01-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௧௬(16)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 51 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com சகர வருக்கம் சேரிடம் அறிந்து சேர். Seridam Arinthu Saer பொருள்: சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும் Choose your friends wisely. Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: நல்ல நண்பர்கள், நல்ல அறிஞர்கள் என்று தீர ஆராய்ந்து அவர்களோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும். ஆனால் பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும். எனவே தரம் அறிந்து அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் அணிகலன்கள் - காஞ்சி · காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒட்டியாணம். இடையில் உடுத்தியிருக்கும் ஆடை எந்த நிலையிலும் நழுவாமல் இருக்க இந்தக் காஞ்சியை அணிந்துகொள்வார்கள். · ஆண்கள் இடையில் கச்சம் என்னும் இடுப்புவார் அணிந்துகொள்வது போலப் பெண்கள் காஞ்சி அணிந்துகொள்வர். · இடையில் அணியும் ஆடை கலை. கலையின் மேல் அணிந்துகொள்ளும் ஆடை மேகலை. நடனம் ஆடும் மகளிர் அணிவது மேகலை. நடனமாடும் மகளிர் மட்டுமல்லாமல் தன்னை ஒப்பனை செய்துகொள்ளும் மணப்பெண் போன்றவர்கள் தன் இடுப்பிலுள்ள ஆடையின் மேல் அணிந்துகொள்வது காஞ்சி. · இக்காலத்தில் தங்க ஒட்டியாணமாக இது உள்ளது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
தமிழகத்தில் புதிதாக 60 துணை மின் நிலையங்கள்: ஜெயலலிதா - தினமணி புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் பதவியேற்பு - தினமலர் உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு - தினமணி பெட்ரோல் விலை குறைப்பு: டீசல் 50 காசுகள் உயர்வு- தினமணி மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உறுதி - தினமணி சென்னைக்கு புதிதாக 100 மினி பஸ்: பேரவையில் ஜெ. அறிவிப்பு – தி இந்து "அச்சுறுத்தல்களுக்கு" எதிராக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் - பிபிசி மல்யுத்தம்: யோகேஷ்வர், பபிதாவுக்கு தங்கம் - தினமணி மொயீன் அலி சுழலில் சுருண்டது இந்தியா: இங்கிலாந்து வெற்றி - தி இந்து | |||||
Pilgrimage Trip | |||||
Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-. The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school. Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com by giving his/her correct name with emergency contact number & address. | |||||
வீடு வாடகைக்கு | |||||
1 BHK ( ground floor) available on rent at Neetikhand III Indirapuram. For details contact : 9891916421. 1 BHK DDA, Mini LIG available for rent in New Kondli, Mayur Vihar,Ph 3,Delhi. For details contact: 9873711601,9811849601 | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
01.08.2014 6.30 PM Onwards | Kamani Auditorium New Delhi | Tirangee Malhaar- A tribute to Sri Pingali Venkaiah (Designer of Tricolor, our National Flag) soaked in the essence of Malhaar. Performances by Padma Bhushan Dr N Rajam (Violin), Khaleefa of Dilli Gharana Ustad Iqbal Ahmed Khan (Vocal), and Sitar Maestro Ustad Saeed Zafar Khan. Photography and Films Club IIT would be putting up a Photo Exhibition "Freedom of Expressions". | Sursagar Society of Delhi Gharana | ||
10.08.2014 | 07:00 AM Shiv Mandir Block B-10, Sector-34, Noida 07:30 AM Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida 10:00 AM Adhi Shankara Mandir A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road) | Rig/ Yajur Upakarma-2014
| Vaidhika Asthika Sthapanam | P.Shankara Sastrigal - 98107 27499 P.Sriram Sastrigal - 98182 69786 | |
10.08.2014
| Sri Sankadahara Ganapathy Temple, A-26, Vasundara Enclave, Delhi | Rig-Yajur Upakarma Center First Batch: 7:00Am To 9:00Am Second Batch: 9:30Am To 11:30Am (With Homam) On 11Th August 2014 Monday Gayatri Japam And Homam (6:00Am To 9:00Am) | V.Somaskanda Sastrigal | 9810485448, 9555275648, 011-22627778 | |
10.08.2014 05.30 PM onwards | Sri Sathya Sai International Centre Pragati Vihar, Lodhi Road, New Delhi | Music Concert Nada Bhushanum B. Ranjani & B.Cayatri - Vocal M. Rajeev - Violin K. Arun Prakash - Mridangam | Shanmukhananda Sangeetha Sabha |
| |
10.08.2014 08.00 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Aadi Paurnami Mahanyasa Ekavara Rudhra Japa Abishekam, Trisathi Archanai, Harathi in the morning and in evening Navavarna Pooja. |
|
| |
11.08.2014 08.00 AM onwards | 80th Jayanthi Celebrations of H.H. Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal. | ||||
13.08.2014 07.30 AM onwards
| Maha Sankatahara Chaturthi - Sri Ganapathi Homam, Abishekam and Laksharchana commences in the morning and in evening Abishekam to Sri Maha Ganpathy and Gold Kavacha Alankaram. | ||||
29.08.2014 07.30 AM onwards | Sri Vinayaga Chaturthi Celebrations | ||||
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, August 1, 2014
01-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment