Monday, June 23, 2014

23-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

23-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி-௦௯(09)திங்கள், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 17

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர்மெய் வருக்கம்

ஞயம்பட உரை .

Gnyampada Urai

பொருள்:

பிறர் மகிழும்படி பேசு

Make others happy while you speak.

Resource:  http://nishevita.org/?cat=19

விளக்கம்:

ஒரு விஷயத்தை, அது நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ, அதிர்ச்சியான விஷயமோ, துக்க விஷயமோ, அதை மற்றவர்களிடம் கூறும்போது மிகவும் கனிவான முறையில் கூறினால் நன்றாக இருக்கும். அதுவும் அறிவு சார்ந்த விஷயங்களைக் கூறும்போது இன்னும் இனிமையான, கனிவான முறையில் கூறினால் வேகமாக சென்றடையும்.

உங்களுக்குத் தெரியுமா?

பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்

·        உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சூன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

·        இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும். பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர்.

·        காபூன் நாட்டின் ம‌றைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்‌‌வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது. மேலும் படிக்க

செய்திகள்

கருப்புப் பணப் பட்டியல் தயார்: ஸ்விஸ்- தினமணி 

பாதுகாப்பை பலப்படுத்த ரூ.18,000 கோடிக்கு ஆளில்லா விமானங்கள்-  தி இந்து

கற்களை வீசி ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்-   தினமணி 

முதல்வர் ஆனந்தி படேல் பயணம் செய்ய $100 கோடியில் ஜெட் விமானம் - தினகரன்

இயக்குநர் ராம நாராயணன் காலமானார் -  தினமணி 

சமையல் காஸ் விலையை மாதந்தோறும் மாற்ற முடிவு: மானியத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி- தி இந்து

இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்தி இந்து

உலககோப்பை கால்பந்து:அமெரிக்கா-போர்ச்சுகல் ஆட்டம் டிரா - தினமலர்

உலக கோப்பையில் 16 ஆண்டுக்கு பிறகு நைஜீரியா வெற்றி ... -  தினத் தந்தி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

23.06.2014

to

25.06.2014

Aiswarya Mahaganapa​thy Temple, Keshav puram, Delhi 35

Annual Pratishta Dina Celebrations

Homams (Havans), Flower decorations, processions on the Gaja (Elephant), Cultural. The event starts with a

Dwaja-arohanam.

Asthika Samaj

 

26.06.2014

04.30 PM to

05.30 PM

IGNCA Reference Library, 1st floor, 11, Mansingh Road, New Delhi, 110001

IGNCA Book Circle  @ Reference Library

Civil servant-turned-writer Raghav Chandra will talk about how the tiger's fight for survival inspired his just-launched novel Scent of a Game

 

Under the Outreach initiative the IGNCA Book Circle has a monthly event held on the fourth Thursday of every month from 4:30 p.m. to 5.30 p.m.

 

Exciting works of fiction, non-fiction and those of academic interest will be showcased through readings, panel discussions and informal conversations. The aim is to tap into the rich intellectual wealth of Delhi and the IGNCA, and bridge the divide between the reader and writer in the wonderful setting on the IGNCA Library.

 

 

29/06/2014 (Sunday)  

10.00 AM   Onwards

Thiruvalluvar Kalai Arangam, Delhi Tamil Sangam Sec. 5, R.K. Puram, Delhi

Silver Jubilee Concerts of              GAYATHRI FINE ARTS

10.00 AM

Carnatic Vocal by

Dr. P. B. Kanna Kumar  - Vocal

Sri R. Saravanan  -  Violin

Kumbakonam   Sri                           N. Padmanaban - Mridangam

Mannai Sri N. Kannan  - Ghatam

11.00 AM

Award Ceremony

Gayathri Fine Arts

&

Delhi Tamil Sangam

Shri N.A. Ramachandran

(M) 981847662

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

09.15 AM Onwards

Mahakumbhabhishekam -2014

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment