11-12-2012
“Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser |
|
அவ்வை தமிழ்ச்
சங்கம்
கார்த்திகை-௨௬(26) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: அழகால்
ஆணவம் கொண்ட எவரும் ஆன்ம பலத்தின் முன்னே அழிந்து போவர்.
|
நாளொரு நாலடி - 8
|
அறத்துப்பால் – துறவற இயல்– செல்வம் நிலையாமை
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி
வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ
வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக்
கெட்டு விடும்.
Translation: The wealth of the foolish like the lightning's flash.
பொருள்:
நாம் செல்வம் உடையோம்!' என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவினரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். Explanation: The ample wealth of men of mean understanding, who say, ' We're rich,' yet ponder not their path and end, appears, and perishes, and leaves no trace ; like the flash, when the black thunder-cloud by night opens its mouth. |
தமிழ் சொல் - அறிந்ததும்
அறியாததும்
|
கொண்மூ:
மேகம், cloud.
எல்லில: இரவு,
night.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
அங்கூர் வாட் Angkor Wat
·
உலகின்
மிகப் பெரிய கோயில்.
·
கம்போடியாவிலுள்ள
ஒரு இந்துக் கோயில் தொகுதியாகும்.
·
ஒரு
அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன.
·
உட்சுவர்களில்
வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன.
·
இக்கோவிலின்
படம் அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
ரூ. 800 கோடி திரட்ட ஐ.ஓ.பி. திட்டம்
–
தினமணி
|
|
மணமகன் / மணமகள் தேவை
|
BHARTHI VISHVANTHAN, Age & qualification- 39, B.COM, DIVORCED WITH NO, ENCUMBRANCES, MANAGER IN PRIVATE FIRM, Detail of
family viz., brothers /sisters/ parents- 2 ELDER SISTER MARRIED WELL SETTLED
IN DELHI, Contact detail
9718227090
|
நம்மை சுற்றி
|
||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
15/12/12
6.30
p.m to
9.00p.m |
Ayyappa
Temple, Mayur Vihar III, East Delhi
|
Ayyappa
Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K.
Vasan
|
Temple
Authorities:
|
R.K.
Vasan
8826655855 |
16/12/12
6.30
p.m. to 9.00p.m
|
Mayur
Kunj, East Delhi
|
Mayur
Kunj Ayyappa Samiti
|
||
23/12/12
10.00
a.m. to 12noon
|
Sri
Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi
|
Sri
Niketan Ayyappa Samiti
|
||
25/12/12
6.30
p.m. to 9.00p.m
|
Ganesh
Temple, Mayur Vihar III, East Delhi
|
Temple
Authorities
|
||
16/12/12
5-15
AM
Onwards |
Sree
Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb
|
Sree
Ayyappa Pooja Sastha Preethi
9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Ramachandra Iyer & Party. |
Vaishali
Ayyappa sewa samiti, vaishali, Gzb
|
9910904004,
9910224940, 9711163507, 9810621032, 9311430813
|
15/12/12
6
PM Onwards,
16/12/12
6.00
AM Onwards
|
Kendriya
Vihar Community Centre, Sector 51, Noida
|
Sastha
Preethi Celebrations
|
Vedic
Prachar Sansthan & Noida Harihara Putra Samajam
|
|
16/12/12
6.30 AM
Onwards
|
Gayathri
Appt , Plot No 21, Sector-9, Rohini, New Delhi
|
Sree
Ayyappa Pooja Sastha Preethi
Panchavadayam
led by Cheruthazam Shri Kunhi Rama Marar & party
|
Gayathri
Ayyappa Sewa Samithi
|
27566228,
27566602
|
23/12/12
6.30 AM
Onwards
|
Golf
Croft Apartments, Community Hall, Sector II, Dwarka, Delhi
|
Dwarkalaya's
10th Sasthapreethi Ayyappa Pooja
|
Dwarkalaya's
|
dwarkalaya.regd@gmail.com
|
30/12/12
6.30 pm Onwards
|
Sree
Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110
085
|
Rainbow
invites you all to” A Musical Eveninng by Delhi Kum.G.
Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied
by
Chennai
R.S. Raghavan – Violin,
Thiruvarur
T.S. Shriram - Mridangam,
Elathur
N. Harinarayanan – Ghatam.
|
|
Mr.V.
Raghavendran - Mob : 9910066334
|
Disclaimer: The
information published in “Nammaich Chutri” are based on the requests send by
various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam
doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment