Thursday, August 7, 2014

07-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

07-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௨௨(22)வியாழன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 56

Resource:  http://www.aramseyavirumbu.com

சகர வருக்கம்

தானமது விரும்பு.

Thaanamathu virumbu

பொருள்:

தானம் செய்வதை விரும்பு.

Resource:   http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது அன்னதானம். அடுத்தவர் பசியை போக்க அன்னதானம் செய்யலாம். அந்தணர்களுக்கு பசு தானம் செய்வது புண்ணியத்தைக் கொடுக்கும்.

இதோ சிரிப்பு!(நன்றி: திரு சு.சம்பத்புனை பெயர்: சிரிப்பானந்தாஹாஹோ)

"ஆறுமாதத்திற்கொரு தரம் இரத்ததானம் செய்வதாக பீற்றிக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துக் கேட்கிறேன், உங்களுக்கு என்னைப்போல மூனு மாதத்திற்கொரு முறை கிட்னிதானம் செய்ய தில் இருக்கிறதா?"

இனி ஔவை

தானமது விரும்பு! - தொடர்ந்து விருப்பத்துடன் தானம் செய்!

உங்களுக்குத் தெரியுமா?

தமிழர்   இசைக்கருவி -  ஆகுளி

·         ஆகுளி (aguli) என்பது ஒருவகைச் சிறுபறையாகும். ( kind of small drum)

·          இந்தத் தாளவிசைக்கருவி முழவுக்கு இணையாகவும் துணையாகவும் அமையும். துடி - கொம்பு - ஆகுளி - இவை மூன்றும் ஐவகை நிலங்களில் குறிஞ்சித்திணைக்குரிய இசைக்கருவியாகக் குறிப்பிடப்படுகின்றன.  

·         இக்கருவிகள் குறிஞ்சி நிலக்குறவர்களின் வேட்டையின்போதும் பாட்டுக்களிலும், குறிஞ்சி நிலத்திருவிழாக்களிலும் பயன்பட்டன.

·         வேடர்கள் வேட்டையாடும் போது எல்லாப் பக்கங்களிலும், சுற்றிலும் முற்றுகையிட்டாற் போல் வளைந்து சூழ்ந்து. கொம்பு, ஆகுளி, பம்பை, கைவிளி என்றிவற்றின் ஓசைகளுடன் சூழ்ந்து சென்றனர் பெரிய ஓசைகளுடன் சூழ்தலால் முழை புதர் முதலிய மறைவிடங்களிற் பதுங்கியிருக்கும் விலங்குகள் பயந்துவெளிப்பட்டு ஓடும்போது அவற்றை வேட்டையாடுவர்; ஓடுவதனால் அடிச்சுவடுகண்டு அதற்குத் தக்கவாறு செய்வர். இது வேட்டையில் முற்ம்ற்செய்தொழில்களில் ஒன்று. இதனை விலங்கு எழுப்புதல் என்பர்.

·         மலைபடுகடாம் எனும் நூலில் பழந்தமிழரின் பத்து இசைக்கருவிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, முழவு, ஆகுளி, பாண்டில், கொட்டு, தூம்பு, குழல், அரி, தட்டை, எல்லரி, பதலை(தவில்) ஆகியவையாகும்.மேலும் படிக்க

செய்திகள்

வேட்டிக்கு தடை விதித்தால் ஓராண்டு சிறை: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் - தினமணி

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான்: ஜெ.தி இந்து

 ஒடிஸாவில் வெள்ளம்: 10 லட்சம் மக்கள் பாதிப்பு -  தினமணி

5360 மாணவ, மாணவியர் காந்தி வேடமிட்டு சாதனை தினமலர்

இலங்கை மீது ஐ.நா. சபை விசாரணை தொடங்கியதுதின பூமி

"எபோலா' வைரஸ் காய்ச்சல்: சென்னை விமான நிலையத்துக்கு ...தினமணி

இலங்கை வடமாகாண சபைக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வலுக்கிறது -  பிபிசி

ஆப்பிரிக்காவுக்கு ரூ. 2 லட்சம் கோடி: ஒபாமா அறிவிப்பு -  தினமலர்

ரொசெட்டா விண்கலத்தின் வியப்புமிகு பயணம் -  பிபிசி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் : சதம் அடித்து அசத்தினார் ... தினகரன்

Pilgrimage Trip

Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-.  The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school.

Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com  by giving his/her correct name with emergency contact number & address. 

வீடு வாடகைக்கு

1 BHK (ground floor) available on rent at Neetikhand III Indirapuram. For details contact : 9891916421.

1 BHK DDA, Mini LIG available for rent in New Kondli, Mayur Vihar,Ph 3,Delhi. For details contact: 9873711601,9811849601

Flat No.8C, IInd Floor, Jagriti Apartments, Sector - 71, NOIDA - 201 301 LIG Flat, Rent is negotiable.  For details contact Shri.S.Sridhar, Mobile No.9650997238.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

09.08.2014

06.30 PM onwards

Delhi Tamil Sangam Auditorium, Sec-5, R. K. Puram.

Carnatic Vocal Concert  - Tamil Isai  by  Guruvayoor

Dr T V Manikandan

Dedicated to Tamil compositions

Rasikapriya

 

10.08.2014

06.30 PM onwards

A Classical Fusion

Naada -Esai- Laya Vaibhavam'- A Unique Classical Blend...

1.    Sammanaar Kovil S.R.G.S.Mohan Dass  Chennai - Nadaswaram

2.    Amitabh Chatterjee  Delhi  - Sitar

3.    G.Raghuraman  Delhi  - Flute

4.    H.Dakshinamoorthy  Chennai - Tavil

5.    "Kalaimamani" Mridangacchelvam A. Premkumar  Chennai  -Mridangam

6.    P.Vetriboopathy   Delhi - Kanjeera

7.    Varun Rajasekharan  Delhi - Ghatam

 

 

10.08.2014

07:00 AM

B-10, Shiv Mandhir (Udayagiri Apartments), Sector 34, Noida

07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

 

 

 

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

10.08.2014

 

Sri Sankadahara Ganapathy Temple, A-26, Vasundara Enclave, Delhi

Rig-Yajur Upakarma Center

First Batch: 7:00Am To 9:00Am

Second Batch: 9:30Am To 11:30Am (With Homam)

 On 11Th August  2014 Monday

Gayatri Japam And Homam (6:00Am To 9:00Am)

V.Somaskanda Sastrigal

9810485448, 9555275648,

011-22627778

10.08.2014

05.30 PM onwards

Sri Sathya Sai International Centre

Pragati Vihar, Lodhi Road, New Delhi

Music Concert

Nada Bhushanum B. Ranjani & B.Gayatri - Vocal

M. Rajeev - Violin

K. Arun Prakash - Mridangam

Shanmukhananda Sangeetha Sabha

 

10.08.2014

08.00 AM onwards

Sri Devi  Kamakshi Mandir, New  Delhi

Aadi Paurnami

Mahanyasa Ekavara Rudhra Japa Abishekam, Trisathi Archanai, Harathi in the  morning and in evening Navavarna Pooja.

 

 

11.08.2014

08.00 AM onwards

80th Jayanthi Celebrations of H.H. Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal.

13.08.2014

07.30 AM onwards

 

Maha Sankatahara Chaturthi - Sri Ganapathi Homam, Abishekam and Laksharchana commences in the morning and in evening Abishekam to Sri Maha Ganpathy and Gold Kavacha Alankaram.

29.08.2014

07.30 AM onwards

Sri Vinayaga Chaturthi  Celebrations

23.08.2014

08.00 AM onwards

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

27th  Year Vinayaka Chaturthi Mahotsavam 2014

Vedic Prachar Sansthan (Regd.)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment