16-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி-௩௧(31)சனி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 63 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com தகர வருக்கம் தையல் சொல் கேளேல். Thaiyal sol kelel பொருள்: சிறுமிகள் சொல்லை அப்படியே நம்பாதே. Dont believe in girl's words as said. Resource: http://kaalangkal.blogspot.kr/2006/08/blog-post_24.html விளக்கம்: 5 வயது முதல் 11 வயதுக்குள்ளான பருவத்தை (பேதை மற்றும் பெதும்பை) 'தையல்' என்று கூறுவர். தையல் பருவத்தில் பெண்கள் சிறுமி என்ற அளவில் கருதப்பட்டனர். அந்த வயதில் பொது அறிவு என்பது அவ்வளவாக வளர்ந்திருக்காது என்று கருதியே. அத்தகைய சிறிய பருவத்து பெண்கள் அதாவது சிறுமிகளால் சொல்லப்படுவதை ஆராயமல் கேட்கக் கூடாது. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் இசைக்கருவிகள் - நகரா · நகரா என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும். · நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள், சாமி அல்லது அம்மன் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது நகரா என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள். · மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் போன்ற பெருங்கோவில்களில் காளை மாடு அல்லது யானையின் முதுகில் பொருத்தப்பட்டு தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் இசைக்கப்படுகிறது. · இதன் அடிப்பாகம் தாமிரம் (செம்பு) அல்லது பித்தளை போன்ற உலோகங்களில் செய்யப்பட்டு ஒரு பெரிய அரைவட்டச் சட்டி வடிவில் தோற்றமளிக்கும். · மேல் பாகத்தைத் தோல் கொண்டு இழுத்துக் கட்டியிருப்பார்கள். மேலும் தோல் தளர்வுறாமல் இருக்க ஒரு இரும்பு சட்டத்தால் இறுக்கப்பட்டிருக்கும். கோவில் ஊழியர்கள் வளைந்த குச்சிகளைப் பயன்படுத்தி அடித்து இசைப்பார்கள். · இதன் பயன் கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகளை தொலை தூரத்தில் இருக்கும் மக்களுக்கு நகரா இசைப்பதன் மூலம் அறிவிப்பது ஆகும்.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
வன்முறையை தவிர்ப்போம், வறுமையை ஒழிப்போம் - தி இந்து மணல் கடத்தல் குற்றத்தை ஒடுக்குவதில் துணிச்சலான பணி: பெண் ... – தினத் தந்தி திட்டக் குழு விரைவில் கலைப்பு: சுதந்திர தின விழாவில் பிரதமர் ...- தினமணி பிரதமர் மோடியின் முதலாவது சுதந்திர தின உரை- பிபிசி தியாகிகள் ஓய்வூதியம் ரூ.10,000-ஆக அதிகரிப்பு: சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு– தி இந்து மோடி அரசின் "ஜன் தன்' திட்டம்: அமெரிக்க-இந்திய கவுன்சில் பாராட்டு - தினமணி | |||||
மணமகன் / மணமகள் தேவை | |||||
Name: J Anand, DOB: 23/08/1988, Height: 5'10", Qualification: BTech (EC), Woring as Solution Integrator at Ericsson India in Noida., Nakshatram: Moolam,Rasi: Dhanur,Gotram: Srivatsam, Caste: Brahmin-Brahacharanam, One sibling (brother)studying BTech. For details contact: Father-S. Jayaraman - 9810222128, 0120-4284463 | |||||
Pilgrimage Trip | |||||
Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-. The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school. Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com by giving his/her correct name with emergency contact number & address. | |||||
வீடு வாடகைக்கு | |||||
One LIG flat is available for rent at Sector-18, Rohini, Delhi which is adjacent to Metro Station being built up. For details, please be in touch with Mr. Kannan on 9810791076. Just renovated, First Floor, 2 BHK available for rent at H-65 B, Sector 22, Noida. For further details please contact at 9818043903/9818836324. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
19.08.2014 & 20.08.2014 10.00 A.M. - 7.00 P.M | Media Centre, 3 Dr.Rajendra Prasad Road, N.Delhi | A Vintage Camera Collection Exhibition Henri Cartier Bresson. An exhibition of rare cameras from the collection of Mr Dilish Parekh, a world record holder for camera collection. IGNCA will present select cameras from this collection marking the World Photography Day on 19 August 2014. This is the first time these cameras are being shown in Delhi. This will be complemented by an exhibition of select original photographs of Henri Cartier Bresson from IGNCA collection. | IGNCA | ||
19.08.2014 to 30.08.2014 10.00 A.M. - 7.00 P.M | IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi | Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent" IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD. Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm. | |||
19.08.2014 4.00 P.M | IGNCA Lecture Room, 11, Mansingh Road New Delhi | Hazari Prasad Dwivedi Annual Memorial Lecture on "Friendship of Literature & Arts" by Shri Yatindra Mishra, famous poet & critic of Hindi Literature. The program will also be Webcast at www.ignca.nic.in/webcast | |||
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | |
26.08.2014 7.00 PM to 9.00 PM | Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | ||||
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | ||||
29.08.2014 07.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Friday, August 22, 2014
16-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment