24-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௯(9) திங்கள் , திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: நெருக்கடியின் போது நிதானத்தைக் கடைபிடிப்பது மிகப் பெரிய பலம்.
|
பொங்கல் விழா கொண்டாட்டம் – அனைவரும் வருக
|
நண்பர்களே,
தைப்பொங்கல் தமிழர்களால் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
அவ்வை தமிழ்ச் சங்கம், வரும் 06-Jan-2013 (ஞாயிறு) அன்று தில்லி மற்றும் NCR பகுதியிலுள்ள அனைவரையும் சமயங்கள் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்த விரும்புகிறது.
இடம்: சங்கடஹர கணபதி கோவில் (Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi)
நேரம்: காலை 9:00 மணி முதல்
விழாவின் சிறப்பு அம்சங்கள்:
· (பானையில்) இனியவை பொங்கும் பொங்கல் வைக்கப்படும்.
· கவிதை வாசிப்பு, நாட்டுப்புறப்பாடல், கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பொங்கல் வாழ்த்து பாடல்.
· பாரம்பரிய (வீர) விளையாட்டுக்கள்: கபடி, உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பம் ...
· பொங்கல் சிறப்பு கோலங்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும் (அனுமதி இலவசம்).
விழாவைப்பற்றி உங்களின் கருத்துக்களையும் விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் (send by 27th Dec).
அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு, அவ்வை தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
|
On 06-Jan-2013, Sunday Avvai Tamil Sangam would like to invite you for the Pongal Vizha Celebrations at Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi.
Program will start from 9:00 am.
Special events planned are:
· Preparation of pongal
· Classical & Folk dances , Dandiya and vocals.
· Games like kabadi, Tug of war, uriyadi, silambattam …
· Rangoli
Interested participants / Volunteers are requested to email us on or before 27th Dec.
Please come with your traditional attire and enrich the program with your presence. Lunch will be provided
|
நாளொரு நாலடி – 19
|
அறத்துப்பால் – துறவற இயல்–இளமை நிலையாமை (YOUTH ABIDES NOT)
மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
Translation: Against procrastination.
பொருள்:
நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு. (பெருங்காற்று வீசும்போது பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல, வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டு. ஆதலால் இப்போது இன்பங்களை அனுபவித்து, வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பது கருத்து). Explanation: Say not, 'in after time we'll learn virtue, we're young;' but while wealth is yours conceal it not ; do virtuous deeds. When evil tempests rage, not the ripe fruit alone, but the unripe fruit's fair promise also falls. |
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
கரவாது: இல்லை என்று மறைக்காது.
இளையம்: சிறு வயதில்.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
இன்று:
1973 - திராவிட எழுச்சிக்கு ஊக்குசக்தியாக இருந்த தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி (ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர்) மறைவு.
1987 - தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் (மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) மறைவு.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
இலங்கையில் பலத்த மழை கிராமங்கள் நீரில் மூழ்கின!- Inneram.com
மாணவியின் சிகிச்சையை கண்காணிக்க குழு– தினமலர்
|
வீடு வாங்க / House for sale
|
Row house on Sale at Kalai Nagar Madurai : 2.75 Ground/Total Area 1200 Sq.ft./Covered area : 1350 sq.ft. Ground Floor : 730 sq.ft (1 bed room/kitchen/hall/utility area) First Floor : 620 sq.ft (2 bed rooms/balcony) One car park/all bed rooms with attached bath/on P & T Nagar Main Road near Kalai Nagar bus stop. Well connected. 3 year old property. Interested may contact : Ravi/9871508880
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
25/12/12
6.30 p.m. to 9.00p.m
|
Ganesh Temple, Mayur Vihar III, East Delhi
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K. Vasan
|
Temple Authorities
|
R.K. Vasan
8826655855 |
25/12/126.00 pm |
Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram, Laurence Road
|
"Thala Vadhya Kutcheri" - a percussion ensemble by the students of guru Kumbakonam N. Padmanabhan, Thala Bhakthi, Rohini.
|
Kumbakonam
N. Padmanabhan,
Mob : 9810791209
| |
26/12/12 to 4/01/13
6 p.m to 8 p.m.
|
Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
|
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
|
Dwarkalaya
|
011-23517689
|
30/12/126.30 pm Onwards |
Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085
|
Rainbow invites you all to ” A Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Neelesh Viswanathan – Violin,
Thiruvarur T.S. Shriram - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.
|
Mr.V. Raghavendran
Mob : 9910066334
| |
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by Dr A.S ARAVAMUDACHARIYAR
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment