Friday, August 22, 2014

15-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

15-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௩௦(30)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 62

Resource:  http://www.aramseyavirumbu.com

தகர வருக்கம்

தேசத்தோடு ஒட்டி வாழ்.

Theysathoodu oti vaazh.

பொருள்:

தேசத்தோடு ஒட்டி வாழ்.

Adopt to the nation's livelihood

Resource:   http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

ஊரோடு ஒத்துப் போ! என்பார்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நிலை வந்து சேரும். நாட்டு மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்தால் நமக்கு உயர்வு நிச்சயமகக் கிடைக்கும்.

இதோ சிரிப்பு!(நன்றி: திரு சு.சம்பத்புனை பெயர்: சிரிப்பானந்தாஹாஹோ)

"ஊழல் பணத்தையெல்லாம் சுவிஸ் வங்கியில் ரகசியமாக போட்டு வைத்திருக்கும் இதயமில்லா அரசியல் வாதிகளைப் பார்த்துக் கேட்கிறேன், உங்களுக்கெல்லாம் தேச பக்தியே இல்லையா? எங்கள் தலைவனைக் கேட்டால் அதை யாருக்கும் தெரியாமல் நம் உள்நாட்டு வங்கியிலேயே போட்டு வைப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்லிக் கொடுத்திருப்பாரே!"

இனி ஔவை

தேசத்தோடு ஒட்டி வாழ்! - நாம் வாழும் நாட்டின் பழக்க வழக்கம், பண்பாடு, நடைமுறை இவற்றை ஒட்டி, அனுசரித்து நமது வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும்!

உங்களுக்குத் தெரியுமா?

தமிழர் இசைக்கருவிகள் -       திமிலை

·         திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது.

·         மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் (குறிப்பாக 1-2 ஆண்டேயான கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.

·         இக்கருவி பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றாக கேரளா மாநிலக் கோவில்களில் இசைக்கப்படுகிறது.

·         பெரிய புராணத்தில் திமிலை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.மேலும் படிக்க

செய்திகள்

ராமர் பாலத்தைச் சேதப்படுத்த மாட்டோம்: மத்திய அரசு உறுதி  தினமணி

அரசின் சட்டத்திருத்த மசோதா: கருணாநிதி கண்டனம்- தினமலர்

உடல் எதிர்ப்புச் சக்தியை எபோலா எப்படி செயலிழக்கச் செய்கிறது?- ஆய்வில் கண்டுபிடிப்புதி இந்து

பிரதமர் மோடி முதல் சுதந்திர தின உரை: சி.சி.டி.வி., கண்காணிப்பு -  தினமலர்

நாடு முழுவதும் சிகரெட்டுக்கு முழு தடை? - தினகரன்

அங்கீகாரம் பெறத் தகுதி இல்லாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி -  தினமணி

மதச்சார்பின்மையில் உறுதி காக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் -  தினமணி

"மீனவர்களுடன் மீன்பிடிப் படகுகளும் இந்தியா திரும்பும்" -  பிபிசி

கருப்புப் பணம்: விசாரணை வலையில் 600 இந்தியர்கள்தி இந்து

தமிழக காவல் துறைக்கு 23 பதக்கங்கள்: மத்திய அரசு அறிவிப்பு -  தினமணி

வறட்சியின் பிடியில் வட இலங்கை : 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு - பிபிசி       

வீரமரணம் எய்திய மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ர விருது-  தினமணி 

தொடரை சமன் செய்யுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று இறுதி ... -  தினமணி 

மணமகன் / மணமகள் தேவை

Name: J Anand, DOB: 23/08/1988, Height: 5'10", Qualification: BTech (EC), Woring as Solution Integrator at Ericsson India in Noida., Nakshatram: Moolam,Rasi: Dhanur,Gotram: Srivatsam, Caste: Brahmin-Brahacharanam, One sibling (brother)studying BTech.  For details contact: Father-S. Jayaraman - 9810222128,  0120-4284463

Pilgrimage Trip

Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-.  The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school.

Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com  by giving his/her correct name with emergency contact number & address. 

வீடு வாடகைக்கு

One LIG flat is available for rent at Sector-18, Rohini, Delhi which is adjacent to Metro Station being built up.  For details, please be in touch with Mr. Kannan on 9810791076.

Just renovated, First Floor, 2 BHK available for rent at H-65 B, Sector 22, Noida. For further details please contact at 9818043903/9818836324.   

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

15.08.2014

08.30 AM onwards

Sri Shankara Vidhya Kendra, Paschimi Marg, Vasant Vihar, Delhi

Sri Lalitha Sahasranama Parayanam, Deepa Pooja and Sri Lalitha Homam

Sri Shankara Vidhya Kendra

&

Sri Vishnu Sahasranama Satsangam

26143128

26144097

23.08.2014

08.00 AM onwards

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

"G" Block, Sector 22, NOIDA

27th  Year Vinayaka Chaturthi Mahotsavam 2014

Vedic Prachar Sansthan (Regd.)

97110 20528,

98114 23705

vsvk2009@yahoo.co.uk

26.08.2014

7.00 PM to

9.00 PM

Narayaneeyam Recital

by Smt. Chandra Hariharan

& Party, Vasundhara

Enclave, Delhi

27.08.2014

7.00 PM to

9.00 PM

Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees

29.08.2014

07.30 AM onwards

Sri Devi  Kamakshi Mandir, New  Delhi

Sri Vinayaga Chaturthi  Celebrations

 

 

30/08/2014 (Saturday)

6.00 PM to

9.00 PM Onwards

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties)

Delhi -110085

 

 

Procession of Lord Ganesha

& Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini,

 Delhi-85

S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467

S. Murali (M)

9312340041

31/08/2014 (Sunday) -

6.00 AM Onwards

6 am : Ganapathy Homam

8 am to 10 am :

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85

31/08/2014 (Sunday) -

6.30 PM  Onwards

6.30 pm to 9 pm :

Nagaswaram by VALLIVALAM

Shri V.K. RAJENDRAN & PARTY

9 pm - Deeparadhanai followed by Maha Prasadam

30/08/2014 &

31/08/2014

 

Convention Centre,

Jawaharlal Nehru University, New Delhi

(AFHAFBC-2014)

International Conference

On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal

Sciences, Food Technology, Biodiversity and Climate

Change Sustainable Approaches"

"Krishi Sanskriti"

http://www.krishisanskriti.org/afhafbc.html

newdelhi.conference4@gmail.com

Contact No. : +91-8527006560

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com



No comments:

Post a Comment