13-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௨௮(28)புதன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 60 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com தகர வருக்கம் தூக்கி வினை செய். Thookki vinnai sei. பொருள்: நன்கு ஆராய்ந்து எந்த செயலையும் செய். Analyse, research and then act. Resource: http://nishevita.org/?cat=19 விளக்கம்: எந்தக் காரியத்தை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் பொறுமையாக தீர ஆரய்ந்து அறிந்து செய்ய வேண்டும். இதோ சிரிப்பு!(நன்றி: திரு சு.சம்பத், புனை பெயர்: சிரிப்பானந்தா, ஹாஹோ) "அந்த அதிகாரி எல்லாரையும் சமமா மதிக்கிறவரு!" "ஓ அப்புடியா, பரவாயில்லையே!" "ஆமாம், யாரு , எந்த காரியத்துக்காக அவர்கிட்ட போனாலும், ஒரே மாதிரியா சரியா ஒரு லட்ச ரூபாய்தான் லஞ்சமா வாங்குவாரு!" இனி ஔவை தூக்கி வினை செய்! - நன்கு எடைபோட்டு, ஆராய்ந்து எந்த செயலையும் செய்!! | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் இசைக்கருவிகள் - சேமக்கலம் · சேமக்கலம் என்பது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்த ஒரு தமிழரின் இசைக் கருவி ஆகும். · இது ஒரு தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது. | |||||
செய்திகள் | |||||
ஜேட்லி, சரத் யாதவ், கரண் சிங்குக்கு "சிறந்த நாடாளுமன்றவாதி' விருது – தினமணி நல வாரியத்தில் பிற மாநில கட்டுமான தொழிலாளர்களும் சேர்க்கப்படுவர்: ஜெயலலிதா – தி இந்து அரசியல் கட்சிகள் ஊடக நிறுவனங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது: டிராய் வலியுறுத்தல்- தினமணி பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது- மோடி குற்றச்சாட்டு - பிபிசி 'வாட்ஸ்ஆப்' மூலம் போலீஸ் மீது புகார் அனுப்பலாம்: டெல்லியில் ... - வெப்துனியா பிளாஸ்டிக் கொடிக்கு கோவா அரசு தடை– தினமலர் எபோலா அச்சுறுத்தல்: நைஜீரியாவில் பயத்தில் இந்திய டாக்டர்கள் - தினமலர் ரூ.1000 மதிப்பில் 16 வகை பொருட்கள் வழங்கப்படும் அரசு ... - தினத் தந்தி "இந்திய தேயிலை தூள்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள்" - பிபிசி எபோலா வைரஸ் நோய் பலி 1000-ஐ தாண்டியது; சோதனை மருந்தை அனுப்புகிறது அமெரிக்கா - தி இந்து பெட்ரோல் விலை ரூ.2.40 குறைகிறது? வெள்ளிக்கிழமை அறிவிப்பு ...- தினத் தந்தி துணிவில்லாததால் மறைமுகப் போர்: பாகிஸ்தான் மீது மோடி ...- தினமணி அஸ்வின், அனகா அலங்காமணி உள்பட 15 பேருக்கு அர்ஜூனா விருது ... - தினத் தந்தி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: J Anand, DOB: 23/08/1988, Height: 5'10", Qualification: BTech (EC), Woring as Solution Integrator at Ericsson India in Noida., Nakshatram: Moolam,Rasi: Dhanur,Gotram: Srivatsam, Caste: Brahmin-Brahacharanam, One sibling (brother)studying BTech. For details contact: Father-S. Jayaraman - 9810222128, 0120-4284463 | |||||
Pilgrimage Trip | |||||
Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-. The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school. Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com by giving his/her correct name with emergency contact number & address. | |||||
வீடு வாடகைக்கு | |||||
One LIG flat is available for rent at Sector-18, Rohini, Delhi which is adjacent to Metro Station being built up. For details, please be in touch with Mr. Kannan on 9810791076. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
13.08.2014 07.30 AM onwards
| Sri Devi Kamakshi Mandir, New Delhi | Maha Sankatahara Chaturthi - Sri Ganapathi Homam, Abishekam and Laksharchana commences in the morning and in evening Abishekam to Sri Maha Ganpathy and Gold Kavacha Alankaram. |
|
| |
29.08.2014 07.30 AM onwards | Sri Vinayaga Chaturthi Celebrations | ||||
15.08.2014 08.30 AM onwards | Sri Shankara Vidhya Kendra, Paschimi Marg, Vasant Vihar, Delhi | Sri Lalitha Sahasranama Parayanam, Deepa Pooja and Sri Lalitha Homam | Sri Shankara Vidhya Kendra & Sri Vishnu Sahasranama Satsangam | 26143128 26144097 | |
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | |
26.08.2014 7.00 PM to 9.00 PM | Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | ||||
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | ||||
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, August 22, 2014
13-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment