Friday, June 27, 2014

27-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

27-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௧௩ (13)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 21

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

நன்றி மறவேல் .

Nandri Maravel

பொருள்:

ஒருவர் உனக்கு செய்த உதவியை மறவாதே

Always be grateful of the help offered to you.

Resource:  http://nishevita.org/?cat=19

விளக்கம்:

ஒருவர் நமக்கு செய்த உதவியை நாம் என்றும் மறக்கக் கூடாது. நாம் மற்றவர்களுக்கு செய்த உதவியை அன்றே அப்பொழுதே மறந்து விட வேண்டும். ஆனல் மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறந்து விடாமல் நன்றி பாரட்ட வேண்டும். அவ்வாறு மறப்பவர்களுக்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடைக்காது.

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ)

"கட்சித் தலைவர் பதவி கிடைச்சதுமே அவர் தனது மூனாம் வகுப்பு ஆசிரியரை சந்திச்சு ஆளுயர மாலை போட்டு கௌரவிச்சுட்டுப் போறாரே ஏன்?!"
"
ஆமாம், அந்த வாத்தியார்கிட்ட படிச்சதாலதான் படிப்புமேலே வெறுப்பு ஏற்பட்டு மூனாங்கிளாஸோட படிப்பை நிறுத்திட்டாராம், நிறைய படிச்சிருந்தா இப்படி அரசியல்வாதியா வந்திருக்க முடியுமா?, அந்த நன்றிக் கடன்தான்
!"
இனி ஔவை

நன்றி மறவேல்! - ஒருவர் செய்த உதவியை என்ன காரணம் கொண்டும் மறவாமல் அவருக்கு தகுந்த நேரத்தில் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்!

உங்களுக்குத் தெரியுமா?

அகிலன்

·         அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர்.

·          சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

·         வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

·         அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

·        'பாவை விளக்கு' திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது 'கயல் விழி' என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.மேலும் படிக்க

செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவால் இஞ்ஜி. கவுன்சிலிங் ஒத்திவைப்பு-  தி இந்து

 30 நாள் ஆட்சி: முதல்வர்களின் ஒத்துழைப்பு திருப்தி-  தினமணி 

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு-  தி இந்து

463 புதிய பேருந்துகள்: முதல்வர் இயக்கி வைத்தார்-  தினமணி 

விடுதிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு அரசு நெறிமுறை ...-யாஹூ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சீனிவாசன்-  தினமணி 

 பிரான்சுடன் டிரா: வெளியேறியது ஈக்வடார்-  தினகரன்

வென்றும் வெளியேறியது போர்ச்சுகல்: ரொனால்டோ பரிதாபம் - தினமணி 

ஹோண்டுராசை போட்டு தாக்கியது சுவிஸ் - தினகரன்

வீடு வாடைகைக்கு

3BHK Flat, 3rd Floor, Bank Vihar Apartments, Sector 22 Corner House, Sun Facing,  Wardrobes in all rooms, All Bed rooms with Window AC's, One Covered Car Park. Piped Gas, Apartment situated opposite Sector 22 Metro Station

Vegetarians Preferred. If you are interested, please contact  email ID (da0312@gmail.com) or @ +91 96113 42330

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

28/06/2014    

06.30 PM   Onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram, Delhi

நகைசுவை பட்டிமன்றம்

தலைப்பு: சின்னத்திரையும் வண்ணத்திரையும் சமூகத்தை பண்படுத்துகிறதா?

பாழ்படுத்துகிறதா?

Delhi Tamil Sangam

 

29/06/2014 (Sunday)  

10.00 AM   Onwards

Silver Jubilee Concerts of              GAYATHRI FINE ARTS

10.00 AM

Carnatic Vocal by

Dr. P. B. Kanna Kumar  - Vocal

Sri R. Saravanan  -  Violin

Kumbakonam   Sri                           N. Padmanaban - Mridangam

Mannai Sri N. Kannan  - Ghatam

11.00 AM

Award Ceremony

Gayathri Fine Arts

&

Delhi Tamil Sangam

Shri N.A. Ramachandran

(M) 981847662

06.15 PM   Onwards

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள் ஒரு அருளுரை வழங்கி ஆசி வழங்குவார்.

தொடர்ந்து

இன்னிசை நிகழ்ச்ச்சி

செல்வி அனகா அசோகன்  - பாட்டு

தில்லி ஆர். ஸ்ரீதர் – வயலின்

குடந்தை என்.பத்மநாபன் – மிருதங்கம்

மன்னை என்.கண்ணன் – கடம்

Delhi Tamil Sangam

 

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

09.15 AM Onwards

Mahakumbhabhishekam -2014

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment