09-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௨௬(26) திங்கள், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 5 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர் வருக்கம் உடையது விளம்பேல் Udaiyadhu Vilambael பொருள்: தற்பெருமை கூடாது Never proclaim/boast about what you have உடையது – தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை) விளம்பேல் – விளம்பரம் செய்யாதே/ தற்பெருமை பேசாதே. சிறுகதை: சாக்ரடிசுக்கு அகவை முதிர்ந்த போது, "என்னை அறிவாளி என்று அழைக்காதிர்கள்" என்று ஏதென்சு நகர மக்களை கேட்டு கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்; நான் இளைஞனாக இருந்த போது எனக்கு எல்லாம் தெரிந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் விவரங்கள் பல தெரியத் தெரிய எனக்கு தெரிந்தது கொஞ்சமே என்றும் இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியவை பல உள்ளன என்பதை முதுமையில் தான் புரிந்து கொண்டேன், என்றார். ஆம், அதன்பின் ஏதென்சு நகர மக்கள் அவரை ஞானி என்று அழைக்கத் தொடங்கினார்கள். எல்லாம் தெரிந்ததாக சாக்ரடிசு சொன்ன போது அவரை ஏசியவர்கள் அவர் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று சொன்ன பிறகு ஞானி என்று அழைத்தார்கள். திருவள்ளுவரும் இதையே : "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து" என்று அழகாய்க் கூறியுள்ளார். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
கிரண் பேடி (Kiran Bedi) (9 சூன், 1949) · இந்தியாவின் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரி யாவார். · 2007ஆம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு பெற்றபின் சமூக சேவகியாக நலப்பணிகள் செய்து வருகிறார்.தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர். · தமது 22ஆம் வயதில் (1971) ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவருமாவார். · 1993-1995 ஆண்டுகளில் தில்லியின் சிறைத்துறை பொது ஆய்வாளராக இருந்தபோது, 10,000 கைதிகளை வைத்திருக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் திகார் சிறை யில் அவராற்றிய சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி 1994ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ரமன் மக்சேசே விருது பெற ஏதுவாய் இருந்தது. · 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பௌண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார். | |||||
செய்திகள் | |||||
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - தினமணி பெரம்பலூர் தொகுதிக்கு மறு தேர்தல்?– தி இந்து நொய்டாவில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை - தினமணி பீகாரில் 6 மாதத்தில் இடைத்தேர்தல்: பஸ்வான் – தினமலர் ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 100 பேர் பலி – தினபூமி இலங்கை கடற்படை அத்துமீறலை கடுமையாக கண்டிக்க வேண்டும் ... - தி இந்து கராச்சி விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 23 பேர் பலி - யாஹூ நடாலுக்கு பிரெஞ்சு ஓபன் பட்டம் - தினமணி இங்கிலாந்தை 5-0 என்று வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி - தி இந்து | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
15.06.2014 06.30 PM Onwards | Sri Venkateshwar International School, Sector 18-B, Dwarka, New Delhi | BHAJAN SANDHYA Performance by Smt Mahathi & Party at 6.30 PM. | The Delhi Bhajana Samaj and The Management Committee of Sri Ram Mandir |
| |
29.06.2014 09.30 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam -2014 Cultural Programme Thiruppugazh by Tiruppugazh A nbargal Carnatic Music Concert by Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal, Sri V.Sanjeev – Violin, Sri Parupally Subbaraya Phalgun - Mridangam |
| 26175104 | |
30.06.2014 05.30 PM Onwards | Thevaram Recital by: Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar, Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram, Tiru G.Raghavendra Prasath - Violin Tiru V.Sankaraman - Mridangam | ||||
01.07.2014 05.30 PM Onwards | Nadaswaram Recital by: Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan, Mannargudi Tiru M.S.K. Venkadesan, Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan | ||||
02.07.2014 06.00 PM Onwards | Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Monday, June 9, 2014
09-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment