Saturday, August 30, 2014

30-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

30-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி-௧௪(14)சனி, திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 75

Resource:  http://www.aramseyavirumbu.com

நகர வருக்கம்

நொய்ய உரையேல்

Noyya Uraiyel

பொருள்:

இழிவான மொழிகளைப் பேசாதே

Do not use abusive words

விளக்கம்:  

Resource:  http://nishevita.org/?cat=19  

பிறர் மனம் நோகும்படியாக பேசக் கூடாது. எப்போதும் அன்பான வார்த்தைகளைப் பேச வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் கணிதவியலாளர்கள்  -      ஏ. நரசிங்க ராவ்

·         ஏ. நரசிங்க ராவ் (1892 - 1967) ஒரு கணித அறிவியலாளர். நாற்பது ஆண்டுகள் அவர் இந்தியக் கணித வானில் ஒரு சிறந்த ஆசிரியராகவும், பலதரப்பட்ட பொருள்களில் ஆராய்ச்சி செய்த வல்லுனராகவும் திகழ்ந்தார்.

·         வடிவவியலில் மிகப்பண்பியப் பொருள்களிலும் சரி, aerodynamics போன்ற பயனியற் கணிதமானாலும் சரி, இரண்டிலும் பரந்தும் ஆழவும் அறிந்தவர்.

·          ஆசிரியர்களில் அவர் ஒரு முன்னோடியாகவே கருதப்பட்டார்

·         கௌரவப்பணிகள்:

1949-1951: இந்தியக்கணிதக் கழகத்தின் தலைவர் (President).

1944-1947: இந்தியக்கணிதக்கழகத்தின் பொருளாளர்.

·         'Mathematics Student' என்ற ஆய்வுப்பத்திரிகை: இந்தியக்கணிதக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி (1933) யின்போது இப்பத்திரிகை தொடங்கப்பட்டது. அதன் முதல் ஆசிரியர் நரசிங்க ராவ். அப்பொறுப்பை 17 ஆண்டுகள் சுமந்து அதற்கு கணித உலகத்தில் ஒரு நிரந்தரமான் பெயரை ஏற்படுத்தினார்.

·         புதிய நூல் விமரிசனங்கள், கழகத்தைப் பற்றிய மாதாந்திரத் தகவல்கள், மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்ட கணித உரைகள், கணிதப் புதிர்கள், புதுப்புது கணித ஆய்வுப்பிரச்சினைகள் முதலிய எல்லா விஷயங்களையும் உள்ளடங்கியது இப்பத்திரிகை. இவைகளுக்கெல்லாம் அடிகோலியவர் நரசிங்க ராவ். மேலும் படிக்க

செய்திகள்

ரூ.6000 கோடி ஹெலிகாப்டர் ஒப்பந்தப்புள்ளி ரத்து: பாதுகாப்புத் ... - தினமணி

இந்தியா வருகிறார் ஆஸி., பிரதமர் - தினமலர்

பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரிப்பு-  தினமலர்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை -  தினமணி

ஐபிஎல் சூதாட்டம்: முட்கல் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்திடம்பிபிசி

நிதியை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும்: அரசியல் ...-  தினமணி

இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற ரூ.40 கோடியில் சிறப்பு ...- தினத் தந்தி

 உலக பேட்மிண்டன் போட்டி: 2-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை ....-  தினத் தந்தி

வீடு வாடகைக்கு

A house is available for rent in Sector 10 Dwarka. A Three Bed Room flat is available for Rent in Sector 10 Dwarka. Kindly contact at 9871800458 for any further information on the same. The Society is adjacent to the Metro Station.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

30.08.2014

10.00 A.M. - 7.00 P.M

IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi

Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent"

IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD.

Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm.

 

 

30/08/2014 (Saturday)

6.00 PM to

9.00 PM Onwards

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties)

Delhi -110085

 

 

Procession of Lord Ganesha

& Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini,

 Delhi-85

S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467

S. Murali (M)

9312340041

31/08/2014 (Sunday) -

6.00 AM Onwards

6 am : Ganapathy Homam

8 am to 10 am :

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85

31/08/2014 (Sunday) -

6.30 PM  Onwards

6.30 pm to 9 pm :

Nagaswaram by VALLIVALAM

Shri V.K. RAJENDRAN & PARTY

9 pm - Deeparadhanai followed by Maha Prasadam

30/08/2014 &

31/08/2014

 

Convention Centre,

Jawaharlal Nehru University, New Delhi

(AFHAFBC-2014)

International Conference

On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal

Sciences, Food Technology, Biodiversity and Climate

Change Sustainable Approaches"

"Krishi Sanskriti"

http://www.krishisanskriti.org/afhafbc.html

newdelhi.conference4@gmail.com

Contact No. : +91-8527006560

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment