12-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி-௨௯(29) வியாழன், திருவள்ளுவராண்டு 2044, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர். சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூலை 2014 | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 8 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com உயிர் வருக்கம் ஏற்பது இகழ்ச்சி Yaerpadhu Igazhchi
இரப்பதை (இர - கெஞ்சுவது) தூற்று (இகழ்) Accepting alms (begging) is despicable பொருள்: பிறரிடம் யாசித்து பொருள் பெறுவது இரத்தல் எனப்படும். யாசிப்பவரின் நிலை, வழங்குபவரின் நிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தே இரத்தல் இருவருக்கும் மகிழ்ச்சியோ அல்லது இரப்பவர்க்கு இகழ்ச்சியோ தரும். இதன் வேறுபாட்டை நன்கு உணர்த்தவே திருவள்ளுவர் இரவு மற்றும் இரவச்சம் என இரு வேறு அதிகாரங்களை இயற்றியுள்ளார். எனினும், எந்த சூழ்நிலையிலும் இரவாது உழைத்துப் பொருள் பெறுவதே நன்றென்று ஔவையார், திருவள்ளுவர் மற்றும் தமிழ் சான்றோர் அனைவரும் கருதுகின்றனர். சிரிக்க சுவைக்க ஆத்திசூடி! (நன்றி திரு. சிரிப்பானந்தா) "என்ன இந்த நாய்க்கு சிறப்பு பயிற்சி கொடுத்திருக்கிறீர்களா?" "ஆமாம், பக்கத்து வீட்டுக்காரர் ஓசில பேப்பர் படிக்க வர்ரார்ன்னு தெரிஞ்ச உடனேயே பேப்பரை யாருக்கும் தெரியாத இடத்துல ஒளிச்சு வச்சுடும்!" | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Against Child Labour) · உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. · ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறதுமேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடி உறுதி- தினமணி இஸ்லாமியர் முன்னேற்றத்திற்காக அரசு செயலாற்றும்: பிரதமர் மோடி – தி இந்து சோனியா மீதான வழக்கு: அமெரிக்க கோர்ட் தள்ளுபடி- தினமலர் ராணுவ தளபதி சுஹாக் நியமனம் இறுதியானது: அருண் ஜேட்லி- தினமணி மலிவு விலை 'அம்மா' உப்பு விற்பனையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்- தி இந்து மோடியுடனான சந்திப்பு: நவாஸ் ஷெரீப் பெருமிதம்- தினமலர் பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப்- தி இந்து இந்திய ஏ அணிக்கு திவாரி, உத்தப்பா கேப்டன்- தினமணி உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள்: இந்திய நேரப்படி அட்டவணை– தி இந்து | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
12.06.2014 06.30 PM Onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 121st Jayanthi Celebrations of Sri Chandrasekharendra Saraswathi Swamigal , Mahaswami of Kanchi Kamakoti Peetam
|
|
| |
12.06.2014 to 14.06.2014 10.00 AM to 1.30 PM | IGNCA Lecture Room, 11 Mansingh Road, entry opp. Raksha Bhavan. | Summer Puppet Camp for Children: Exploring shadow Puppetry inspired from Nagaland: Puppet making and performance workshop. IGNCA is organizing a special Children's workshop to expose students to the Traditional Naga Art of shadow puppet. There will be staged performances, informative Video, live storytelling, puppet making and providing a platform to the students to perform themselves. The children will be introduced to the rich shadow puppetry traditions of Andhra Pradesh, Kerala, Orissa, China & Indonesia and will also explore the experimental Naga puppetry featuring the Tsungteptsu Naga painting style and Naga folklore. IGNCA warmly invites parents, students and scholars to come and discover this fascinating form. |
|
| |
26.06.2014 04.30 PM to 05.30 PM | IGNCA Reference Library, 1st floor, 11, Mansingh Road, New Delhi, 110001 | IGNCA Book Circle @ Reference Library Civil servant-turned-writer Raghav Chandra will talk about how the tiger's fight for survival inspired his just-launched novel Scent of a Game
Under the Outreach initiative the IGNCA Book Circle has a monthly event held on the fourth Thursday of every month from 4:30 p.m. to 5.30 p.m.
Exciting works of fiction, non-fiction and those of academic interest will be showcased through readings, panel discussions and informal conversations. The aim is to tap into the rich intellectual wealth of Delhi and the IGNCA, and bridge the divide between the reader and writer in the wonderful setting on the IGNCA Library. |
|
| |
15.06.2014 06.30 PM Onwards | Sri Venkateshwar International School, Sector 18-B, Dwarka, New Delhi | BHAJAN SANDHYA Performance by Smt Mahathi & Party at 6.30 PM. | The Delhi Bhajana Samaj and The Management Committee of Sri Ram Mandir |
| |
29.06.2014 09.30 AM Onwards | Malai Mandir Ramakrishnapuram, New Delhi | Mahakumbhabhishekam -2014 Cultural Programme Thiruppugazh by Tiruppugazh A nbargal Carnatic Music Concert by Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal, Sri V.Sanjeev – Violin, Sri Parupally Subbaraya Phalgun - Mridangam |
| 26175104 | |
30.06.2014 05.30 PM Onwards | Thevaram Recital by: Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar, Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram, Tiru G.Raghavendra Prasath - Violin Tiru V.Sankaraman - Mridangam | ||||
01.07.2014 05.30 PM Onwards | Nadaswaram Recital by: Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan, Mannargudi Tiru M.S.K. Venkadesan, Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan | ||||
02.07.2014 06.00 PM Onwards | Kalyana Utsavam: Sri Valli Devasena – Subramanya Tirukalyanam Sri Meenakshi- Sundareshwarar Tirukalyanam Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, June 12, 2014
12-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment