28-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி-௧௨(12)வியாழன், திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 73 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com நகர வருக்கம் நேர்பட ஒழுகு Nerpada uzhugu பொருள்: தவறான வழியிலேயே செல்லாமல் நேர்மையான வழியிலே நடப்பாயாக Be honest விளக்கம்: Resource: http://nishevita.org/?cat=19 நேர்மையாக இருக்க வேண்டும். சொன்ன சொல் தவறக் கூடாது. வாக்கு சுத்தமாக இருக்க வேண்டும். உண்மை இருக்கும் இடத்தில் நேர்மை இருக்கும். உண்மை, உழைப்பு, உயர்வு. உண்மையாக உழைத்தால் உயர்வை அடையலாம். | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழ் கணிதவியலாளர்கள் · இராமசுவாமி எஸ். வைத்தியநாதசுவாமி அல்லது பொதுவாக ஆர். வைத்தியநாதசுவாமி (Ramaswamy S. Vaidyanathaswamy, 1894 - 1960) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் கணிதப் பேராசிரியர். · அப்பதவி முதன்முதலில் 1919 இல் கணிதமேதை சீனிவாச ராமானுசனுக்காக உண்டாக்கப்பட்டும் அவருடைய உடல்நிலைக் குறைவினாலும் 1920இல் ஏற்பட்ட அவரது அகாலமரணத்தினாலும் அப்பதவியில் அவர் உட்காரவேயில்லை. · வைத்தியநாதசுவாமியையும் சென்னை பல்கலைக்கழகம் 'ரீடர்' (Reader) பதவியில தான் வைத்திருந்தது. ஆனால் கணித வட்டாரங்களில் அவர் சென்னைப் பேராசிரியராகத்தான் புழங்கப்பட்டு வந்தார். · அவருடைய ஆராய்ச்சி நூல்களில் மிக மிகப்புகழ் பெற்றது "The Theory of Multiplicative Arithmetic Functions" என்ற ஆய்வுமடல் 'Transactions of the American Mathematical Society' இல் வெளியிடப்பட்ட 80-பக்கம் கொண்ட ஆய்வுரை. மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகுவேன்: ராஜ்நாத் சிங் - தி இந்து மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம் - தினமலர் நடப்பு நிதியாண்டில் பிஎப் டெபாசிட்டுகளுக்கு வட்டி 8.75%ஆக ... - தினகரன் சுமங்கலி கேபிள் உள்பட 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமம் ரத்து- தினமணி "ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு": இரா. சம்பந்தன்- பிபிசி 75 பந்தில் சதம் விளாசல் தூள் கிளப்பினார் ரெய்னா – தினகரன் | |||||
வீடு வாடகைக்கு | |||||
A house is available for rent in Sector 10 Dwarka. A Three Bed Room flat is available for Rent in Sector 10 Dwarka. Kindly contact at 9871800458 for any further information on the same. The Society is adjacent to the Metro Station. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
28.08.2014 to 30.08.2014 10.00 A.M. - 7.00 P.M | IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi | Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent" IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD. Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm. |
|
| |
29.08.2014 7.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
29.08.2014 7.30 AM onwards | Sri Aiswarya Mahaganapathi Temple, Keshav Puram, Delhi 110035 | Ganesh Chaturthi Celebrations 8:30 AM Kalasa Puja & Kalasa Sthapanam Ganapathy Atharvaseersha Maha Ganapathi Homam With 1008 Modhakams 12:30 PM Mahadeeparadhana , Annadanam 7:00 PM Karnatic Vocal Concert by Dr. Sasikumar (BANARAS HINDU UNIVERSITY) & Party | Asthika Samaj | +91-11-27152951 | |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Thursday, August 28, 2014
28-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment