Tuesday, December 11, 2012

10-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

10-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௨௫(25) திங்கள், திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!


பொன்மொழி: சொல்லிய வார்த்தைக்கு நீ அடிமை; சொல்லாத வார்த்தை உனக்கு அடிமை.
நாளொரு நாலடி - 7
அறத்துப்பால் துறவற இயல்செல்வம் நிலையாமை
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்.
Translation:
Death inevitable.
பொருள்:
எமன், ஒளி மிக்க சூரியனை, 'நாழி' என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாள்தோறும் அளந்து ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருளுடையவராக ஆகுங்கள்! அப்படியாகாதவர் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே வர்.
Explanation:
Death every day takes that fount of light the sun as a measure, metes out your days, and so devours. Do deeds of virtue full of kindly grace. Though all are born, none are exempt from death.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
ஞாயிறு: கதிரவன் , சூரியன், sun.
உங்களுக்குத் தெரியுமா?
ராம் மனோகர் லோகியா
·         அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்;  இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர்.
·         பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா, மக்களே கால்வாய்களையும் சாலைகளையும் அமைக்க வேண்டும் என்று கூறிய ராம், 'பணியாரி' நதியின் குறுக்கே, மக்களை ஒருங்கிணைத்து அணைக்கட்டு ஒன்றைக் கட்டினார். அது இன்றும் 'லோகியா சாகர் அணை' என்ற பெயருடன் உள்ளது.
·         குடியரசு நாட்டில் மக்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் அறிய வேண்டி 'ஜனவாணி தினம்' என்ற ஒருநாளை அறிமுகப்படுத்தினார். அந்நாளில் மக்கள் தங்கள் குறைகளை பிரதிநிதிகளிடம் முறையிட வாய்ப்பளித்தார். அம்முறை இன்றும் நாடாளுமன்றத்தில் நடைமுறையிலுள்ளது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
மணமகன் / மணமகள் தேவை
BHARTHI VISHVANTHAN,  Age & qualification- 39, B.COM, DIVORCED WITH NO, ENCUMBRANCES, MANAGER IN PRIVATE FIRM, Detail of family viz., brothers /sisters/ parents- 2 ELDER SISTER MARRIED WELL SETTLED IN DELHI, Contact detail  9718227090

நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos

15/12/12

6.30 p.m to
9.00p.m
Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K. Vasan
Temple Authorities:
R.K. Vasan
8826655855

16/12/12

6.30 p.m. to 9.00p.m
Mayur Kunj, East Delhi
Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon
Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi
Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m
Ganesh Temple, Mayur Vihar III, East Delhi
Temple Authorities

16/12/12

5-15 AM
Onwards
Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb
Sree Ayyappa Pooja Sastha Preethi
9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Ramachandra Iyer & Party.
Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb
9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813

15/12/12

 6 PM Onwards,

16/12/12

6.00 AM Onwards
Kendriya Vihar Community Centre, Sector 51, Noida
Sastha Preethi Celebrations
Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam

16/12/12

6.30 AM Onwards

Gayathri Appt , Plot No 21, Sector-9, Rohini, New Delhi
Sree Ayyappa Pooja Sastha Preethi
Panchavadayam led by Cheruthazam Shri Kunhi Rama Marar & party
Gayathri Ayyappa Sewa Samithi
27566228, 27566602

23/12/12

6.30 AM Onwards

Golf Croft Apartments, Community Hall, Sector II, Dwarka, Delhi
Dwarkalaya's 10th Sasthapreethi Ayyappa Pooja
Dwarkalaya's
dwarkalaya.regd@gmail.com
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com




No comments:

Post a Comment