந்த கால கட்டத்தில் பெண் பெங்குவின்கள் உணவை தேடி சென்று விடுகின்றது.

·         பெங்குவினின் உடல் முழுவதும் இருக்கும் இறக்கைகள் பெங்குவினை கதகதப்பாக வைத்திருக்கின்றன. அவற்றின் தோலுக்கு கீழே ஒரு கெட்டியான கொழுப்பு கதகதப்பை உறுதிப்படுத்துகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

வால்மார்ட் ரூ.125 கோடி செலவு எதிர்க்கட்சிகள் அமளி ... - Dinakaran - தினகரன்

குஜராத்மாநில பாரதிய ஜனதாஅரசு தவறான செயல்களில் ஈடுபடுகிறது - தின பூமி

கூடங்குளம் மின்சாரம்: தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் மனு - தினமணி

மானிய விலையில் 9 சிலிண்டர்கள்: மத்திய அரசுக்கு தேர்தல் ... - OneIndia - Oneindia Tamil

 ராஜ்யசபாவில் சமாஜ்வாதி கடும் அமளி தினமலர்

இலங்கை கடற்படை தாக்குதலில் ஒன்றுடன் ஒன்று மோதி 10 ... - Dinakaran- தினகரன்

ஏற்றுமதியில் சரிவு: சலுகைகள் அளிக்க அரசு முடிவு- தினமணி

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கேரளாவுக்கு 266 ... - தினமலர்

மாணவர் பிரதிநிதிகள் நால்வர் வெலிக்கந்தைக்கு திடீர் மாற்றம் ...நெருடல் இணையம்

மண்டேலா உடல்நிலையில் முன்னேற்றம் தினமணி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியில் ...- தினமணி

ஒரே ஆண்டில் 86 கோல்கள் அடித்து லியோனல் மெஸ்சி உலக சாதனை- தாளம்

வேலை வாய்ப்புகள்

Wanted Tamil telecallers in Delhi/NCR, please find below requirement details:

Requirement Details: Position: Tamil telecallers

Location: Delhi/NCR

Salary: From 11-15K + good Incentives.

Send your updated resume on our email: careers@cuttingedge.co.in  or you can give us a call on 0120-4219468

வீடு வாடகைக்கு

Society Flat for Rent :- Sector 5 , Plot No.2 , Vivekanand Apartments, Dwarka (near Ashirwad Chowk)

Total Covered Area 1000 Sq.Ft. - Three Bed Rooms , Drawing cum Dining Room, big courtyard, Kitchen, two bathrooms in Ground Floor. Period of lease: Initially for a period of 11 months which is extendable upto 3 years and above. Rent per month: Rs.18000/- Per Month. Advance: Two months' rent in advance + current month rent in advance. Increase of rent: Rs 2000/- on completion of 1st year and subsequent year @Rs.2000/- each. Contact : Shri K. Vasudevan, Phone No. : 9810248744

மணமகன் / மணமகள் தேவை

BHARTHI VISHVANTHAN,  Age & qualification- 39, B.COM, DIVORCED WITH NO, ENCUMBRANCES, MANAGER IN PRIVATE FIRM, Detail of family viz., brothers /sisters/ parents- 2 ELDER SISTER MARRIED WELL SETTLED IN DELHI, Contact detail  9718227090

Gokul Guruprasad, Age & Height:        27 yrs   /    5'10", Quaification:     B.Sc,  MCA, Working in :        Tata Consultancy Services,  Mumbai, Star:   Punarpusam, Contact:     8108102345  /   022-2527 1221

 

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15/12/12

6.30 p.m to
9.00p.m

Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by

R.K. Vasan

Temple Authorities:

R.K. Vasan
8826655855

16/12/12

6.30 p.m. to 9.00p.m

Mayur Kunj, East Delhi

Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon

Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi

Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m

Ganesh Temple, Mayur Vihar III, East Delhi

Temple Authorities

16/12/12

5-15 AM
Onwards

Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb

Sree Ayyappa Pooja Sastha Preethi
9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Ramachandra Iyer & Party.

Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb

9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813

15/12/12

 6 PM Onwards,

16/12/12

6.00 AM Onwards

Kendriya Vihar Community Centre, Sector 51, Noida

Sastha Preethi Celebrations

Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam

16/12/12

6.30 AM Onwards

Gayathri Appt , Plot No 21, Sector-9, Rohini, New Delhi

Sree Ayyappa Pooja Sastha Preethi

Panchavadayam led by Cheruthazam Shri Kunhi Rama Marar & party

Gayathri Ayyappa Sewa Samithi

27566228, 27566602

23/12/12

6.30 AM Onwards

Golf Croft Apartments, Community Hall, Sector II, Dwarka, Delhi

Dwarkalaya's 10th Sasthapreethi Ayyappa Pooja

Dwarkalaya's

dwarkalaya.regd@gmail.com

30/12/12

6.30 pm Onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085 

Rainbow invites you all to " A  Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by

Chennai R.S. Raghavan – Violin,

Thiruvarur T.S. Shriram   - Mridangam,

Elathur N. Harinarayanan – Ghatam.

 

Mr.V. Raghavendran - Mob : 9910066334

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments:

Post a Comment