20-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி-௦௬(06)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 15 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர்மெய் வருக்கம் ஙப் போல் வளை nga pol valai
பொருள்: மெய் எழுத்தான "ங்" என்ற எழுத்தின் உயிர்மெய் வடிவங்கள் எங்கும் பயன்பாட்டில் இல்லை. எனினும், "ங்" என்ற ஓரெழுத்து அதன் உயிர்மெய் எழுத்துக்களை காலத்தில் புதைந்துவிடாமல் காத்து வருகிறது. இந்த "ங்" எப்படி தன் வரிசையைக் காக்கிறதோ, அவ்வாறே நாமும் நம் உற்றார் உறவினர் அனைவரையும் கனிவுடன் காக்க வேண்டும். Keep the bonds around you intact மேலும் சில தகவல்: பெரும் சூறைக்காற்றிலும்கூட மூங்கில் மரம் தன்னைத்தானே வளைத்து, நெழித்துக் கொண்டு ஒடிந்து விழுந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும். தமிழ் எழுத்துக்களில் 'ங' என்ற எழுத்தைப் போல அனைவரையும் இணைந்து செல்ல வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் நம்மையும் பாதுகாத்துக் கொள்ளலாம். "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
உலக அகதி நாள் · உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. · 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. · ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. · பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். · அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
இந்திய விஞ்ஞானிக்கு "உலக உணவு விருது' - தினமணி மற்ற மொழிகளை அழிப்பதாக அர்த்தம் அல்ல அனைத்து துறைகளிலும் ... - தினத் தந்தி ஆசிய பல்கலை ரேங்கிங்: டாப் 100-ல்10 இந்திய பல்கலை. - ,தினமலர் இராக்கில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு உறுதி – பிபிசி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.14 ஆயிரம் கோடி: சிறப்பு ... - யாஹூ முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை ...- தினத் தந்தி அமெரிக்காவுக்கு ஈராக் அதிகாரப்பூர்வ வேண்டுகோள் ... - தினத் தந்தி 46 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்- தினமணி 6 ஆண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்தது -- தினத் தந்தி உருகுவேயிடம் வீழ்ந்தது இங்கிலாந்து- யாஹூ குரோஷியா வெற்றி - தினமணி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
21.06.2014 to 25.06.2014 | Aiswarya Mahaganapathy Temple, Keshav puram, Delhi 35 | Annual Pratishta Dina Celebrations Homams (Havans), Flower decorations, processions on the Gaja (Elephant), Cultural. The event starts with a Dwaja-arohanam. | Asthika Samaj |
| |
26.06.2014 04.30 PM to 05.30 PM | IGNCA Reference Library, 1st floor, 11, Mansingh Road, New Delhi, 110001 | IGNCA Book Circle @ Reference Library Civil servant-turned-writer Raghav Chandra will talk about how the tiger's fight for survival inspired his just-launched novel Scent of a Game
Under the Outreach initiative the IGNCA Book Circle has a monthly event held on the fourth Thursday of every month from 4:30 p.m. to 5.30 p.m.
Exciting works of fiction, non-fiction and those of academic interest will be showcased through readings, panel discussions and informal conversations. The aim is to tap into the rich intellectual wealth of Delhi and the IGNCA, and bridge the divide between the reader and writer in the wonderful setting on the IGNCA Library. |
|
| |
29.06.2014 09.30 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam -2014 Cultural Programme Thiruppugazh by Tiruppugazh A nbargal Carnatic Music Concert by Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal, Sri V.Sanjeev – Violin, Sri Parupally Subbaraya Phalgun - Mridangam |
| 26175104 | |
30.06.2014 05.30 PM Onwards | Thevaram Recital by: Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar, Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram, Tiru G.Raghavendra Prasath - Violin Tiru V.Sankaraman - Mridangam | ||||
01.07.2014 05.30 PM Onwards | Nadaswaram Recital by: Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan, Mannargudi Tiru M.S.K. Venkadesan, Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan | ||||
02.07.2014 06.00 PM Onwards | Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, June 20, 2014
20-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment