06-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௨௩(23) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 3 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர் வருக்கம் இயல்வது கரவேல். Iyalvadhu Karavael பொருள்: முடிந்தவரை மற்றவர்க்கு வேண்டிய நேரத்தில் உதவ தயங்காதே Don't hestitate to offer help when requested for இயல்வது – இரப்பவருக்கு கொடுக்கக்கூடிய பொருளை கரவேல் – ஒளிக்காதே. சிறுகதை: Resource: http://athichudi.blogspot.kr/ கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது என்பது இதன் கருத்து. தேகி(பிச்சை)என்று கேட்ட ஒரு பிச்சைக்காரனுக்கு கையில் உள்ள பொருளை இல்லையென்று ஒளித்து வைக்காமல் கொடுக்க வேண்டும் என்பது இதனால் விளக்கப்பட்டது.
ஸர் ஃபிலிப் ஸிட்னி என்ற பெயருடைய ஆங்கிலப் போர்வீரர் ஒருவர் இருந்தார்.அவர் எதிரிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் குண்டு பட்டு அதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்து விட்டார்.
அந்த வேளையில் அதிக களைப்பினால் அவருக்கு தாங்க முடியா அளவு தண்ணி தாகமெடுத்தது, அதனால் அவரின் படைவீரர்கள் சிலர் அவரின் அந்த தாகத்தை தணிக்கவென்று பல இடங்களிலும் தண்ணீரைத்தேடி கடைசியில் வெகு தூரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு சிறு கிண்ணத்தில் கொண்டு வந்தனர்.
அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.
இல்லையென்னாமல் கொடுக்கும் பெருமை உலகத்தில் அழியாமல் நிலைபெறும். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
2004 ஜூன் 6 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. | |||||
செய்திகள் | |||||
ஒபாமாவைச் சந்திக்கிறார் மோடி: செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் - தினமணி அணிக்கு அரண்: எதிரணிக்கு முரண் – தி இந்து மக்களவைத் தலைவராகிறார் சுமித்ரா மகாஜன்- தினமணி 8 ஆண்டாக கிடப்பில் தமிழக ரயில் திட்டங்கள்: பட்ஜெட்டில் புதிய ... - தினமலர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு ... - தினமணி நடாலை சமாளிப்பாரா முர்ரே: அரையிறுதியில் இன்று மோதல் - யாஹூ அணிக்கு அரண்: எதிரணிக்கு முரண் - தினமணி | |||||
வீடு வாடைகைக்கு | |||||
Ready to move from 1.6.14.(Preference for vegetarian families) 2BHK flat available for rent at Kendriya vihar, sector 51, Noida. Fully furnished with vetrified tiles, comprising living/dining room, two bed rooms, two toilets, two balconies facing park. Flat situated in 1st floor. Sector close to City Centre Metro Station. Expected rent: RS. 20,000/- Contact : 9810217028/9810170390 4BHK Flat Available For Rent / Bank Lease at Kendriya vihar - II, sector 82, noida. 1800 sft. Furnished, comprising Living/Dining room, Four Bed Rooms, Four Toilets out of which three are attached with Master Bedroom/Bedrooms. Living room and Master Bedroom/Bedrooms have attached Balconies. Flat situated in 2nd floor. Lift available. Expected Rent: Rs.30,000-35,000/- (Negotiable). For details Contact : R. Thyagarajan 9968269506/9868288022 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
29.06.2014 09.30 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam -2014 Cultural Programme Thiruppugazh by Tiruppugazh A nbargal Carnatic Music Concert by Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal, Sri V.Sanjeev – Violin, Sri Parupally Subbaraya Phalgun - Mridangam |
| 26175104 | |
30.06.2014 05.30 PM Onwards | Thevaram Recital by: Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar, Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram, Tiru G.Raghavendra Prasath - Violin Tiru V.Sankaraman - Mridangam | ||||
01.07.2014 05.30 PM Onwards | Nadaswaram Recital by: Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan, Mannargudi Tiru M.S.K. Venkadesan, Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan | ||||
02.07.2014 06.00 PM Onwards | Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, June 6, 2014
06-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment