Friday, August 22, 2014

Fwd: 08-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

08-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி-௨௩(23)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 57

Resource:  http://www.aramseyavirumbu.com

தகர வருக்கம்

திருமாலுக்கு அடிமை செய்.

Thirumaalukku adimmai sei.

பொருள்:

திருமாலுக்கு அடிமை செய்.

Serve God

Resource:   http://nishevita.org/?cat=19

விளக்கம்:  

பெருமாள் கோவிலுக்கு சென்று சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும். ஆக்கல், காத்தல், அழித்தல் & இம்மூன்றில் காத்தல் தொழிலை செய்யும் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும். 'பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி'. அப்போ வயதில் பெரிய முதியவர்களுக்கு செய்யும் சேவையும் பெருமாளுக்கு செய்த மாதிரிதானே?

இதோ சிரிப்பு!(நன்றி: திரு சு.சம்பத்புனை பெயர்: சிரிப்பானந்தாஹாஹோ)

"அவர் விஷ்ணுங்கிற தன்னோட பேரை கெசட்டுல குடுத்து திருமால்ன்னு மாத்திக்கிடாரா ஏன்?"

"ஔவையோட ரசிகையான தன் மகன் அப்பவானும் தம் பேச்சைக் கேட்டு நடக்கறானான்னு பார்க்கத்தான்!"

திருமாலுக்கு அடிமை செய்! - கடவுளான திருமாலுக்கு நம் பெருமைகளை அர்ப்பணம் செய்ய வேண்டும்!

உங்களுக்குத் தெரியுமா?

தமிழர்   இசைக்கருவி -   ஊதல்

·         சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை.

·         முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை முதலானவை முழக்கும் பறைக்கருவிகள். கோடு என்னும் யாழ் நரம்புக்கருவி. கூத்தர் இவ்வகையான இசைக்கருவிகளை வழிநெடுக முழக்கிக்கொண்டே ஊர் ஊராகச் செல்வதும் ஊர்மக்களுக்கு இசையோடு பாடி ஆடிக் காட்டுவதும் வழக்கம்.

·         குழல்: குழல் தொன்றுதொட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி.

·         உயிர்த்தூம்பு: ஊதும் துளைகளைக் கண்ணாகக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல இருக்கும்.

·         குறும்பரந்தூம்பு:இது ஏழிசைப் பண்ணில் இளியிசையைக் கூட்டித் தரக்கூடியது.மேலும் படிக்க

செய்திகள்

மேட்டூர் அணை ஆகஸ்ட் 15-இல் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு- தினமணி

தமிழக நகர்புறங்களில் 12 லட்சம் வீடுகள் பற்றாக்குறை: அரசுதி இந்து

உருளைக்கிழங்கு ஏற்றுமதிக்கு தடை: மம்தா அதிரடி உத்தரவு - தினமணி

ஆப்பிரிக்கா: 'எபோலா' நோய்க்கு 932 பேர் பலி தினமலர்

வேளாண் துறையில் புதிய 'அம்மா' திட்டங்கள்: ஜெ. அறிவிப்புதி இந்து

இந்து முன்னணிப் பிரமுகர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் தினமணி

திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி: புலனாய்வுப்பிரிவுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

-  பிபிசி

இலங்கைக்குள் அனுமதியுங்க! : மனித உரிமை குழு வலியுறுத்தல்-  தினமலர்

காமன்வெல்த் ஆக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக ... தினத் தந்தி

குரங்கு எடுத்த செல்ஃபீயால் எழுந்த சர்ச்சை -  பிபிசி

பிராட் 6 விக்கெட்டுகள்; இங்கிலாந்து வேகத்தில் 152 ரன்களுக்கு சுருண்டது இந்தியா -  தி இந்து

Pilgrimage Trip

Sri Vishnu Sahasranama Satsangam Noida organizes pilgrimage to Nathdwara, Kankroli Dwarka & Udaipur and to cover all other important places in & around them. Intend to leave Noida on Thursday, the 23rd October (on the day of Diwali in Delhi) and return back to Noida on Monday morning i.e. 27th Oct, 2014. Total cost per head is Rs. 5500/-.  The main advantage is that all of these dates are falling close to Diwali and effectively there is no need to take leave including school.

Devotees interested to participate in this pilgrimage are requested to register their names on or before 17th August (Sunday) either with Mr S Suresh (Mob : 9811933299) or Mr S Swaminathan (Mob : 9811918315) or with V Badrinarayanan (Mob : 9312590372) or by sending an email to vssnoida@yahoo.com  by giving his/her correct name with emergency contact number & address. 

வீடு வாடகைக்கு

1 BHK (ground floor) available on rent at Neetikhand III Indirapuram. For details contact : 9891916421.

Flat No.8C, IInd Floor, Jagriti Apartments, Sector - 71, NOIDA - 201 301 LIG Flat, Rent is negotiable.  For details contact Shri.S.Sridhar, Mobile No.9650997238.

One LIG flat is available for rent at Sector-18, Rohini, Delhi which is adjacent to Metro Station being built up.  For details, please be in touch with Mr. Kannan on 9810791076.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

09.08.2014

03.00 PM onwards

Delhi Tamil Sangam Auditorium, Sec-5, R. K. Puram.

இலக்கியச் சந்திப்பு

இஸ்மத் சுக்தாயின் படைப்பாளுமை

 திருமிகு. ஜெ. மணிமாலா,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20நி

 

கட்டுரை வாசிப்பு :

மண்ட்டோவின் படைப்புகளில் மண்ட்டோவின் தன்னிலை

கட்டுரையாசிரியர் : திருமிகு. ராமாநுஜம்,

மொழிபெயர்ப்பாளர் - 20நி

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

திருமிகு. மா. இரமேஷ் பாபு,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20நி

கலந்துரையாடல் - 30 நி

தில்லிகை - தமிழ் இலக்கிய வட்டம்

dhilligai@gmail.com

www.facebook.com/dhilligai1

www.dhilligai.blogspot.in

 

09.08.2014

06.30 PM onwards

Delhi Tamil Sangam Auditorium, Sec-5, R. K. Puram.

Carnatic Vocal Concert  - Tamil Isai  by  Guruvayoor

Dr T V Manikandan

Dedicated to Tamil compositions

Rasikapriya

 

10.08.2014

06.30 PM onwards

A Classical Fusion

Naada -Esai- Laya Vaibhavam'- A Unique Classical Blend...

1.    Sammanaar Kovil S.R.G.S.Mohan Dass  Chennai - Nadaswaram

2.    Amitabh Chatterjee  Delhi  - Sitar

3.    G.Raghuraman  Delhi  - Flute

4.    H.Dakshinamoorthy  Chennai - Tavil

5.    "Kalaimamani" Mridangacchelvam A. Premkumar  Chennai  -Mridangam

6.    P.Vetriboopathy   Delhi - Kanjeera

7.    Varun Rajasekharan  Delhi - Ghatam

 

 

10.08.2014

07:00 AM

B-10, Shiv Mandhir (Udayagiri Apartments), Sector 34, Noida

07:30 AM

Ganesh Mandir (Baba Balaknath Mandir) G-Block, Sector-22, Noida

10:00 AM

Adhi Shankara Mandir

A-52, Sector-42, Noida (Near Prayag Hospital, Dadri Road)

Rig/ Yajur Upakarma-2014

 

 

 

Vaidhika Asthika Sthapanam

P.Shankara Sastrigal - 98107 27499

P.Sriram Sastrigal - 98182 69786

10.08.2014

 

Sri Sankadahara Ganapathy Temple, A-26, Vasundara Enclave, Delhi

Rig-Yajur Upakarma Center

First Batch: 7:00Am To 9:00Am

Second Batch: 9:30Am To 11:30Am (With Homam)

 On 11Th August  2014 Monday

Gayatri Japam And Homam (6:00Am To 9:00Am)

V.Somaskanda Sastrigal

9810485448, 9555275648,

011-22627778

10.08.2014

05.30 PM onwards

Sri Sathya Sai International Centre

Pragati Vihar, Lodhi Road, New Delhi

Music Concert

Nada Bhushanum B. Ranjani & B.Gayatri - Vocal

M. Rajeev - Violin

K. Arun Prakash - Mridangam

Shanmukhananda Sangeetha Sabha

 

10.08.2014

08.00 AM onwards

Sri Devi  Kamakshi Mandir, New  Delhi

Aadi Paurnami

Mahanyasa Ekavara Rudhra Japa Abishekam, Trisathi Archanai, Harathi in the  morning and in evening Navavarna Pooja.

 

 

11.08.2014

08.00 AM onwards

80th Jayanthi Celebrations of H.H. Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal.

13.08.2014

07.30 AM onwards

 

Maha Sankatahara Chaturthi - Sri Ganapathi Homam, Abishekam and Laksharchana commences in the morning and in evening Abishekam to Sri Maha Ganpathy and Gold Kavacha Alankaram.

29.08.2014

07.30 AM onwards

Sri Vinayaga Chaturthi  Celebrations

23.08.2014

08.00 AM onwards

Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil

27th  Year Vinayaka Chaturthi Mahotsavam 2014

Vedic Prachar Sansthan (Regd.)

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com



No comments:

Post a Comment