18-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி-௦௨(02)திங்கள், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 64 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com தகர வருக்கம் தொன்மை மறவேல். Thonnmai maravel. பொருள்: தொன்மை மறவேல். Dont forget antiquity Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: காலங்காலமாக செய்து வரும் பழமையான காரியங்களை மறந்து விடக்கூடாது. இன்றைக்கும் நாம் செய்யும் பல காரியங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நம் மூதாதையர் தொன்று தொட்டு செய்து வரும் காரணகாரியங்களே! வயதில் மூத்த பெரியவர்கள் இருக்கும் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும். இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "அவர் என்னிக்குமே பழைமையைப் போற்றுபவர்!" "அதுசரி, அதுக்காக அடுப்பு பத்த வைக்க 'சிக்கிமுக்கி' கல்லைத்தான் உபயோகப் படுத்தனும்ன்னு சொல்றது கொஞ்சம் ஒவராத் தெரியலை?!" இனி ஔவை தொன்மை மறவேல்! - புராதான விஷயங்களுக்கு மதிப்பு கொடு! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் இசைக்கருவிகள் - நகரா · முழவு என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. · இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும். · முழவு என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இலக்கியங்களில் இடம் பெறுகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் 'தண்ணுமை' தலைமைக் கருவியாய் விளங்கியது. · "ஈர்ந்தண் முழவு", "மண்ணார் முழவு", "முழவு மண் புலர" போன்ற குறிப்புகள் மூலம் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும், இம் மண் காலப்போக்கில் வறண்டு உதிர்ந்ததையும் உணரமுடிகிறது என்று 'மத்தளவியல்' என்ற நூலில் முனைவர் வி.ப.க.சுந்தரம் கூறுகிறார். · பதிற்றுப்பத்து கூறும் "பண்ணமை முழவு", சீவக சிந்தாமணியின் நச்சினார்க்கினியர் உரை கூறும் "இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்", ஆகிய தொடர்கள் மூலம் பண்டைய காலத்திலேயே முழவிசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
தமிழக மீனவர் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி - பிபிசி பழமையான கார்-மோட்டார் சைக்கிள் கண்காட்சி: சென்னையில் 24 ...– தினத் தந்தி ஏர்செல் - மேக்சிஸ் விசாரணை தீவிரமாகிறது- தினமணி 'ஐஎன்எஸ் போர்க் கப்பல் இந்திய சுயசார்பின் அடையாளம்': மோடி - பிபிசி ஓட்டு எண்ணிக்கையில் புதிய இயந்திரம்- தினமலர் தாஜ்மஹாலை பார்வையிட திரண்ட 50 ஆயிரம் பேர் – தினகரன் தமிழாசிரியர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும்: ராமதாஸ் - தினமணி இராக், சிரியாவைச் சேர்ந்த 4500 பேருக்கு ஆஸி.யில் தஞ்சம்- பிபிசி நட்பு கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா - தினமணி இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து– தி இந்து | |||||
வீடு வாடகைக்கு | |||||
Just renovated, First Floor, 2 BHK available for rent at H-65 B, Sector 22, Noida. For further details please contact at 9818043903/9818836324. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19.08.2014 & 20.08.2014 10.00 A.M. - 7.00 P.M | Media Centre, 3 Dr.Rajendra Prasad Road, N.Delhi | A Vintage Camera Collection Exhibition Henri Cartier Bresson. An exhibition of rare cameras from the collection of Mr Dilish Parekh, a world record holder for camera collection. IGNCA will present select cameras from this collection marking the World Photography Day on 19 August 2014. This is the first time these cameras are being shown in Delhi. This will be complemented by an exhibition of select original photographs of Henri Cartier Bresson from IGNCA collection. | IGNCA | ||
19.08.2014 to 30.08.2014 10.00 A.M. - 7.00 P.M | IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi | Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent" IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD. Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm. | |||
19.08.2014 4.00 P.M | IGNCA Lecture Room, 11, Mansingh Road New Delhi | Hazari Prasad Dwivedi Annual Memorial Lecture on "Friendship of Literature & Arts" by Shri Yatindra Mishra, famous poet & critic of Hindi Literature. The program will also be Webcast at www.ignca.nic.in/webcast | |||
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | |
26.08.2014 7.00 PM to 9.00 PM | Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | ||||
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | ||||
29.08.2014 07.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, August 22, 2014
18-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment