Friday, August 22, 2014

19-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

19-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி-௦௩(03)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 65

Resource:  http://www.aramseyavirumbu.com

தகர வருக்கம்

தோற்பன தொடரேல்.

Thorpena thodarel.

பொருள்:

தோல்வி உறுதி என்று தெரிந்த பின் தொடராதே.

Know when to give up

Resource:  http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

தோல்வி பயம் கூடாது. இருந்தாலும் தோல்வி நிச்சயம் உண்டாகும் என்று தெரிந்தும் அதில் ஈடுபடக்கூடாது. தீ சுடும் என்று தெரிந்தும் கையை சுட்டுக்கொள்வது முட்டாள்தனமானது அல்லவா?

இதோ சிரிப்பு! (நன்றி: திரு சு.சம்பத்புனை பெயர்: சிரிப்பானந்தாஹாஹோ)

"தனது மகனை வரவேற்று தொண்டர்கள் பேனர் வச்சதுக்கு போயி அமைச்சர் கோவிச்சுகிட்டாரா?"

"ஆமாம், 10ஆம் வகுப்பு தேர்வை 100வது முறையாக எழுத வரும் அமைச்சரின் திருமகனார் அவர்களே வருக!வருக! அப்புடீன்னு ஊரு முழுக்க பேனர் வச்சிட்டாங்களாம்!"

இனி ஔவை

தோற்பன தொடரேல்! - நிச்சயமாக தோற்போம் என்று தோன்றும் செயல்களில் ஈடுபடுவதைவிட, நமக்கு பிடித்த, நம் திறமையை நிரூபிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரும் செயல்களில் ஈடுபடுவது சிறப்பானதாகும்

உங்களுக்குத் தெரியுமா?

தமிழர் இசைக்கருவிகள் -  பேரிகை

·         பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும்.

·          இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

·         அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் பேரிகையை வத்து முழக்குவர். அதன் பின்பு சொல்ல வேண்டிய தகவல் தெரிவிக்கப்படும். இப்படி அறிவிப்பவர்கள் வள்ளுவர்கள் எனப்பட்டனர்.

·         போரில் வெற்றி பெற்றமைக்கு அடையாளமாகவும் இக்கருவியைப் பயன்படுத்தி இருப்பதை

"ஜய பேரிகை கொட்டடா-

கொட்டடா கொட்டடா"

-என்ற பாரதியார் பாடல் மூலம் அறிய முடிகிறது.மேலும் படிக்க

செய்திகள்

பாக். தூதர்- பிரிவினைவாதிகள் சந்திப்பு; பாக்.- இந்திய பேச்சு ரத்து -  பிபிசி

சரக்கு மற்றும் சேவை வரி சட்ட திருத்த மசோதா: மாநில அரசுகளுடன் ... - தினத் தந்தி

இந்திய பகுதிக்குள் 25 கி.மீ., ஊடுருவிய சீன ராணுவத்தினர் - தினமலர்

மக்களவைத் தேர்தல் கூட்டணி தமிழகத்தில் தொடர்கிறதா? தெளிவுபடுத்த பாஜகவுக்கு அன்புமணி வலியுறுத்தல் -  தினமணி

இராக் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்த மிகப் பெரிய அணை மீட்பு - தி இந்து

அன்னியமாகிறது அன்னிய மண் வெற்றி-  தினமணி 

வீடு வாடகைக்கு

Just renovated, First Floor, 2 BHK available for rent at H-65 B, Sector 22, Noida. For further details please contact at 9818043903/9818836324.  

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

19.08.2014

&

20.08.2014

10.00 A.M. - 7.00 P.M

Media Centre, 3 Dr.Rajendra Prasad Road, N.Delhi

A Vintage Camera Collection Exhibition

Henri Cartier Bresson.

An exhibition of rare cameras from the collection of Mr Dilish Parekh, a world record holder for camera collection. IGNCA will present select cameras from this collection marking the World Photography Day on 19 August 2014. This is the first time these cameras are being shown in Delhi. This will be complemented by an exhibition of select original photographs of Henri Cartier Bresson from IGNCA collection.

IGNCA

www.ignca.gov.in

19.08.2014

to

30.08.2014

10.00 A.M. - 7.00 P.M

IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi

Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent"

IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD.

Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm.

19.08.2014

4.00 P.M

IGNCA Lecture Room, 11, Mansingh Road New Delhi

Hazari Prasad Dwivedi Annual Memorial Lecture on "Friendship of Literature & Arts" by Shri Yatindra Mishra, famous poet & critic of Hindi Literature. The program will also be Webcast at www.ignca.nic.in/webcast

23.08.2014

08.00 AM onwards

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

"G" Block, Sector 22, NOIDA

27th  Year Vinayaka Chaturthi Mahotsavam 2014

Vedic Prachar Sansthan (Regd.)

97110 20528,

98114 23705

vsvk2009@yahoo.co.uk

26.08.2014

7.00 PM to

9.00 PM

Narayaneeyam Recital

by Smt. Chandra Hariharan

& Party, Vasundhara

Enclave, Delhi

27.08.2014

7.00 PM to

9.00 PM

Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees

29.08.2014

07.30 AM onwards

Sri Devi  Kamakshi Mandir, New  Delhi

Sri Vinayaga Chaturthi  Celebrations

 

 

30/08/2014 (Saturday)

6.00 PM to

9.00 PM Onwards

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties)

Delhi -110085

 

 

Procession of Lord Ganesha

& Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini,

 Delhi-85

S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467

S. Murali (M)

9312340041

31/08/2014 (Sunday) -

6.00 AM Onwards

6 am : Ganapathy Homam

8 am to 10 am :

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85

31/08/2014 (Sunday) -

6.30 PM  Onwards

6.30 pm to 9 pm :

Nagaswaram by VALLIVALAM

Shri V.K. RAJENDRAN & PARTY

9 pm - Deeparadhanai followed by Maha Prasadam

30/08/2014 &

31/08/2014

 

Convention Centre,

Jawaharlal Nehru University, New Delhi

(AFHAFBC-2014)

International Conference

On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal

Sciences, Food Technology, Biodiversity and Climate

Change Sustainable Approaches"

"Krishi Sanskriti"

http://www.krishisanskriti.org/afhafbc.html

newdelhi.conference4@gmail.com

Contact No. : +91-8527006560

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com



No comments:

Post a Comment