Monday, December 17, 2012

17-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

17-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மார்கழி-(2) திங்கள், திருவள்ளுவராண்டு 2043
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!
பொன்மொழி: துன்பத்துக்கோ கோபத்துக்கோ இடங்கொடுப்பவர்கள் அடிமைப்பட்டு விடுகின்றனர்.
நாளொரு நாலடி - 13
அறத்துப்பால் துறவற இயல்இளமை நிலையாமை (YOUTH ABIDES NOT)
சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
Translation:
Men are loath to give up bodily pleasures.
பொருள்:
பேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் பெரின்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.
Explanation:
Speech falters, they lean on a staff, and walk tottering, their teeth fall out; yet, till the vessel {the body) is scorned by all, they linger in the house, still indulging fond desires; to these no way of safety opens out.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
பண்டம்: பொருள் , commodity.  
உங்களுக்குத் தெரியுமா?
பழந்தமிழ் இசை
·         இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது.
·         இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.
·         இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
·         கூத்து என்பதைப் பழந்தமிழ் மக்கள் நாடகம் என்றும் அழைத்தனர்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
Temples Visit on Vaikunda Ekaadasi Day
VSS, NOIDA  is organizing a visit to the temples on Monday, the 24thDecember, 2012 on the occasion of Vaikunda Ekaadasi Day to have SWARGA VAASAL DARSHAN. Devotees interested to participate may kindly register their names by paying Rs. 100/- on or before Thursday, the 20thDecember 2012 either to Mr V Badrinarayanan (2505273/9312590372) or Mr V Ramakrishnan (2507034/9818308158) or Suresh Sitaraman (9811933299) or email at vssnoida@yahoo.com.  
There is no half ticket and requested to pay full amount for any child above eight years and accordingly seat will be provided (below eight years, no need for any ticket and hence there is no seat). If due to one or another reason, devotee(s) is/are not able to participate, amount paid will not be refunded. However he/she can arrange substitute.


நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
16 Dec to 14 Jan 2013

6:30 PM to 7.45 PM

Sri Subha siddhi vinayaka mandhir Pkt -4
Near metro station Mayur Vihar phase -1
Tiruppavai Upanyasam by Dr A.S ARAVAMUDACHARIYAR
sponsered by TTD Devasthanam,Trupathi

17/12/12

6.00 PM Onwards
Delhi Tamil Sangam
Tamil Isai by disciples of Guru Thirumathi Lalitha Anand
Delhi Tamil Sangam

23/12/12

10.00 a.m. to 12noon
Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by
R.K. Vasan
Sri Niketan Ayyappa Samiti
R.K. Vasan
8826655855

25/12/12

6.30 p.m. to 9.00p.m
Ganesh Temple, Mayur Vihar III, East Delhi
Temple Authorities

22/12/12

7.00 AM Onwards

Basement, Sri Ram Residency, Indirapuram
11th ANNUAL DAY function of Sri Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City
Sri Vishnu Sahasranama Satsangam, Shipra Sun City,
K.Srinivasan 9810169772 (M)

23/12/12

7.00 AM Onwards

23/12/12

6.30 AM Onwards

Golf Croft Apartments, Community Hall, Sector II, Dwarka, Delhi
Dwarkalaya's 10th Sasthapreethi Ayyappa Pooja
Dwarkalaya's
dwarkalaya.regd@gmail.com

30/12/12

6.30 pm Onwards

Sree Ayyappa Temple, Sector 7, Rohini, Delhi - 110 085 
Rainbow invites you all to A  Musical Evening by Delhi Kum.G. Soumya (Disciple of Shri.S. Viswanathan) accompanied by
Chennai R.S. Raghavan – Violin,
Thiruvarur T.S. Shriram   - Mridangam,
Elathur N. Harinarayanan – Ghatam.

Mr.V. Raghavendran - Mob : 9910066334
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment