25-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி-௦௯(09)திங்கள், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 70 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com நகர வருக்கம் நுண்மை நுகரேல் Nunmai Nugarel பொருள்: நோய் தரக்கூடிய (உண்டாக்கக்கூடிய) பொருட்களை உண்ணாதே. Do not feed on items that may attract disease/ illness. விளக்கம்: Resource: http://nishevita.org/?cat=19 நோயை உண்டுபண்ணும் உணவை உண்ணக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உணவே மருந்து. தேவை அறிந்து உண்பது உடலுக்கு நல்லது. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் இசைக்கருவிகள் - முழவு · முழவு என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். · முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். · பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. · இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும். · முழவு என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இலக்கியங்களில் இடம் பெறுகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் 'தண்ணுமை' தலைமைக் கருவியாய் விளங்கியது. · "ஈர்ந்தண் முழவு", "மண்ணார் முழவு", "முழவு மண் புலர" போன்ற குறிப்புகள் மூலம் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும், இம் மண் காலப்போக்கில் வறண்டு உதிர்ந்ததையும் உணரமுடிகிறது என்று 'மத்தளவியல்' என்ற நூலில் முனைவர் வி.ப.க.சுந்தரம் கூறுகிறார். · பதிற்றுப்பத்து கூறும் "பண்ணமை முழவு", சீவக சிந்தாமணியின் நச்சினார்க்கினியர் உரை கூறும் "இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்", ஆகிய தொடர்கள் மூலம் பண்டைய காலத்திலேயே முழவிசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியலாம்) | |||||
செய்திகள் | |||||
அண்ணாதுரைக்கு 'பாரத ரத்னா': கருணாநிதி- தினமலர் கோவைக்கு ரூ.2,377 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு- தினமணி இடமாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு: மகாராஷ்டிர ஆளுநர் ராஜினாமா - தி இந்து உயர் கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கிறது: பிரணாப் முகர்ஜி ... - தினமலர் முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி., இன்று மோதல் - தின பூமி உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன்: சிந்து, சாய்னா பட்டம் வெல்ல வாய்ப்பு – தினமணி மலேசியாவை வீழ்த்தியது தமிழக பெண்கள் கபடி அணி – பிபிசி உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன்: சிந்து, சாய்னா பட்டம் வெல்ல வாய்ப்பு – தி இந்து | |||||
வீடு வாடகைக்கு | |||||
A house is available for rent in Sector 10 Dwarka. A Three Bed Room flat is available for Rent in Sector 10 Dwarka. Kindly contact at 9871800458 for any further information on the same. The Society is adjacent to the Metro Station. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
25.08.2014 to 30.08.2014 10.00 A.M. - 7.00 P.M | IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi | Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent" IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD. Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm. |
|
| |
26.08.2014 7.00 PM to 9.00 PM | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA
| Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | |
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | ||||
29.08.2014 7.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Monday, August 25, 2014
25-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment