11-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௨௬(26)திங்கள், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 58 | ||||||
Resource: http://www.aramseyavirumbu.com தகர வருக்கம் தீவினை அகற்று. Theevinai agattru. பொருள்: பாவங்களை நீக்கு. Do not commit sins. Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: பிறருக்குத் தீமை உண்டாகும் செயல்களை அறவே செய்யக் கூடாது. நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. தெரிந்தும் தீய செயல்களை செய்ய மனதாலும் நினைக்க வேண்டாம். இதோ சிரிப்பு!(நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "அந்த வக்கீல் பொய் சொல்லமாட்டேன்னு சபதம் எடுத்திருக்காரு, அப்படி தப்பித் தவறி பொய் சொல்லிட்டாருன்னா அதுக்கு பிராயச்சித்தமா அந்த தெருக்கோடிப் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் பணம் போட்டுடுவாரு!" "ஓ அப்புடியா?" "ஆமாம், அந்த வக்கீல் போட்ட காசைச் சேர்த்து வச்சு ஒரு கோடி ரூபாய் செலவுல ஒரு பெரிய வீடு கட்டியிருக்கான்னா பார்த்துக்குங்களேன்!" இனி ஔவை தீவினை அகற்று! - பழி பாவம் ஏற்படுதும் செயல்களை செய்யாதே! | ||||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||||
தமிழர் இசைக்கருவிகள் - எக்காளம் · எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். · இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும். · எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். · ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது. மேலும் படிக்க |
| |||||
செய்திகள் | ||||||
ரூ.40000 கோடி கடன்: சிக்கலில் 51 வங்கிகள்- தி இந்து பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு– தினமணி இந்தியர்களின் கருப்பு பணம்: 24,085 தகவல்கள் சேகரிப்பு - தி இந்து இபோலா - பெருநெருக்கடியில் லைபீரியா - பிபிசி கோவையில் 16000 போலி ரேஷன் கார்டு! வருவாய்த்துறை ஆய்வில் ... – தினமலர் நேதாஜி, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது- தி இந்து அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி- பிபிசி உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசமா? மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் - தினமணி 4–வது டெஸ்டில் 3–வது நாளிலேயே வீழ்ந்தது இந்தியா ...– தினத் தந்தி | ||||||
மணமகன் / மணமகள் தேவை | ||||||
Name: J Anand, DOB: 23/08/1988, Height: 5'10", Qualification: BTech (EC), Woring as Solution Integrator at Ericsson India in Noida., Nakshatram: Moolam,Rasi: Dhanur,Gotram: Srivatsam, Caste: Brahmin-Brahacharanam, One sibling (brother)studying BTech. For details contact: Father-S. Jayaraman - 9810222128, 0120428446 | ||||||
Pilgrimage Trip | ||||||
Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-. The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school. Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com by giving his/her correct name with emergency contact number & address. | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
One LIG flat is available for rent at Sector-18, Rohini, Delhi which is adjacent to Metro Station being built up. For details, please be in touch with Mr. Kannan on 9810791076. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | ||
11.08.2014 08.00 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 80th Jayanthi Celebrations of H.H. Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal. |
|
| ||
13.08.2014 07.30 AM onwards
| Maha Sankatahara Chaturthi - Sri Ganapathi Homam, Abishekam and Laksharchana commences in the morning and in evening Abishekam to Sri Maha Ganpathy and Gold Kavacha Alankaram. | |||||
29.08.2014 07.30 AM onwards | Sri Vinayaga Chaturthi Celebrations | |||||
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | ||
26.08.2014 7.00 PM to 9.00 PM | Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | |||||
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | |||||
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | ||
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | |||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | |||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, August 22, 2014
11-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment