18-12-2012
“Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser |
|
|
அவ்வை தமிழ்ச்
சங்கம்
மார்கழி-௩(3) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: ஒருபோதும் போராடமலே
இருப்பதைவிடப் போராடித் தோற்பதே மேல்.
|
நாளொரு நாலடி – 14
|
அறத்துப்பால் – துறவற இயல்–இளமை நிலையாமை (YOUTH ABIDES NOT)
தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும்
- காழ்இலா
மம்மர்கொள்
மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல்
ஆகிய ஞான்று.
Translation: The cherished wife of your youth.
பொருள்:
முதுகு வளைந்து கூனி உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி நடந்து தள்ளாடி வீழ்ந்து இறக்கும் நிலையில் உள்ள இவளிடத்தும், மன உறுதி யில்லாத காம மயக்கம் கொண்ட மனிதருக்கு, இவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது இவள் தாய்க்கு ஊன்று கோலாக இருந்த நாளில் (இவள் இளமையோடிருந்த நாளில்) மிக்க ஆசை உண்டாகியிருக்கும். (இந்தக் கிழவி இளமையோடிருந்தபோது, இவள் மீது ஆசை உண்டாகியிருக்கும் என்றதனால், இப்போது இளமையோடிருப்பவர், நாளை முதுமையடைந்து வெறுக்கத்தக்க நிலையடைவர் என்பது உணர்த்தப்பட்டது. Explanation: To men that cherish weak desire for her that's doomed to droop and fail, supporting her palsied limbs with a staff, and then to fall and pass away, what anguish comes, when she grasps in her hands the staff her mother held! |
தமிழ் சொல் - அறிந்ததும்
அறியாததும்
|
வீழா:
விழுந்து, prostrate.
தண்டூ: கட்டை
, நீண்ட மரத்துண்டு, rod, stalk
|
உங்களுக்குத் தெரியுமா?
|
சாரியட் நடவடிக்கை (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த
பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல்
ஆகும்.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
ஜப்பானின் புதிய பிரதமராகிறார்
ஷின்சோ அபி – தினமலர்
உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது - 4தமிழ்மீடியா
|
Temples Visit on Vaikunda Ekaadasi Day
|
VSS,
NOIDA is organizing a visit to the
temples on Monday, the 24thDecember, 2012 on
the occasion of Vaikunda Ekaadasi Day to have SWARGA VAASAL DARSHAN. Devotees
interested to participate may kindly register their names by paying Rs. 100/- on or before Thursday, the 20thDecember
2012 either to Mr V Badrinarayanan (2505273/9312590372)
or Mr V Ramakrishnan (2507034/9818308158) or
Suresh Sitaraman (9811933299) or email at
vssnoida@yahoo.com.
There
is no half ticket and requested to pay full amount for any child above eight
years and accordingly seat will be provided (below eight years, no need for
any ticket and hence thre is no seat). If due to one or another reason,
devotee(s) is/are not able to participate, amount paid will not be refunded.
However he/she can arrange substitute.
வீடு வாடகைக்கு / Flat for Rent
|
A
three bed room ground floor house at sector 39, Noida
(opp to Rayan Public School) is available for rent and for immediate
occupation. Contact : Mr.
Balasubramanian
Phone
No: 044 24520306. Mobile : 0-9962608538
|
நம்மை சுற்றி
|
||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM
|
Sri
Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai
Upanyasam by Dr A.S ARAVAMUDACHARIYAR
|
sponsered
by TTD Devasthanam,Trupathi
|
|
23/12/12
10.00
a.m. to 12noon
|
Sri
Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi
|
Ayyappa
Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K.
Vasan
|
Sri
Niketan Ayyappa Samiti
|
R.K.
Vasan
8826655855 |
25/12/12
6.30
p.m. to 9.00p.m
|
Ganesh
Temple, Mayur Vihar III, East Delhi
|
Temple
Authorities
|
||
22/12/12
7.00 AM Onwards
|
Basement,
Sri Ram Residency, Indirapuram
|
11th
ANNUAL DAY function of Sri Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City
|
Sri
Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City,
|
K.Srinivasan
9810169772 (M)
|
23/12/12
7.00 AM
Onwards
|
||||
23/12/12
6.30 AM Onwards
|
Golf
Croft Apartments, Community Hall, Sector II, Dwarka, Delhi
|
Dwarkalaya's
10th Sasthapreethi Ayyappa Pooja
|
Dwarkalaya's
|
dwarkalaya.regd@gmail.com
|
30/12/12
6.30 pm Onwards
|
Sree
Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110
085
|
Rainbow
invites you all to ” A Musical Evening by Delhi Kum.G.
Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied
by
Chennai
R.S. Raghavan – Violin,
Thiruvarur
T.S. Shriram - Mridangam,
Elathur
N. Harinarayanan – Ghatam.
|
|
Mr.V.
Raghavendran - Mob : 9910066334
|
Disclaimer: The
information published in “Nammaich Chutri” are based on the requests send by
various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam
doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment