Saturday, December 29, 2012

29-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
Inline image 1
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௧௪(14சனிதிருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: 
Naaloru Naaladi ,  Dinam oru Kural
 
Friend on Facebook  |  Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? 
Click Here...!

பொன்மொழி:  இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
பொங்கல் விழா கொண்டாட்டம் – அனைவரும் வருக
நண்பர்களே,
தைப்பொங்கல் தமிழர்களால் மட்டுமல்லாமல்  அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில்  சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
அவ்வை தமிழ்ச் சங்கம், தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association Mayur Vihar Phase III) மற்றும் VESS (Vasundhara Enclave Sarveswara Samaj) இணைந்து :  வரும் 06-Jan-2013 (ஞாயிறு) அன்று தில்லி மற்றும் NCR பகுதியிலுள்ள அனைவரையும் சமயங்கள் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக  இப்பொங்கல் விழாவை நடத்த விரும்புகிறது.
இடம்: சங்கடஹர கணபதி கோவில் (Sankatahara Ganapathy TempleVasundhara Enclave, East Delhi)
நேரம்: காலை 9:30 மணி முதல்
விழாவின் சிறப்பு அம்சங்கள்:
·         (பானையில்) இனியவை பொங்கும் பொங்கல் வைக்கப்படும்.
·         கவிதை வாசிப்புநாட்டுப்புறப்பாடல், கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பொங்கல் வாழ்த்து பாடல்.
·         பாரம்பரிய (வீர) விளையாட்டுக்கள்:  கபடி, உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பம் ...
·         பொங்கல் சிறப்பு கோலங்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும் (அனுமதி இலவசம்).
விழாவைப்பற்றி உங்களின் கருத்துக்களையும் விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தையும்  எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறுஅவ்வை தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
On 06-Jan-2013, Sunday (9:30AM onwards) Avvai Tamil SangamTamizhar Welfare Association Mayur Vihar Phase III and  Vasundhara Enclave Sarveswara Samaj jointly would like to invite you for the Pongal Vizha Celebrations at Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi.
Program will start from 9:00 am.
Special events planned are:
·         Preparation of pongal
·         Classical & Folk dances , Dandiya and vocals.
·         Games like kabadi, Tug of war, uriyadi, silambattam …
·         Rangoli
Interested participants / Volunteers are requested to email usPlease come with your traditional attire and enrich the program with your presence. Lunch will be provided.
நாளொரு நாலடி – 24
அறத்துப்பால் – துறவற இயல்யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
தேகம் அநித்தம், உலகத்தின் இயற்கை இகழக்தக்கது.
சென்றே எறிய ஒருகால்சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
பொருள்:
(பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை அடிப்பர்மூன்றாவது முறை பறை அடிப்பதற்குள் சாகப் போகிறவர்கள்செத்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டுநெருப்பை எடுத்துக்கொண்டு சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்வர். (எனவே யாக்கை நிலையாமையை நன்கு யோசித்துப் பார்!).
Explanation:
The funeral.
They march and then strike once! A little while they wait, then strike the drum a second time. Behold, how fine! The third stroke sounds. They veil //, take the fire, and go forth: - the dying bear the dead !
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
பறை paṟai ] , a drum ;  வரை- பொழுதின் அளவு ;.
உங்களுக்குத் தெரியுமா?
புதிய ஆங்கில நெடுங்கணக்கு என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (Æ மற்றும் Œ) கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos

29-12-12 6.30 PM

Delhi Tamil sangam, RK Puram
Taala Sangamam
by
Tajavur R. Kesavan-Mridangam Accompanied by
Rajat Prsanna - Flute
Arabian Drums: Fakhroddin Ghaffri Tabla: Pt. Gyan Singh
Western Drums: Nirwan Pareva
Vocal support: S.Vasudevan
Badd Guitar: Abhshek mangla
Delhi Tamil sangam
R.Kesavan 0-9654117676, 9810934216

30/12/12

6.30 pm Onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085 
Rainbow invites you all to  Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Neelesh Viswanathan – Violin,
Thiruvarur T.S. Shriram   - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.

Mr.V. Raghavendran
Mob : 9910066334

30/12/12

5.00 PM onwards

Delhi Tamil sangam, RK Puram
ரமண மகரிஷி விழா
தலைமை: திருமதி. சேது ராமசாமி.
ஸ்ரீமதி ஜெயந்தி ஐயர் குழுவினரின்  ரமண பஞ்சரத்ன பாடல்கள்
கலைமாமணி திரு. நாகை முகுந்தன் அவர்களின்
பக்திச் சொற்பொழிவு
தில்லி தமிழ்ச் சங்கம்

29-12-12 6.00 PM onwards

Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
Thalainagaril  Marghazhi Mahotsavam
Violin Solo By Sri Neelesh
Rohini Sisters- Carnatic Vocal
Kum.Swathi J Bhat
Kum.  Risha Ramachandran 
Guru T.V. Manikandan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Sri Hayagriva & Lok kala Manch

Contact no: 8130681100, 9868931832

30-12-12 11.00 AM to 1.00 PM

Ramana Kendra,
8 Institutional area, Lodhi Road, New Delhi
Kum. R. Krithika - Carnatic Vocal
Guru- smt. Lalita Anand
Mridangam – Sri Ranjarajan E
Violin – Sri Sarvanan

05-01-13 6.00 PM onwards

Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
Kum. Sri Raghunathan –Carnatic Vocal
Guru Smt. Chita Gopalan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Kum. Anaka Asokan - Dance

06-01-13 10.30 AM onwards

Delhi Tamil sangam, RK Puram
Thalainagaril  Marghazhi Mahotsavam
Music by Delhi University Students
Honouring Ceremony
Chief Guest: Sri. K. Vaidiyanathan Chief Editor  Dinamani
Sri Hayagriva

Till 4/01/13

p.m to p.m.

 

Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
Dwarkalaya
011-23517689
06/01/13
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
Sri Hayagriva
8130681100, 9868931832
till 14th  Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
Tiruppavai Upanyasam by 
Dr. A.S.Aravamudachariyar
sponsered by TTD Devasthanam,Trupathi

12/01/13
6:00 pm onwards
Railway Community Centre, Near SanjayLake,
Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi

55th Delhi Sasthapreethi Celebrations 2013

6:00 pm : Bhajanai
8:00 pm : Deeparadhanai
8:30 pm : Prasadam distribution
Delhi Sasthapreethi Celebrations Committee
23 B, Ashoka Apartments, New Delhi -  110062
9810641038,9811799051
13/01/13
7:00 am onwards

55th Delhi Sasthapreethi Celebrations 2013

7:00 am  : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam
10:00 am : Sastha Paatu
1:00 pm   : Mahadeeparadhanai
1:30 pm   : Annadhanam
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment