Thursday, December 27, 2012

27-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
Inline image 1
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௧௨(12) வியாழன்திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: 
Naaloru Naaladi ,  Dinam oru Kural
 
Friend on Facebook  |  Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? 
Click Here...!

பொன்மொழி:  பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.
பொங்கல் விழா கொண்டாட்டம் – அனைவரும் வருக
நண்பர்களே,
தைப்பொங்கல் தமிழர்களால் மட்டுமல்லாமல்  அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில்  சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புக்கள் இணைந்து, வரும் 06-Jan-2013 (ஞாயிறு) அன்று தில்லி மற்றும் NCR பகுதியிலுள்ள அனைவரையும் சமயங்கள் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்த விரும்புகிறது.
இடம்சங்கடஹர கணபதி கோவில் (Sankatahara Ganapathy TempleVasundhara Enclave, East Delhi)
நேரம்: காலை 9:30 மணி முதல்
விழாவின் சிறப்பு அம்சங்கள்:
·         (பானையில்) இனியவை பொங்கும் பொங்கல் வைக்கப்படும்.
·         கவிதை வாசிப்புநாட்டுப்புறப்பாடல், கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பொங்கல் வாழ்த்து பாடல்.
·         பாரம்பரிய (வீர) விளையாட்டுக்கள்:  கபடி, உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பம் ...
·         பொங்கல் சிறப்பு கோலங்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும் (அனுமதி இலவசம்).
விழாவைப்பற்றி உங்களின் கருத்துக்களையும் விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தையும்  எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் (send by 27th Dec).
அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறுஅவ்வை தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
On 06-Jan-2013, Sunday (9:30AM onwards) Avvai Tamil Sangam would like to invite you for the Pongal Vizha Celebrations at Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi.
Program will start from 9:00 am.
Special events planned are:
·         Preparation of pongal
·         Classical & Folk dances , Dandiya and vocals.
·         Games like kabadi, Tug of war, uriyadi, silambattam …
·         Rangoli
Interested participants / Volunteers are requested to email us on or before 27th Dec.
Please come with your traditional attire and enrich the program with your presence. Lunch will be provided
நாளொரு நாலடி – 22
அறத்துப்பால் – துறவற இயல்யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
இவ்வுலகத்து இறத்தலினின்று நீங்கினார் ஒருவரும் இல்லை; ஆதலால் இறப்பதற்கு முன் அறஞ்செய்க!
வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
பொருள்:
உயிரோடு வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன்நாள் தவறாமல் உதயமாதலால்ஆயுள் கெடா முன்னர்பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். (சூரியன் தோன்றுவது - ஒரு நாள் கழிந்ததுஇரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இருத்தலால்வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது கருத்து.)
Explanation:
Time is fleeting, - use it
As the measure of your days the shining orb each day unfailing rises ; so before your joyous days have passed away, perform ye 'fitting deeds of grace'; for none abide on earth.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
வயங்கு [ vayangku ] shine , பிரகாசி ; conduct , manage , நடத்து .
உங்களுக்குத் தெரியுமா?
மின்னல்: மின்னலானது விநாடி ஒன்றுக்கு இருபத்து எட்டாயிரத்து ஐந்நூறு மைல் வேகத்தில்நாம் வாழும் பூமியை நோக்கி விண்ணிலிருந்து பாய்கிறது.
மழை மேகங்கள் (முகில்கள்) தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளிலும் உராய்ந்தோ பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. மின்னூட்டம் பெறும் வழிபாடுகள் எல்லாம் முற்றிலுமாய் அறியப்படவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகிவரும் பொழுதுஎதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுதுமின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப்பொறி போல) ஒளிவிடுகின்றது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos

29-12-12 6.30 PM

Delhi Tamil sangam, RK Puram
Taala Sangamam
by
Tajavur R. Kesavan-Mridangam Accompanied by
Rajat Prsanna - Flute
Arabian Drums: Fakhroddin Ghaffri Tabla: Pt. Gyan Singh
Western Drums: Nirwan Pareva
Vocal support: S.Vasudevan
Badd Guitar: Abhshek mangla
Delhi Tamil sangam
R.Kesavan 0-9654117676, 9810934216

30/12/12

6.30 pm Onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085 
Rainbow invites you all to  Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Neelesh Viswanathan – Violin,
Thiruvarur T.S. Shriram   - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.

Mr.V. Raghavendran
Mob : 9910066334

29-12-12 6.00 PM onwards

Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
Thalainagaril  Marghazhi Mahotsavam
Violin Solo By Sri Neelesh
Rohini Sisters- Carnatic Vocal
Kum.Swathi J Bhat
Kum.  Risha Ramachandran 
Guru T.V. Manikandan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Sri Hayagriva & Lok kala Manch

Contact no: 8130681100, 9868931832

30-12-12 6.00 PM onwards

Ramana Kendra,
8 Institutional area, Lodhi Road, New Delhi
Kum. R. Krithika - Carnatic Vocal
Guru- smt. Lalita Anand
Mridangam – Sri Ranjarajan E
Violin – Sri Sarvanan

05-01-13 6.00 PM onwards

Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
Kum. Sri Raghunathan –Carnatic Vocal
Guru Smt. Chita Gopalan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Kum. Anaka Asokan - Dance

06-01-13 10.30 AM onwards

Delhi Tamil sangam, RK Puram
Thalainagaril  Marghazhi Mahotsavam
Music by Delhi University Students
Honouring Ceremony
Chief Guest: Sri. K. Vaidiyanathan Chief Editor  Dinamani
Sri Hayagriva

Till 4/01/13

p.m to p.m.

 

Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
Dwarkalaya
011-23517689
06/01/13
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
Sri Hayagriva
8130681100, 9868931832
till 14th  Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
Tiruppavai Upanyasam by 
Dr. A.S.Aravamudachariyar
sponsered by TTD Devasthanam,Trupathi

Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment