17-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், அனி-௦௩(3) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 12 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர் வருக்கம் ஒளவியம் பேசேல் Ouviyyam Paesael
பொருள்: பொறாமை வார்த்தைகளை பேசாதே. Never speak with jealousy and envy. சிறுகதை: Resource: http://athichudi.blogspot.in/ பொறாமையை மேற்கொண்டு பேசாதே என்பது இதன் பொருள்.
ஒருவனிடத்தில் உள்ள கல்வி செல்வம் செல்வாக்கு குணம் முதலியவற்றை கண்டபோது அவன் மேல் பொறாமை கொண்டு அவனை சீரழித்து இழித்து பேசுதல் மிகுந்த தீமையை விளைவிக்கும்.
இச்செய்கையால் இம்மையில் பாவமும் மறுமையில் நரகமும் உண்டாகும் என்பார்கள்.பொறாமைப் பேய் பிடித்தவர்கள் பிறருக்கு தீங்கிழைப்பதோடு தமக்கும் தீமையை உண்டாக்கிக் கொள்வார்கள்.
'ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு'என்று இதன் தீமையை ஔவையார் எடுத்துக் காட்டினார்.
பாண்டுவின் மனைவியாகிய குந்தி ஆண் குழந்தை பெற்ற விபரம் கேள்விப்பட்டு அஸ்தினாபுரத்தின் அரசனான திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி குந்தியின் மேல் பொறாமை கொண்டு தான் பல வருடங்களாக சுமந்திருந்த கர்ப்பத்தை சிதைத்துக்கொண்டாள்.
அப்படி அவள் செய்யாதிருந்திருந்தால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஏகசக்ராதிபதியாய் மூன்று உலகங்களிலும் தன்னாண்மை செலுத்தி அரசாட்சி செய்யும் மகாசூரனாயிருந்திருப்பான்.அப்படி இல்லாமல் சிதைந்த கர்ப்பம் வேதவியாசர் அருளால் ஒருவாறு கூடப்பெற்று அதனால் பொறாமைகிருப்பிடமான துரியோதனன் பிறந்தான்.
துரியோதனன் செல்வத்திலும் சௌகர்யத்திலும் மிகுந்து விளங்கும் பாண்டவர் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றை கவர்ந்து கொண்டதுமன்றி திரௌபதியை நடுச்சபையில் இழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கமும் செய்தான்.அதனால் துரியோதனன் மகாபாரத யுத்தத்தில் புத்திர மித்திர பந்து வர்க்கங்களோடு மரணமடைந்தது மட்டுமல்லாது நரக வேதனை களையும் அனுபவித்தான் என்று நூல்கள் கூறுகின்றன.
இதனால் பொறாமையால் இம்மை மறுமை இரண்டிலும் கேடு உண்டாகும் என்பது தெளிவாய் விளங்குகிறது.
ஔவியம் பேசேல் என்பதற்கு வீண் பெருமை பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவோரும் உண்டு. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
இராணி இலட்சுமிபாய் · இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, நவம்பர் 19, 1835–சூன் 17, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. · 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். · ஆங்கிலேயர்களின் படையை வழிநடத்திய ஹீ ரோஸ் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் இராணி இலட்சுமிபாயைப் புகழ்ந்து கூறினார் · வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டார்.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
இந்தியாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு வலிமை: பூடான் நாடாளுமன்றத்தில் மோடி உரை - தினமணி திடீர் ராஜினாமா ஏன்? குஷ்பு விளக்கம் - தினமலர் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண மோடிக்கு ... - தினகரன் செபிக்கு கூடுதல் அதிகாரம்: ரத்து செய்யக் கோரி மனு - தினமணி ஈராக் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வரும் ... - தினத் தந்தி உ.பி.,யில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசம் : ஆட்சியை காப்பாற்றி ...– யாஹூ! கொலம்பிய அதிபராக சாண்டோஸ் தேர்வு - தினமணி பிரான்ஸ் அணி அபார தொடக்கம் 3-0 கோல் கணக்கில் ஹோண்டுராசை ...- தினத் தந்தி ரொனால்டோ ஏமாற்றம்; தாமஸ் முல்லர் ஹேட்ரிக்; ஜெர்மனி அதிரடி வெற்றி- தி இந்து | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
26.06.2014 04.30 PM to 05.30 PM | IGNCA Reference Library, 1st floor, 11, Mansingh Road, New Delhi, 110001 | IGNCA Book Circle @ Reference Library Civil servant-turned-writer Raghav Chandra will talk about how the tiger's fight for survival inspired his just-launched novel Scent of a Game
Under the Outreach initiative the IGNCA Book Circle has a monthly event held on the fourth Thursday of every month from 4:30 p.m. to 5.30 p.m.
Exciting works of fiction, non-fiction and those of academic interest will be showcased through readings, panel discussions and informal conversations. The aim is to tap into the rich intellectual wealth of Delhi and the IGNCA, and bridge the divide between the reader and writer in the wonderful setting on the IGNCA Library. |
|
| |
29.06.2014 09.30 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam -2014 Cultural Programme Thiruppugazh by Tiruppugazh A nbargal Carnatic Music Concert by Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal, Sri V.Sanjeev – Violin, Sri Parupally Subbaraya Phalgun - Mridangam |
| 26175104 | |
30.06.2014 05.30 PM Onwards | Thevaram Recital by: Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar, Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram, Tiru G.Raghavendra Prasath - Violin Tiru V.Sankaraman - Mridangam | ||||
01.07.2014 05.30 PM Onwards | Nadaswaram Recital by: Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan, Mannargudi Tiru M.S.K. Venkadesan, Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan | ||||
02.07.2014 06.00 PM Onwards | Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, June 17, 2014
17-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment