Thursday, June 5, 2014

05-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

05-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௨௨(22) வியாழன், திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 2

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர் வருக்கம்

ஆறுவது சினம்.

Aaruvadhu Sinam

பொருள்:

ஆத்திரம் அடக்கு (கோபத்தைக் கட்டுப்படுத்து)

Anger is to be calmed down (controlled)

சிறுகதை

வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தான், மதன். காரணம்: அவனுடைய 3 வயது மகள், மதுஷா, புதிதாக வாங்கிய மகிழ்வுந்தின் (காரின்) பின்னால் எதையோ கல்லால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய ஆத்திரம் அறிவைக் கொன்றது; அன்பைத் தின்றது. மின்னலென விரைந்து சென்று, அந்த மின்மினியின் கையில் இருந்த கல்லைப் பிடுங்கினான். கையில் இருந்த கல்லால், அந்த பிஞ்சுக் கைகளை நசுக்கி நாசம் செய்துவிட்டான்.

 

"அப்பா" என்று அச்சிறுமி அலறியபோதுதான், கோபத்திலேச் செய்தக் கொடுஞ்செயலை மதன் உணர்ந்தான். மனைவி உஷாவும் மடமடவென ஓடி வந்தாள். அனைவரும் அதே மகிழ்வுந்தில் ஏறி, அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவர் சிகிச்சைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, மதனுடைய மனசாட்சி அவனுடைய குரல்வளையை நெறித்துக் கொண்டிருந்தது. தற்செயலாக, வெளியே வந்து தன்னுடைய மகிவுந்தைப் பார்த்தவனுக்கு, இதயத்தில் இடி; கண்களில் மழை. அந்த மகிழ்வுந்தில் "I LOVE MY DADDY!" (நான், என்னுடைய அப்பாவை நேசிக்கிறேன்) என்று ஆங்கிலத்தில் அழகாகக் கிறுக்கியிருந்தது.

 

கோபத்தில் செய்தக் குற்றத்தை நினைத்து வெட்க்கித் தலைக்குனிந்தான்!

 

சினம் சீரழிக்கும்! அதனால், ஆத்திரம் அடக்குவோமாக!.

உங்களுக்குத் தெரியுமா?

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED)

·         ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும்.

·         இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆன் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

·         உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. மேலும் படிக்க

செய்திகள்

மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சி: பிரதமர் மோடி உறுதி - தினமணி

ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறை அமல்: தமிழக அரசு அறிவிப்பு தி இந்து

மியூச்சுவல் பண்டு முறைகேடுகள்: முதலீட்டாளர்கள் புகார் ... -  தினகரன்  

உச்ச நீதிமன்ற காலக்கெடு முடிந்தது: கேம்பகோலா குடியிருப்புவாசிகளுக்கு மும்பை மாநகராட்சி எச்சரிக்கை - தினமணி  

பாஸ்போர்ட், பணி சான்று தர மறுப்பு : துபாயில் பரிதவிக்கும் 12 ... -  தினகரன்  

இன்னும் சில ஆண்டுகளில் உலகில் 70 சதவீதம் பேர் நகரங்களில் வசிப்பார்கள்: சவாலுக்கு தயாராகுமாறு சிங்கப்பூர் பிரதமர் அழைப்புதி இந்து

அரையிறுதியில் பெட்கோவிச், ஹாலேப் -  தினமணி

வீடு வாடைகைக்கு    

Ready to move from 1.6.14.(Preference for vegetarian families) 2BHK flat available for rent at Kendriya vihar, sector 51, Noida. Fully furnished with vetrified tiles, comprising living/dining room, two bed rooms, two toilets, two balconies facing park. Flat situated in 1st floor. Sector close to City Centre Metro Station.

Expected rent: RS. 20,000/- Contact : 9810217028/9810170390

4BHK Flat Available For Rent / Bank Lease at Kendriya vihar - II, sector 82, noida. 1800 sft.  Furnished, comprising Living/Dining room, Four Bed Rooms, Four Toilets out of which three are attached with Master Bedroom/Bedrooms.  Living room and Master Bedroom/Bedrooms have attached Balconies.  Flat situated in 2nd floor. Lift available. Expected Rent: Rs.30,000-35,000/- (Negotiable). For details Contact : R. Thyagarajan 9968269506/9868288022

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam -2014

Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

06.00 PM Onwards

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment