14-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௨௯(29)வியாழன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 61 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com தகர வருக்கம் தெய்வம் இகழேல். Theivam ikazhel. பொருள்: தெய்வம் இகழேல். Don't disregard God. Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: நாம் வணங்கும் கடவுளை இகழ்ந்து பேசக்கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் & இவர்களை இகழ்ந்து பேசினால் பாவம் சேரும். இவர்களிடம் தலை வணங்கி பேச வேண்டும். இதோ சிரிப்பு!(நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "கோவிலுகுள்ள வந்து இப்புடி கண்ணாபிண்ணான்னு வாய்க்கு வந்த படி கடவுளைத் திட்டறாரே அது தப்பில்லையா?" "கொஞ்சம் சும்மா இருங்க, அவரு கடவுளை ஒன்னும் திட்டலை, வீட்டுக்கு போனதும் தன்னோட மனைவியை எப்படித் திட்டறதுன்னு ஒத்திகை பார்த்துக்கிட்டு இருக்கார்!" (மனைவியை மட்டும் திட்டலாமாக்கும்?!) இனி ஔவை தெய்வம் இகழேல்! - நமக்கு நம்பிக்கை இல்லாவிடினும் மற்றவர் நம்பித் தொழும் தெய்வத்தை இகழுதல் கூடாது! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் இசைக்கருவிகள் - தவண்டை · தவண்டை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். உடுக்கை ரூபத்தில் உள்ள பெரிய தாளக் கருவியே தவண்டை ஆகும். · வழக்கமாக மாரியம்மன் கோவில்களில் இந்த இசைக் கருவி வாசிக்கப்படுவதைக் காணலாம். தவண்டை, குச்சியால் அடித்து வாசிக்கப்படுகின்றது. | |||||
செய்திகள் | |||||
நீதிபதிகளை நியமிக்கப் புதிய முறை: மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது – தினமணி தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு – தி இந்து கங்கையை தூய்மையாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு சுப்ரீம் ...- தினமலர் இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு ரூ.5¾ லட்சம் ...- தினத் தந்தி அழிந்து வரும் அபூர்வ சிறுத்தைக் குட்டிகள் முல்லைத்தீவில் மீட்பு- பிபிசி இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபட்ச உத்தரவு- தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: J Anand, DOB: 23/08/1988, Height: 5'10", Qualification: BTech (EC), Woring as Solution Integrator at Ericsson India in Noida., Nakshatram: Moolam,Rasi: Dhanur,Gotram: Srivatsam, Caste: Brahmin-Brahacharanam, One sibling (brother)studying BTech. For details contact: Father-S. Jayaraman - 9810222128, 0120-4284463 | |||||
Pilgrimage Trip | |||||
Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-. The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school. Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com by giving his/her correct name with emergency contact number & address. | |||||
வீடு வாடகைக்கு | |||||
One LIG flat is available for rent at Sector-18, Rohini, Delhi which is adjacent to Metro Station being built up. For details, please be in touch with Mr. Kannan on 9810791076. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
15.08.2014 08.30 AM onwards | Sri Shankara Vidhya Kendra, Paschimi Marg, Vasant Vihar, Delhi | Sri Lalitha Sahasranama Parayanam, Deepa Pooja and Sri Lalitha Homam | Sri Shankara Vidhya Kendra & Sri Vishnu Sahasranama Satsangam | 26143128 26144097 | |
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | |
26.08.2014 7.00 PM to 9.00 PM | Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | ||||
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | ||||
29.08.2014 07.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, August 22, 2014
14-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment