25-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௧௧ (11)புதன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 19 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர்மெய் வருக்கம் இணக்கம் அறிந்து இணங்கு. Inakkam Arinthu Inangu பொருள்: நற்குண நற்செய்கை உடையவர் என்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்பு செய் Know if more harmony then befriend. Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: ஒருவருடன் நட்புறவு கொள்ள நினைத்தால், அதற்கு முன் அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதைத் தீர அறிந்து, அதன் பிறகு நட்பு பாராட்ட வேண்டும். குறிப்பாக பெண்கள் & கண்டதும் காதல் என்பது மிகமிக கேவலமானது. அதனால் பிற்காலத்தில் அவதிபபடப் போவது பெண்கள் மட்டுமே. தராதரம் அறிந்து பழகுவது மிகவும் நல்லது. ஒருவர் நல்லவராயிருப்பாரேயானால் அவரைத் தேடிப்போய் பழகுவது நல்லது. கெட்டவராயிருந்தால் கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவரது நட்பை ஒதுக்கி விடுவது நல்லது. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
காலநிலை மாற்றம் · காலநிலை மாற்றம் அல்லது தட்பவெப்ப நிலை மாறுதல் என்பது பத்தாண்டுகள் முதல் பல மில்லியன் வருடங்கள் வரை உண்டான கால கட்டங்களில் வானிலை மாறுவதன் பேரிலான புள்ளியியல் பரம்பல் என்பதாகும். · தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அல்லது புவி முழுமையிலும் ஏற்படுவதாகவோ இருக்கலாம். · அண்மைக் காலத்திய பயன்பாட்டில், குறிப்பாக, சுற்றுச் சூழல் கொள்கை என்னும் பொருள் குறித்த தறுவாயில், தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது வழக்கமாக தற்காலத்திய தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களையே குறிக்கிறது. இது மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் தட்பவெப்ப நிலை மாற்றம் என்று குறிக்கப்படலாம்; மேலும் பொதுவாகச் சொல்வதானால், புவி சூடாதல் அல்லது "மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் புவி சூடாதல்" எனப்படுகிறது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்- தினமணி சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை- தி இந்து குஜராத் போலீஸில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு: முதல்வர் ....- தினமணி பைன்பியூச்சர், ஈமு நிறுவனங்களில் ரூ.589 கோடி மோசடி ... - தினத் தந்தி மண்ணெண்ணெய் விலையை மாதம் ரூ. 1 உயர்த்த மத்திய அரசு பரிசீலனை - தினமணி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து: 4 பேர் பலி- யாஹூ! சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை - தி இந்து நெய்மர் ஜாலத்தில் பிரேசில் முன்னேற்றம்- தினகரன் மிரட்டியது மெக்சிகோ - தினகரன் | |||||
வீடு வாடைகைக்கு | |||||
3BHK Flat, 3rd Floor, Bank Vihar Apartments, Sector 22 Corner House, Sun Facing, Wardrobes in all rooms, All Bed rooms with Window AC's, One Covered Car Park. Piped Gas, Apartment situated opposite Sector 22 Metro Station Vegetarians Preferred. If you are interested, please contact email ID (da0312@gmail.com) or @ +91 96113 42330 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
25.06.2014 | Aiswarya Mahaganapathy Temple, Keshav puram, Delhi 35 | Annual Pratishta Dina Celebrations Homams (Havans), Flower decorations, processions on the Gaja (Elephant), Cultural. The event starts with a Dwaja-arohanam. | Asthika Samaj |
| |
26.06.2014 04.30 PM to 05.30 PM | IGNCA Reference Library, 1st floor, 11, Mansingh Road, New Delhi, 110001 | IGNCA Book Circle @ Reference Library Civil servant-turned-writer Raghav Chandra will talk about how the tiger's fight for survival inspired his just-launched novel Scent of a Game
Under the Outreach initiative the IGNCA Book Circle has a monthly event held on the fourth Thursday of every month from 4:30 p.m. to 5.30 p.m. Exciting works of fiction, non-fiction and those of academic interest will be showcased through readings, panel discussions and informal conversations. The aim is to tap into the rich intellectual wealth of Delhi and the IGNCA, and bridge the divide between the reader and writer in the wonderful setting on the IGNCA Library. |
|
| |
28/06/2014 06.30 PM Onwards | Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram, Delhi | நகைசுவை பட்டிமன்றம் தலைப்பு: சின்னத்திரையும் வண்ணத்திரையும் சமூகத்தை பண்படுத்துகிறதா? பாழ்படுத்துகிறதா? | Delhi Tamil Sangam |
| |
29/06/2014 (Sunday) 10.00 AM Onwards | Silver Jubilee Concerts of GAYATHRI FINE ARTS 10.00 AM Carnatic Vocal by Dr. P. B. Kanna Kumar - Vocal Sri R. Saravanan - Violin Kumbakonam Sri N. Padmanaban - Mridangam Mannai Sri N. Kannan - Ghatam 11.00 AM Award Ceremony | Gayathri Fine Arts & Delhi Tamil Sangam | Shri N.A. Ramachandran (M) 981847662 | ||
06.15 PM Onwards | welcome and seek blessings of His Holiness Sri Kanchi Kamakoti Peetam Jagadguru Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal.
| Delhi Tamil Sangam |
| ||
29.06.2014 09.30 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam Cultural Programme Thiruppugazh by Tiruppugazh A nbargal Carnatic Music Concert by Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal, Sri V.Sanjeev – Violin, Sri Parupally Subbaraya Phalgun - Mridangam |
| 26175104 | |
30.06.2014 05.30 PM Onwards | Thevaram Recital by: Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar, Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram, Tiru G.Raghavendra Prasath - Violin Tiru V.Sankaraman - Mridangam | ||||
01.07.2014 05.30 PM Onwards | Nadaswaram Recital by: Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan, Mannargudi Tiru M.S.K. Venkadesan, Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan | ||||
02.07.2014 09.15 AM Onwards | Mahakumbhabhishekam -2014 Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, June 25, 2014
25-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment