29-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி-௧௩(13)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
நாளொரு ஆத்திச்சூடி – 74 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com நகர வருக்கம் நைவினை நணுகேல் Naivinai Nanugel பொருள்: துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதே. Do not do anything that may hurt (self & others). விளக்கம்: Resource: http://nishevita.org/?cat=19 இகழ்ச்சி தரும் விஷயங்களைச் செய்யக்கூடாது. நாமும் கேவலப்பட்டு அடுத்தவரையும் கேவலப்படுத்த வேண்டாம். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழ் கணிதவியலாளர்கள் · சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் (பிறப்பு: சனவரி 2, 1940) · இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். · கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். ( நார்வே தேசத்து அறிவியல் கழகம் 2003 இலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த ஏபெல் என்பவரின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட ஏபெல் பரிசை வழங்கி வருகின்றனர்.) · 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். · அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். · 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார். · நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார். மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
வறுமையை ஒழிக்க நிதித் தீண்டாமை அகற்றப்படும்: மோடி- தி இந்து ரூ.1 லட்சம் காப்பீடு வசதி கிடைக்கும் 7½ கோடி பேருக்கு வங்கி ... - தினத் தந்தி ஊழலைத் தடுக்கவே வங்கிக் கணக்கு: நரேந்திர மோடி- தினமணி சிபிஐ-க்கு எதிரான தயாநிதி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி - தி இந்து நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் இருநாட்டு உறவுகள் ... – தினத் தந்தி இந்தியாவில் 'எபோலா வைரஸ்' பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட ...– தினத் தந்தி கலாநிதி மாறனின் கேபிள் நிறுவன விவகாரம்: மத்திய அரசின் ... - தினமணி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ... தினத் தந்தி அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் வாவ்ரிங்கா ...- தினத் தந்தி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா - தினமணி இங்கிலாந்து கால்பந்து கேப்டன் ரூனி - தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
A house is available for rent in Sector 10 Dwarka. A Three Bed Room flat is available for Rent in Sector 10 Dwarka. Kindly contact at 9871800458 for any further information on the same. The Society is adjacent to the Metro Station. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
29.08.2014 to 30.08.2014 10.00 A.M. - 7.00 P.M | IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi | Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent" IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD. Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm. |
|
| |
29.08.2014 7.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
29.08.2014 7.30 AM onwards | Sri Aiswarya Mahaganapathi Temple, Keshav Puram, Delhi 110035 | Ganesh Chaturthi Celebrations 8:30 AM Kalasa Puja & Kalasa Sthapanam Ganapathy Atharvaseersha Maha Ganapathi Homam With 1008 Modhakams 12:30 PM Mahadeeparadhana , Annadanam 7:00 PM Karnatic Vocal Concert by Dr. Sasikumar (BANARAS HINDU UNIVERSITY) & Party | Asthika Samaj | +91-11-27152951 | |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, August 29, 2014
29-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment