03-06-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௨௦(20) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை | |||||
குறிப்பு:- பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், ''சந்திரிகையின் கதை'' முற்றுப்பெற இயலாமல் இப்படியே நிறுத்த வேண்டியதாயிற்று.
எனவே, அவ்வை தமிழ்ச்சங்கம் இக்கதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்(வாசகர்கள் வேண்டுகோள் இணங்க ): 15 ஜூலை 2014 | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
பலக்லாவா (Balaclava) · முகத்தின் சில பகுதிகளைத் தவிர்த்து, தலையில் ஏனைய பகுதிகள் முழுவதையும் மூடியிருக்கும் துணியால் ஆன ஒருவகைத் தலையணி ஆகும். · பெரும்பாலும், கண்கள் அல்லது கண்களும், வாயும் மட்டுமே திறந்து இருக்கும். உக்ரேன் நாட்டின் கிரீமியாவில் உள்ள சேவாசுத்தோபோலுக்கு அண்மையில் அமைந்துள்ள பலக்லாவா என்னும் நகரின் பெயரைத் தழுவியே இத் தலையணிக்குப் பெயர் ஏற்பட்டது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
முல்லை பெரியாறு விஷயத்தில் எல்லாவற்றுக்கும் நாங்கள் தயார்! – தி இந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த செயல் திட்டம்: ராஜ்நாத் சிங் - தினமலர் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே- தினமணி தெலங்கானாவை முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவோம்: சந்திரசேகர ராவ் – தி இந்து உ.பி. சிறுமிகள் பலாத்காரம் ஐ.நா. கடும் கண்டனம்- தினகரன் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.28.50 குறைவு- தினமணி புகுஷிமா அணு உலையில் பனிக்கட்டி சுவர் எழுப்ப முடிவு- தினமலர் | |||||
வீடு வாடைகைக்கு | |||||
Ready to move from 1.6.14.(Preference for vegetarian families) 2BHK flat available for rent at Kendriya vihar, sector 51, Noida. Fully furnished with vetrified tiles, comprising living/dining room, two bed rooms, two toilets, two balconies facing park. Flat situated in 1st floor. Sector close to City Centre Metro Station. Expected rent: RS. 20,000/- Contact : 9810217028/9810170390 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
29.06.2014 09.30 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam -2014 Cultural Programme Thiruppugazh by Tiruppugazh A nbargal Carnatic Music Concert by Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal, Sri V.Sanjeev – Violin, Sri Parupally Subbaraya Phalgun - Mridangam |
| 26175104 | |
30.06.2014 05.30 PM Onwards | Thevaram Recital by: Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar, Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram, Tiru G.Raghavendra Prasath - Violin Tiru V.Sankaraman - Mridangam | ||||
01.07.2014 05.30 PM Onwards | Nadaswaram Recital by: Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan, Mannargudi Tiru M.S.K. Venkadesan, Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan | ||||
02.07.2014 06.00 PM Onwards | Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, June 3, 2014
03-06-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment