Saturday, June 14, 2014

14-06-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

14-06-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௩௧(31) சனி, திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

பாரதி சிறுகதை போட்டி: பாரதியாரின் ''சந்திரிகையின் கதை'' சிறுகதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அவ்வை தமிழ்ச்சங்கம் அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம். படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக்  கடைசி நாள்: 15 ஜூலை 2014

நாளொரு ஆத்திச்சூடி – 10

Resource:  http://www.aramseyavirumbu.com

உயிர் வருக்கம்

ஒப்புர வொழுகு

Oppuravu Ozhugu

 

உலகத்தோடு ஒற்று வாழ்.

Act virtuously

பொருள்:

உலகத்தார் ஒப்புக்கொள்ளும்படியான ஒழுக்கத்தில் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள்.

 

பலரும் நேர்மை உள்ளதாக எண்ணுவதை இல்லாததாக எண்ணுவதும், பிழை உள்ளதாக நினைப்பதை நேர்மையாக எண்ணுவதும் பெரிதும் அவமானத்திற்கு உள்ளாக்கும்.

 

மேலும் பெரியோர்களால் நியாயமாக ஆராயப்பட்டு தகுதியானது என்று மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொள்ளாமல் நடப்பது பெரும் தீங்கினையும் விளைவிக்கும்.அப்படி இருப்பதால் இகழ்ச்சி அடைவதோடு இல்லாமல் எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகி சிலவேளைகளில் தீமையையும் அடையவும் நேரிடும்.

சிறுகதை: Resource:  http://athichudi.blogspot.kr/

இளையான்குடி மாறர் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார், அவர் தம் இடத்திற்கு வரும் சிவனடியார்களை பெரிதும் உபசரித்து விருந்தளித்து அவர்களுடைய மகிழ்ச்சி கண்டு தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.தன் செல்வம் முழுதும் இப்படியே செலவழித்ததில் அவர்கள் சீக்கிரமே வறுமை அடைந்தார்கள்.

 

ஒரு நாள் சிவபெருமான் ஒரு சிவனடியாரைப் போல வேடமணிந்து அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார்.அப்பொழுது மாறர் தமது வறுமை நிலைமைக்காக வருந்தி நிலத்தில் விதைத்திருந்த முளை நெற்களை வாரி வந்து தமது மனைவியிடம் கொடுத்து உணவு சமைக்கச்சொன்னார்.அவளும் கிடைத்த கீரையையும் நெல் முளைகளையும் பக்குவமாக சமைத்து சிவனடியாருக்கு இட்டாள்.

 

வந்த சிவனடியார்க்கு தக்கவாறு உபசரிக்கவேண்டிய செல்வம் இல்லையே என்று வருந்தினாள் தங்களுடைய முன் இருந்த நிலையை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகினாள்.

 

தாங்கள் பிறருக்கு செய்ய வேண்டிய உபசாரங்கள் குறைய நேரிட்டதற்காகவே ஒப்புரவு(உபகாரம்) அறிந்தவர்கள் தங்கள் வறுமை நிலைக்கு மிகவும் வருந்துவார்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

உலக இரத்த வழங்கல் நாள்

·         உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது.

·         2005 ஆம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்படும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும் மேலும் படிக்க

செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு- தினமணி 

இலங்கை போர்க்குற்ற விசாரணையை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ் தி இந்து

மத்திய அமைச்சர் உறுதி : சமையல் காஸ் விலையை உயர்த்தும் ... -  தினகரன்

பேஸ்புக்கில் கருத்துகளை பரிமாறுவதில் ஆஸ்கார் விருது ... -  தினத் தந்தி

மோடியின் முதல் அரசு முறை பயணம் : விக்ரமாதித்யா கப்பலில் ...- தினமலர்

டான்ஸ் பார்'களுக்குத் தடை விதிக்க மகாராஷ்டிர அரசு தீவிரம்- தி இந்து

பிரேசிலியர்களை உருக்கிய "நெய்'மர்- தினமணி 

உலக சாம்பியன் ஸ்பெயின் வரலாறு காணாத தோல்விதி இந்து

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

14.06.2014

10.00 AM to 1.30 PM

IGNCA Lecture Room, 11 Mansingh Road, entry opp. Raksha Bhavan.

Summer Puppet Camp for Children: Exploring shadow Puppetry inspired from Nagaland: Puppet making and performance workshop.

IGNCA is organizing a special Children's workshop to expose students to the Traditional Naga Art  of shadow puppet. There will be staged performances, informative Video, live storytelling, puppet making and providing a platform to the students to perform themselves. The children will be introduced to the rich shadow puppetry traditions of Andhra Pradesh, Kerala, Orissa, China & Indonesia and will also explore the experimental Naga puppetry featuring the Tsungteptsu Naga painting style and Naga folklore.

IGNCA warmly invites parents, students and scholars to come and discover this fascinating form.

 

 

14.06.2014

3.00 PM

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

இந்திய எழுத்தாளர்களின் ஆங்கிலப் படைப்புகள்  - ஒரு முரண்பாடு

திருமிகு. ஸ்ரீ. வரதராஜ்

உதவிப் பேராசிரியர், பகத்சிங் கலை அறிவியல் கல்லூரி - 20நி

ஆர்.கே. நாரயணின்  ' தி இங்லிஸ் டீச்சர் ' - ஒரு சிறப்புப் பார்வை

முனைவர் நா.சிவக்குமார்

மொழிபெயர்ப்பாளர்- 20நி

கலந்துரையாடல் - 30 நி

தில்லிகை

தில்லி இலக்கிய வட்டம்

மற்றும்  

தில்லித் தமிழ்ச் சங்கம

www.dhilligai.blogspot.in

&

www.facebook.com/dhilligai1  

 

 

 

15.06.2014

06.30 PM Onwards

Sri Venkateshwar International School, Sector 18-B, Dwarka, New Delhi

BHAJAN SANDHYA

Performance by Smt Mahathi & Party at 6.30 PM.

The Delhi Bhajana Samaj and The Management Committee of Sri Ram Mandir

 

26.06.2014

04.30 PM to

05.30 PM

IGNCA Reference Library, 1st floor, 11, Mansingh Road, New Delhi, 110001

IGNCA Book Circle  @ Reference Library

Civil servant-turned-writer Raghav Chandra will talk about how the tiger's fight for survival inspired his just-launched novel Scent of a Game

 

Under the Outreach initiative the IGNCA Book Circle has a monthly event held on the fourth Thursday of every month from 4:30 p.m. to 5.30 p.m.

 

Exciting works of fiction, non-fiction and those of academic interest will be showcased through readings, panel discussions and informal conversations. The aim is to tap into the rich intellectual wealth of Delhi and the IGNCA, and bridge the divide between the reader and writer in the wonderful setting on the IGNCA Library.

 

 

29.06.2014

09.30 AM Onwards

Malai Mandir

Ramakrishnapuram, New  Delhi

Mahakumbhabhishekam -2014

Cultural Programme

Thiruppugazh by Tiruppugazh A nbargal

Carnatic Music Concert by

Nadabhushanam Malladi Bros: Sri M.Sriram Prasad & Sri M.Ravi Kumar – Carnatic Vocal,

Sri V.Sanjeev – Violin,

Sri Parupally Subbaraya Phalgun - Mridangam

 

26175104

www.malaimandir.org.in

30.06.2014

05.30 PM Onwards

Thevaram Recital by:

Kodumudi Tiru B.Vasant Kumar Oduvar,

Myladuthurai Tiru Sivakumar Oduvar – Thevaram,

Tiru G.Raghavendra Prasath - Violin

Tiru V.Sankaraman  - Mridangam

01.07.2014

05.30 PM Onwards

Nadaswaram  Recital by:

Sri Kanchi Kamakoti Peetam Asthana Vidvangal

Sangeetha Maamethai, Kalaimamani Mannargudi Tiru M.S.K.Sankaranarayanan,

Mannargudi Tiru M.S.K. Venkadesan,

Kalarathna Laya Gyana Sudaroli Pollachi Tiru M.K. Suresh Babu

Thavil Elam Sudaroli, Sorchivai Selvan Pudulottai Tiru M.P. Natrajan

02.07.2014

06.00 PM Onwards

Kalyana Utsavam:

Sri Valli Devasena – Subramanya Tirukalyanam

Sri Meenakshi- Sundareshwarar  Tirukalyanam

Procession of Lord Valli Devasena Subramanya (in peacock Vahanam) and Meenakshi Sundareshwarar (in Rishaba Vahanam)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment