21-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௬(6) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: இலட்சியமில்லாத மனிதன் திசை காட்டும் கருவி இல்லாத கப்பலுக்கு சமமாகும்.
|
நாளொரு நாலடி – 17
|
அறத்துப்பால் – துறவற இயல்–இளமை நிலையாமை (YOUTH ABIDES NOT)
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து..
Translation: Fruits only ripens to fall. Youth leads to decay.
பொருள்:
இளமைப் பருவமானது, குளிர்ச்சி மிக்க சோலையில் உள்ள பயனைத் தரும் மரங்களெல்லாம், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற்போல் ஆகும்! ஆதலால் இப்போது இப்பெண்ணை இளமை அழகுமிக்க, வேல் போன்ற கண்ணையுடையவள் என்று வியந்து, இவளிடம் மிகவும் ஆசை கொள்ளாதீர்! இந்த இளம் பெண்ணும் ஒரு காலத்தில் முதுகு வளைந்து கூனியாகி, கோலாகிய கண்ணையுடையவளாவாள்! (கனிகள் உதிர்ந்த மரம் விரும்பத் தகாததாகி விடும். அதுபோல இளமை கழிந்த உடலும் விரும்பத் தகாததாம். முதுமையில் பார்வை குறைவதால் கோலைத் தட்டி வழி கண்டு செல்வாள் என்பதை உணர்த்த 'கோல் கண்ணள்' என்றார்.) Explanation: The sweet fruit from every tree that bears in the dewy grove must fall to earth. Thus youth decays. Desire not her whose eyes gleam bright as darts. Full soon she too will walk bent down, with a staff to aid her dim sight.. |
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
நனி [ naṉi ]: narrowness , நெருக்கம் ;
|
உங்களுக்குத் தெரியுமா?
|
திருக்குறள் தகவல்கள்: (சிறுவர்மணி)
ஒரே ஒரு குறளில் மட்டும் நெருஞ்சிப் பழத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறளில் இடம்பெற்றுள்ள மலர்கள் இரண்டே இரண்டு. அவை, அனிச்ச மலர், குவளை மலர்.
திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர். 1730-ஆம் ஆண்டு லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்.
திருக்குறளில் "கடவுள்”, "தமிழ்” என்ற சொற்கள் ஒரு இடத்தில்கூட இடம்பெறவில்லை.
1330 குறள்களில் மொத்தம் 42 ஆயிரத்து 194 எழுத்துகள் உள்ளன.
திருக்குறளை முதன்முதலில் ஓலைச் சுவடியிலிருந்து நூல் வடிவில் வெளியிட்டவர் எல்லிஸ் துரை.
திருக்குறளில் ஒரே அதிகாரம் இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது "குறிப்பறிதல்'என்னும் அதிகாரமாகும்.
திருக்குறளில் "ஒள” என்னும் உயிரெழுத்தில் தொடங்கும் குறட்பா எதுவும் இல்லை.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
நான் வாழ விரும்புகிறேன்: டெல்லி பெண் கண்ணீர் - தின பூமி
சைபர் குற்றங்களுக்கும் இனி குண்டாஸ் பாயும்: ஜெ அறிவிப்பு - Oneindia Tamil
|
மணமகன் / மணமகள் தேவை
Aishwariya,age,22yrs,m.com(
|
Temples Visit on Vaikunda Ekaadasi Day
|
VSS, NOIDA is organizing a visit to the temples on Monday, the 24thDecember, 2012 on the occasion of Vaikunda Ekaadasi Day to have SWARGA VAASAL DARSHAN. Devotees interested to participate may kindly register their names by paying Rs. 100/- on or before Thursday, the 20thDecember 2012 either to Mr V Badrinarayanan (2505273/9312590372) or Mr V Ramakrishnan (2507034/9818308158) or Suresh Sitaraman (9811933299) or email at vssnoida@yahoo.com.
There is no half ticket and requested to pay full amount for any child above eight years and accordingly seat will be provided (below eight years, no need for any ticket and hence thre is no seat). If due to one or another reason, devotee(s) is/are not able to participate, amount paid will not be refunded. However he/she can arrange substitute.
வீடு வாடகைக்கு / Flat for Rent
|
A three bed room ground floor house at sector 39, Noida (opp to Rayan Public School) is available for rent and for immediate occupation. Contact : Mr. Balasubramanian Phone No: 044 24520306, 09962608538
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
22/12/12
5.30 p.m onwards
|
Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi
|
Margazhi Mahotsavam
Carnatic Vocal recital
0530pm – Aditya Mohan Carnatic Vocal
0620pm – Anupam Shankar Carnatic Vocal
0715pm- Shwetha Krishnamurthy Carnatic Vocal
Accompanying Artists: Violin R. Saravanan, Mridangam Jayan Das & R. Srinivasan
Prasadam will be distributed after the event.
|
Sri Hayagriva in coordination with Sri Sankatahara Ganapathy Temple
| |
22/12/127.00 AM Onwards |
Basement, Sri Ram Residency, Indirapuram
|
11th ANNUAL DAY function of Sri Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City
|
Sri Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City,
|
K.Srinivasan
9810169772 (M)
|
23/12/12
7.00 AM Onwards
| ||||
23/12/126.30 AM Onwards |
Golf Croft Apartments, Community Hall, Sector II, Dwarka, Delhi
|
Dwarkalaya's 10th Sasthapreethi Ayyappa Pooja: Ayyappa bhajan by Bala Gokulam Bhajana Sangam
|
Dwarkalaya
| |
23/12/12 |
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
0600pm – Abhijeet Namboodri
0700pm – Aditya Kumar
(Guru smt.Vasantha Sundaram)
| ||
23/12/12
10.00 a.m. to 12noon
|
Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K. Vasan
|
Sri Niketan Ayyappa Samiti
|
R.K. Vasan
8826655855 |
25/12/12
6.30 p.m. to 9.00p.m
|
Ganesh Temple, Mayur Vihar III, East Delhi
|
Temple Authorities
| ||
25/12/126.00 pm |
Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram, Laurence Road
|
"Thala Vadhya Kutcheri" - a percussion ensemble by the students of guru Kumbakonam N. Padmanabhan, Thala Bhakthi, Rohini.
|
Kumbakonam
N. Padmanabhan,
Mob : 9810791209
| |
30/12/126.30 pm Onwards |
Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085
|
Rainbow invites you all to ” A Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Neelesh Viswanathan – Violin,
Thiruvarur T.S. Shriram - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.
|
Mr.V. Raghavendran
Mob : 9910066334
| |
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by Dr A.S ARAVAMUDACHARIYAR
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment