Wednesday, June 11, 2014

11-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

11-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௨௮(28) புதன், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 7

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர் வருக்கம்

எண் எழுத்து இகழேல்

Enn Ezhuthu Egazhael

பொருள்:

கணித அறிவியல், இலக்கியம் தூற்றாதே

Never despise learning on mathematical science and literature

============

இந்த பாடலில் "தூற்றாதே" என்பதை அலட்சியம் செய்யாதே என்று எடுத்துகொள்ளலாம். அதாவது, கணிதம் மற்றும் இலக்கியம் ஆகிய இருதுறைகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.

============

இதே கருத்துடன் திருக்குறள்,

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு" :392

 

ஆக, எண் கற்பது அறிவை வளர்க்கும் என்றும் எழுத்து (இலக்கியம்) கற்பது பண்பாட்டை வளர்க்கும் என்றும் நினைத்து கொண்டால் சிறந்தது! இவை இரண்டும் தூற்றாதே என்று ஔவையும், இவை இரண்டும் ஒரு உயிருக்கு இரண்டு கண்கள் போன்றது என்று திருவள்ளுவரும் அறிவுருத்திகிறார்கள்.

 

உதாரணமாக: இன்றைய நிலையில் அதிகமானோர் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி போன்ற துறைகளில் தான் நல்ல எதிர்கால வாய்ப்பு உள்ளது என்றும் இலக்கியம் போன்ற துறைகளில் அதிகம் நல்ல வாய்ப்பு இல்லை என்றும் எண்ணுகின்றனர், ஆகையால் இத்துறைகள் சார்ந்து கற்றுகொள்வதில்லை. இது போன்று அலட்சியபடுத்தி ஒதுக்கக்கூடாது என்று (எந்த காலத்திற்கும் பொருந்தும்படியாக!) அறிவுறுத்தபடுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

ரஃபேல் நடால் (Rafael Nadal, பிறப்பு ஜூன் 3, 1986)

·         உலகில் இரண்டாம் தரவரிசையிலுள்ள வரிப்பந்தாட்ட வீரர் ஆவார்.

·         பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் ஆறுமுறை வென்று யோர்ன் போர்கின் சாதனையை ஈடுசெய்த இவர் 2012-இல் ஏழாவது முறையாக அப்பட்டத்தை வென்றார்.

·         இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை உள்ளது. ரோஜர் ஃபெடரர் உடன் 28 போட்டிகளை விளையாடி நடால் 18 போட்டிகள் இன்று வரை வெற்றிபெற்றுள்ளார்.

·         நடால் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க வரிப்பந்துப் போட்டிகளான விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - ஒன்பது முறை), யூ.எஸ். ஓப்பன் (இரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினான்கு கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார்.

·         இவர் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றிப் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும் படிக்க  

செய்திகள்

பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளராக பி.கே. மிஸ்ரா நியமனம்- தினமணி 

அமைச்சர்களின் சொத்து விவரங்களை ஜூலை இறுதிக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும்: புதிய நடத்தை விதிகள் வெளியீடு தி இந்து

 தமிழக உர ஆலைகளுக்கு மானியத்தை நிறுத்தக் கூடாது - தினமணி 

கங்கையில் துப்பினால் 3 நாள் சிறை தண்டனை - தினமலர்

தமிழக மின் நிலைமை: அமைச்சர் நத்தம் விசுவநாதன் விளக்கம் -  தி இந்து

 சாதனை படைக்கும் பருத்தி உற்பத்தி - தினமலர்

உ.பி.யில் மேலும் 36 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தினமணி 

உலகக் கோப்பை ஹாக்கி: வரலாறு படைத்தது அர்ஜென்டீனா- தி இந்து

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

12.06.2014

06.30 PM Onwards

Sri Devi Kamakshi Mandir, New Delhi

121st  Jayanthi Celebratio​ns of Sri Chandrasekharendra Saraswathi Swamigal , Mahaswami of Kanchi Kamakoti Peetam

 

 

 

15.06.2014

06.30 PM Onwards

Sri Venkateshwar International School, Sector 18-B, Dwarka, New Delhi

BHAJAN SANDHYA

Performance by Smt Mahathi & Party at 6.30 PM.

The Delhi Bhajana Samaj and The Management Committee of Sri Ram Mandir

 

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam -2014

Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

06.00 PM Onwards

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment