Wednesday, August 27, 2014

27-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

27-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி-௧௧(11)புதன், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 72

Resource:  http://www.aramseyavirumbu.com

நகர வருக்கம்

நெற்பயிர் விளைவு செய்

Nerpayir Vilaivu Sei

பொருள்:

நெல் பயிரை விளைச்சல் செய்.

Harvest paddy grain

விளக்கம்:  

Resource:  http://nishevita.org/?cat=19  

உழவன் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். மக்களின் உணவு ஆதாரனம் அரிசி. அதற்கு விழை ஆதாரமான நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மனிதனின் உணவு தேவை பூர்த்தியானால் மற்றவை தானாகவே நடக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழர் இசைக்கருவிகள் -   வீணை

·         வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது.

·          இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

·         டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

·         பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.

·         ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு "ஏகாந்த வீணை" என்று பெயர் மேலும் படிக்க

செய்திகள்

வாஜ்பாய், அத்வானி, ஜோஷி நீக்கம்: பாஜக ஆட்சிமன்றக் குழுவில் அதிரடி மாற்றம் -  தினமணி

ரகசிய குறியீடுகளை சேர்க்கும் பணியால் தாமதம்: வாக்காளர் வண்ண ...தினத் தந்தி

ஐ.நா. கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்க 'டெசோ' எதிர்ப்பு -  தி இந்து

பிரதமரின் 'ஜன்தன் யோஜனா' திட்டம் நாளை துவக்கம்: முதல் கட்டமாக ... -  தினமலர்

நடப்பு நிதியாண்டில் பிஎப் டெபாசிட்டுகளுக்கு வட்டி 8.75%ஆக ... -  தினகரன்

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல்: இத்தாலி நிறுவனத்துக்குத் தடை-  தினமணி

2ஜி வழக்கில் தலையிடாமல் இருக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்: பிரசாந்த் பூஷண் -  தினமணி

அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை: உலக சுகாதார நிறுவனம்-  பிபிசி

விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்கள்: தபால் துறை ... - தினமணி

உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை பிபிசி

 அமெரிக்க ஓபன்: முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா வெற்றி-  தினமணி

வீடு வாடகைக்கு

A house is available for rent in Sector 10 Dwarka. A Three Bed Room flat is available for Rent in Sector 10 Dwarka. Kindly contact at 9871800458 for any further information on the same. The Society is adjacent to the Metro Station.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

27.08.2014

7.00 P.M Onwards

Stein auditorium,  India habitat Centre,  Lodhi Road, New Delhi

Krishnamayee Meerandal,

a beautiful dance ballet of kathak and Bharatanatyam depicting the stories of two saint poets.

Meera of North India and Aandal of South India, signifies  the National unifying force, love towards the divine form.

Sunaina NGO

Society for the Upliftment of National Arts of India

8588802608

27.08.2014

to

30.08.2014

10.00 A.M. - 7.00 P.M

IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi

Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent"

IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD.

Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm.

 

 

27.08.2014

7.00 PM to

9.00 PM

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

"G" Block, Sector 22, NOIDA

Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees

Vedic Prachar Sansthan (Regd.)

97110 20528,

98114 23705

vsvk2009@yahoo.co.uk

29.08.2014

7.30 AM onwards

Sri Devi  Kamakshi Mandir, New  Delhi

Sri Vinayaga Chaturthi  Celebrations

 

 

29.08.2014

7.30 AM onwards

Sri Aiswarya Mahaganapathi Temple, Keshav Puram, Delhi 110035

Ganesh Chaturthi Celebratio​ns

8:30 AM

Kalasa Puja & Kalasa Sthapanam

Ganapathy Atharvaseersha

Maha Ganapathi Homam With

1008 Modhakams

12:30 PM

Mahadeeparadhana , Annadanam

7:00 PM

Karnatic Vocal Concert by

Dr. Sasikumar (BANARAS HINDU UNIVERSITY)  & Party

Asthika Samaj

+91-11-27152951

asthika.samaj.regd@gmail.com

30/08/2014 (Saturday)

6.00 PM to

9.00 PM Onwards

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties)

Delhi -110085

 

 

Procession of Lord Ganesha

& Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini,

 Delhi-85

S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467

S. Murali (M)

9312340041

31/08/2014 (Sunday) -

6.00 AM Onwards

6 am : Ganapathy Homam

8 am to 10 am :

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85

31/08/2014 (Sunday) -

6.30 PM  Onwards

6.30 pm to 9 pm :

Nagaswaram by VALLIVALAM

Shri V.K. RAJENDRAN & PARTY

9 pm - Deeparadhanai followed by Maha Prasadam

30/08/2014 &

31/08/2014

 

Convention Centre,

Jawaharlal Nehru University, New Delhi

(AFHAFBC-2014)

International Conference

On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal

Sciences, Food Technology, Biodiversity and Climate

Change Sustainable Approaches"

"Krishi Sanskriti"

http://www.krishisanskriti.org/afhafbc.html

newdelhi.conference4@gmail.com

Contact No. : +91-8527006560

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment