26-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௧௧(11) புதன், திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று எதிர்பர்க்கிறாயோ, அதை நீ முதலில் செய்.
|
பொங்கல் விழா கொண்டாட்டம் – அனைவரும் வருக
|
நண்பர்களே,
தைப்பொங்கல் தமிழர்களால் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புக்கள் இணைந்து, வரும் 06-Jan-2013 (ஞாயிறு) அன்று தில்லி மற்றும் NCR பகுதியிலுள்ள அனைவரையும் சமயங்கள் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்த விரும்புகிறது.
இடம்: சங்கடஹர கணபதி கோவில் (Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi)
நேரம்: காலை 9:30 மணி முதல்
விழாவின் சிறப்பு அம்சங்கள்:
· (பானையில்) இனியவை பொங்கும் பொங்கல் வைக்கப்படும்.
· கவிதை வாசிப்பு, நாட்டுப்புறப்பாடல், கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பொங்கல் வாழ்த்து பாடல்.
· பாரம்பரிய (வீர) விளையாட்டுக்கள்: கபடி, உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பம் ...
· பொங்கல் சிறப்பு கோலங்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும் (அனுமதி இலவசம்).
விழாவைப்பற்றி உங்களின் கருத்துக்களையும் விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் (send by 27th Dec).
அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு, அவ்வை தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
|
On 06-Jan-2013, Sunday (9:30AM onwards) Avvai Tamil Sangam would like to invite you for the Pongal Vizha Celebrations at Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi.
Program will start from 9:00 am.
Special events planned are:
· Preparation of pongal
· Classical & Folk dances , Dandiya and vocals.
· Games like kabadi, Tug of war, uriyadi, silambattam …
· Rangoli
Interested participants / Volunteers are requested to email us on or before 27th Dec.
Please come with your traditional attire and enrich the program with your presence. Lunch will be provided
|
நாளொரு நாலடி – 21
|
அறத்துப்பால் – துறவற இயல்–யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
குறைவற்ற செல்வம் உடையராய் வாழ்ந்த அரசரும் இறந்தார்; ஆதலால் சரீரம் நிலையன்று.
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்..
பொருள்: மலையின் மீது காணப்படும் சந்திரனைப் போல, யானைத் தலையின் மீது பிடித்த குடையுடைய அரசர்களும், உலகில் இறந்தனர் என இகழப்பட்டார்களே அல்லாமல், இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. (மன்னாதி மன்னர்களும் மாண்டனர் என்றதனால் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.)
Explanation:
Mighty kings die
Even kings that rode on elephants beneath the state
umbrella's shade, like the moon appearing over some hill,
have had their names proclaimed on earth as dead ;—not any
in this world have escaped.
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
மிசை [ misai ] - eminence , elevation , உயர்ச்சி ; 2 . a hill , மேடு ;
குடையர் - குடையையுடையராய் அதன் நிழலில் இருக்கும் அரசர் (king)
|
உங்களுக்குத் தெரியுமா?
|
மனிதனின் கைவிரல் எலும்புகளும் தவளையின் கால் விரல் எலும்புகளும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
போப் பெனடிக்ட் பிரார்த்தனை - தினகரன்
வெடிவிபத்துக்கு காரணம் என்ன? - தினகரன்
அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கிச் சூடு - 2 தீயணைப்பு... - 4தமிழ்மீடியா
விண்கல் ஒன்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர நாசா புதிய ... - 4தமிழ்மீடியா
சபரிமலையில் இன்று மண்டல பூஜை - தினகரன்
|
வீடு வாங்க / House for sale
|
Row house on Sale at Kalai Nagar Madurai: 2.75 Ground/Total Area 1200 Sq.ft./Covered area : 1350 sq.ft. Ground Floor : 730 sq.ft (1 bed room/kitchen/hall/utility area) First Floor : 620 sq.ft (2 bed rooms/balcony) One car park/all bed rooms with attached bath/on P & T Nagar Main Road near Kalai Nagar bus stop. Well connected. 3 year old property. Interested may contact : Ravi/9871508880
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
26/12/12 to 4/01/13
6 p.m to 8 p.m.
|
Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
|
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
|
Dwarkalaya
|
011-23517689
|
29-12-12 6.30 PM |
Delhi Tamil sangam, RK Puram
|
Taala Sangsamam
by
Tajavur R. Kesavan- mridangam
Accompanied by
Rajat Prsanna - Flute
Arabian Drums: Fakhroddin Ghaffri
Tabla: Pt. Gyan Singh
Western Drums: Nirwan Pareva
Vocal support: S.Vasudevan
Badd Guitar: Abhshek mangla
|
Delhi Tamil sangam
|
R.Kesavan 0-9654117676, 9810934216
|
30/12/126.30 pm Onwards |
Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085
|
Rainbow invites you all to ” A Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Neelesh Viswanathan – Violin,
Thiruvarur T.S. Shriram - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.
|
Mr.V. Raghavendran
Mob : 9910066334
| |
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by Dr A.S ARAVAMUDACHARIYAR
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment