25-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௰(10) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொன்மொழி: கோபம் அன்பை அழிக்கின்றது. செருக்கு அடக்கத்தை அழிக்கின்றது.
|
பொங்கல் விழா கொண்டாட்டம் – அனைவரும் வருக
|
நண்பர்களே,
தைப்பொங்கல் தமிழர்களால் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புக்கள் இணைந்து, வரும் 06-Jan-2013 (ஞாயிறு) அன்று தில்லி மற்றும் NCR பகுதியிலுள்ள அனைவரையும் சமயங்கள் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்த விரும்புகிறது.
இடம்: சங்கடஹர கணபதி கோவில் (Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi)
நேரம்: காலை 9:00 மணி முதல்
விழாவின் சிறப்பு அம்சங்கள்:
· (பானையில்) இனியவை பொங்கும் பொங்கல் வைக்கப்படும்.
· கவிதை வாசிப்பு, நாட்டுப்புறப்பாடல், கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பொங்கல் வாழ்த்து பாடல்.
· பாரம்பரிய (வீர) விளையாட்டுக்கள்: கபடி, உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பம் ...
· பொங்கல் சிறப்பு கோலங்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும் (அனுமதி இலவசம்).
விழாவைப்பற்றி உங்களின் கருத்துக்களையும் விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் (send by 27th Dec).
அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு, அவ்வை தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
|
On 06-Jan-2013, Sunday Avvai Tamil Sangam would like to invite you for the Pongal Vizha Celebrations at Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi.
Program will start from 9:00 am.
Special events planned are:
· Preparation of pongal
· Classical & Folk dances , Dandiya and vocals.
· Games like kabadi, Tug of war, uriyadi, silambattam …
· Rangoli
Interested participants / Volunteers are requested to email us on or before 27th Dec.
Please come with your traditional attire and enrich the program with your presence. Lunch will be provided
|
நாளொரு நாலடி – 20
|
அறத்துப்பால் – துறவற இயல்–இளமை நிலையாமை (YOUTH ABIDES NOT)
மரணம் உண்மை என்பதை மறவாது இளமையிலேயே அறஞ் செயல் வேண்டும்.
ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
பொருள்: ஆயுள் முடியும் ஆளைத் தேடிக்கொண்டு திரிகின்ற, அருள் இல்லாத எமன் என ஒருவன் இருப்பதால் (மறுமைப் பயணத்துக்கு வேண்டிய) தோளில் சுமக்கத்தக்க கட்டுச் சோற்றை (புண்ணியத்தை) தக்க காலத்தில் தேடிப் பிழைத்துக்கொள்ளுங்கள்! வயிற்றில் இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாய் அலறி அழுமாறு பிள்ளையைக் கொண்டு போவதால், அந்த எமனுடைய வஞ்சனையை அறிந்து நல்வினை செய்தல் நல்லது!
Explanation:
The infant slain by death..
Relentless death is roaming round, and eyes his man !
'Tis true. Take up your wallet, scape betimes. He bears
away the new-born babe, while the mother sorely laments.
It is good to bear in mind his guile..
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
செருக்கு [ cerukku ] : pride , vanity , haughtiness , arrogance , self-impartance , அகங்காரம் ; 2 . exultation , excessive joy , களிப்பு;
|
உங்களுக்குத் தெரியுமா?
|
உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.
இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.
இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது.
இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
இந்தியா, பாகிஸ்தான் பலப்பரீட்சை – தினகரன்
|
வீடு வாங்க / House for sale
|
Row house on Sale at Kalai Nagar Madurai: 2.75 Ground/Total Area 1200 Sq.ft./Covered area : 1350 sq.ft. Ground Floor : 730 sq.ft (1 bed room/kitchen/hall/utility area) First Floor : 620 sq.ft (2 bed rooms/balcony) One car park/all bed rooms with attached bath/on P & T Nagar Main Road near Kalai Nagar bus stop. Well connected. 3 year old property. Interested may contact : Ravi/9871508880
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
25/12/12
6.30 p.m. to 9.00p.m
|
Ganesh Temple, Mayur Vihar III, East Delhi
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K. Vasan
|
Temple Authorities
|
R.K. Vasan
8826655855 |
25/12/126.00 pm |
Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram, Laurence Road
|
"Thala Vadhya Kutcheri" - a percussion ensemble by the students of guru Kumbakonam N. Padmanabhan, Thala Bhakthi, Rohini.
|
Kumbakonam
N. Padmanabhan,
Mob : 9810791209
| |
26/12/12 to 4/01/13
6 p.m to 8 p.m.
|
Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
|
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
|
Dwarkalaya
|
011-23517689
|
30/12/126.30 pm Onwards |
Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085
|
Rainbow invites you all to ” A Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Neelesh Viswanathan – Violin,
Thiruvarur T.S. Shriram - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.
|
Mr.V. Raghavendran
Mob : 9910066334
| |
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by Dr A.S ARAVAMUDACHARIYAR
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment