28-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser | |
அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-௧௩(13) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043 Web: http://www.avvaitamilsangam. Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here...! |
பொன்மொழி: குற்றத்தை ஒப்புக்கொண்டாலே பாதி மன்னிப்பு கிடைத்துவிடும்.
|
பொங்கல் விழா கொண்டாட்டம் – அனைவரும் வருக
|
நண்பர்களே,
தைப்பொங்கல் தமிழர்களால் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
அவ்வை தமிழ்ச் சங்கம், தமிழர் நலக் கழகம் (Tamizhar Welfare Association Mayur Vihar Phase III) மற்றும் VESS (Vasundhara Enclave Sarveswara Samaj) இணைந்து : வரும் 06-Jan-2013 (ஞாயிறு) அன்று தில்லி மற்றும் NCR பகுதியிலுள்ள அனைவரையும் சமயங்கள் கடந்து ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இப்பொங்கல் விழாவை நடத்த விரும்புகிறது.
இடம்: சங்கடஹர கணபதி கோவில் (Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi)
நேரம்: காலை 9:30 மணி முதல்
விழாவின் சிறப்பு அம்சங்கள்:
· (பானையில்) இனியவை பொங்கும் பொங்கல் வைக்கப்படும்.
· கவிதை வாசிப்பு, நாட்டுப்புறப்பாடல், கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பொங்கல் வாழ்த்து பாடல்.
· பாரம்பரிய (வீர) விளையாட்டுக்கள்: கபடி, உரியடி, கயிறு இழுத்தல், சிலம்பம் ...
· பொங்கல் சிறப்பு கோலங்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும் (அனுமதி இலவசம்).
விழாவைப்பற்றி உங்களின் கருத்துக்களையும் விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தையும் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் (தங்களின் பாரம்பரிய உடையில்) பங்கு கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட வருமாறு, அவ்வை தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
|
On 06-Jan-2013, Sunday (9:30AM onwards) Avvai Tamil Sangam, Tamizhar Welfare Association Mayur Vihar Phase III and Vasundhara Enclave Sarveswara Samaj jointly would like to invite you for the Pongal Vizha Celebrations at Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi.
Program will start from 9:00 am.
Special events planned are:
· Preparation of pongal
· Classical & Folk dances , Dandiya and vocals.
· Games like kabadi, Tug of war, uriyadi, silambattam …
· Rangoli
Interested participants / Volunteers are requested to email us. Please come with your traditional attire and enrich the program with your presence. Lunch will be provided.
|
நாளொரு நாலடி – 23
|
அறத்துப்பால் – துறவற இயல்–யாக்கை நிலையாமை (The perishable nature of the bodily frame)
அறிவுடையோர் தேகம் நிலைப்பது அன்று என்று கருதி நர்கருமங்களையே செய்வர்.
மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
பொருள்:
திருமண மண்டபம் முழங்க மண வாத்தியமாக நின்றவை, அன்றைக்கே, அங்கேயே அந்த மனிதர்க்குப் பிணப்பறையாய் ஒலித்தலும் உண்டு என நினைத்து, மாட்சிமையுடையோர் மனமானது, பிறவிப் பிணியினின்று நீங்கும் வழியையே உறுதியாய்ப் பற்றியிருக்கும்.
Explanation:
Mutability of earthly joys
The marriage drums that sounded out in the festive hall, there and that very day have served for him as funeral drums! Men of lofty minds will note that thus it haps, and will strive to gain the way to escape.
|
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
|
மன்றம் : அவை. மன்றம் கறங்க - பேரவை முழுதும் ஒலிக்கும்படி.
|
உங்களுக்குத் தெரியுமா?
|
வெள்ளணி விழா என்பது சங்க காலம் தொட்டே வழங்கி வரும் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவாகும்
மன்னனின் முடிசூட்டு விழா வெள்ளணி விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் விவசாயிகள், புலவர்கள் போன்றவர்களுக்கு தானங்கள் கொடுக்கப்பட்டன. கம்பராமாயணத்தில் வரும் வெள்ளணி ஒத்த என்ற வரியைக்கொண்டு கம்பர் காலத்திலும் இவ்விழா வெள்ளணி என்றே கூறப்பட்டது என்பதை அறியலாம்.
|
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
|
டீசல், மண்ணெண்ணெய் விலை உயர வாய்ப்பு - தினமணி
சிங்கப்பூரில் மருத்துவ மாணவி கவலைக்கிடம் - தினமலர்
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் குஜராத்தை முந்தியது பீகார் - 4தமிழ்மீடியா
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 6 பேர் பலி - மாலை மலர்
வீடு திரும்பினார் நெல்சன் மண்டேலா - தினமணி
பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண் சுட்டு கொலை – தினகரன்
|
நம்மை சுற்றி
| ||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact Nos
|
29-12-12 6.30 PM |
Delhi Tamil sangam, RK Puram
|
Taala Sangamam
by
Tajavur R. Kesavan-Mridangam Accompanied by
Rajat Prsanna - Flute
Arabian Drums: Fakhroddin Ghaffri Tabla: Pt. Gyan Singh
Western Drums: Nirwan Pareva
Vocal support: S.Vasudevan
Badd Guitar: Abhshek mangla
|
Delhi Tamil sangam
|
R.Kesavan 0-9654117676, 9810934216
|
30/12/126.30 pm Onwards |
Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085
|
Rainbow invites you all to ”A Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Neelesh Viswanathan – Violin,
Thiruvarur T.S. Shriram - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.
|
Mr.V. Raghavendran
Mob : 9910066334
| |
29-12-12 6.00 PM onwards |
Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
|
Thalainagaril Marghazhi Mahotsavam
Violin Solo By Sri Neelesh
Rohini Sisters- Carnatic Vocal
Kum.Swathi J Bhat
Kum. Risha Ramachandran
Guru T.V. Manikandan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
|
Sri Hayagriva & Lok kala Manch
|
Contact no: 8130681100, 9868931832
|
30-12-12 6.00 PM onwards |
Ramana Kendra,
8 Institutional area, Lodhi Road, New Delhi
|
Kum. R. Krithika - Carnatic Vocal
Guru- smt. Lalita Anand
Mridangam – Sri Ranjarajan E
Violin – Sri Sarvanan
| ||
05-01-13 6.00 PM onwards |
Lok kala Manch
20, LodhiRoad, Lodhi institutional area, Delhi - 3
|
Kum. Sri Raghunathan –Carnatic Vocal
Guru Smt. Chita Gopalan
Mridangam – K.N.Padmanabhan
Ghatam – Hari Narayanan
Kum. Anaka Asokan - Dance
| ||
06-01-13 10.30 AM onwards |
Delhi Tamil sangam, RK Puram
|
Thalainagaril Marghazhi Mahotsavam
Music by Delhi University Students
Honouring Ceremony
Chief Guest: Sri. K. Vaidiyanathan Chief Editor Dinamani
|
Sri Hayagriva
| |
Till 4/01/13
6 p.m to 8 p.m.
|
Sri Ram Mandir, Sector-7, Dwarka, N.Delhi.
|
Free Sanskrit Classes in Dwarka! Nominations invited!
Learn the basics of speaking the Deva basha, “Samaskritham.”
|
Dwarkalaya
|
011-23517689
|
06/01/13
|
Sri Subha siddhi vinayaka mandhir, Phase I, Mayur Vihar
|
Carnatic Vocal recital
Adarsh Nair
(Guru : TV Manikantan)
V.Rajagopal
(Guru : Sri Ramani)
|
Sri Hayagriva
|
8130681100, 9868931832
|
till 14th Jan 2013
6:30 PM to 7.45 PM |
Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
|
Tiruppavai Upanyasam by
Dr. A.S.Aravamudachariyar
|
sponsered by TTD Devasthanam,Trupathi
| |
12/01/13
6:00 pm onwards
|
Railway Community Centre, Near SanjayLake,
Brig. Hoshiar Singh Marg, Laxmibai Nagar, New Delhi
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
6:00 pm : Bhajanai
8:00 pm : Deeparadhanai
8:30 pm : Prasadam distribution
|
Delhi Sasthapreethi Celebrations Committee
23 B, Ashoka Apartments, New Delhi - 110062
|
9810641038,9811799051
Email: delhincrspcc@gmail.com
|
13/01/13
7:00 am onwards
| 55th Delhi Sasthapreethi Celebrations 2013
7:00 am : Mahanyasam, Ekadasavara Rudrabhishekam
10:00 am : Sastha Paatu
1:00 pm : Mahadeeparadhanai
1:30 pm : Annadhanam
| |||
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment