26-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி-௧௦(10)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 71 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com நகர வருக்கம் நூல் பல கல் Nool Pala Kal பொருள்: நூல் பல கல். Always have the desire to learn விளக்கம்: Resource: http://nishevita.org/?cat=19 நிறைய படிக்க வேண்டும். நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சிக்கான வெவ்வேறு வகையான நூல்களை அதிகமாகப் படிக்க வேண்டும். செல்வம் இருக்கும் இடத்தில்தான் சிறப்பு. கற்றவர்க்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் இசைக்கருவிகள் - யாழ் · யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். · யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். · இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். · நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். · இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து– தி இந்து மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் ... – தினத் தந்தி பெரியார், அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது: தமிழருவி மணியன் கோரிக்கை - தினமணி சென்னை 375: வளர்ந்த நகரமும் வளராத வசதிகளும் - பிபிசி மீனவர் பிரச்னை: தில்லியில் 29-இல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழகம் பங்கேற்பு - தினமணி ஆந்திரா, தெலங்கானாவுக்கு சிறப்பு வரிச் சலுகை ஏன்?- ஜெ. கடிதம் - தி இந்து சிரியா: அமெரிக்கச் செய்தியாளர் பயங்கரவாதிகளால் விடுவிப்பு– தினமணி 'மீண்டும் ஜனாதிபதியாக வர மகிந்தவுக்கு தகுதியில்லை': சரத் சில்வா – பிபிசி ஆசிய விளையாட்டு போட்டி: கபடியில் ஒரே பிரிவில் இந்தியா ...– தினத் தந்தி தோனி கருத்துக்கு பிசிசிஐ ஆட்சேபம் - தினமணி | |||||
வீடு வாடகைக்கு | |||||
A house is available for rent in Sector 10 Dwarka. A Three Bed Room flat is available for Rent in Sector 10 Dwarka. Kindly contact at 9871800458 for any further information on the same. The Society is adjacent to the Metro Station. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
26.08.2014 to 30.08.2014 10.00 A.M. - 7.00 P.M | IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi | Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent" IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD. Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm. |
|
| |
26.08.2014 7.00 PM to 9.00 PM | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA
| Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | |
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | ||||
29.08.2014 7.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, August 26, 2014
26-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment