23-08-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆவணி-௦௭(07)சனி, திருவள்ளுவராண்டு 2045, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com, Blogs: Naaloru Naaladi , Dinam oru Kural WhatsApp: ATS What's App Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
நாளொரு ஆத்திச்சூடி – 69 | |||||
Resource: http://www.aramseyavirumbu.com நகர வருக்கம் நீர் விளையாடேல் Neer Vilayaadel பொருள்: நீர் நிலைகளில் விளையாடாதே. Do not play in water (river, lake, dam) விளக்கம்: Resource: http://nishevita.org/?cat=19 ஆபத்து நிறைந்த காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி நீந்தக் கூடாது. அவரவர் பலம் அவரவர்க்கு. தேங்கிக் கிடக்கும் நீரில் நீந்துவதும், காட்டாற்று வெள்ளத்தில் நீந்துவதும் வேறு வேறு. காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவதைவிட நீர் போகிறபோக்கில் சென்று கரை ஏறுவதே புத்திசாலித்தனம். வாழ்க்கையிலும் அப்படித்தான்.. | |||||
உங்களுக்குத் தெரியுமா? | |||||
தமிழர் இசைக்கருவிகள் - முரசு · முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. · இந்த முரசுகளில் மூன்று வகை உண்டு. · வீர முரசு : இது போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது. போருக்குச் செல்லும் முன்னும், போர் நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த முரசுவிலிருந்து வெளிவரும் சப்தம் வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர் · தியாக முரசு: இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இது. · நியாய முரசு: நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது) | |||||
செய்திகள் | |||||
முல்லைப் பெரியாறு: 152 அடியாக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உறுதி - தினமணி சென்னை குடிநீருக்காக காவிரி தண்ணீர் திறப்பு- தினமலர் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் மங்கல்யான்: இஸ்ரோ தகவல் - தினமணி 10 ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கு: முதல்வர் உம்மன் சாண்டி தகவல் – தி இந்து வாக்கு எண்ணிக்கைக்கு அதிநவீன இயந்திரங்கள் - பிபிசி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இருவர் பலி; 7 பேர் படுகாயம்- பீதியில் கிராமவாசிகள் வெளியேறினர் - தி இந்து அமெரிக்க ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச், முர்ரே மோத வாய்ப்பு - தினமணி ஐஎஸ்எல் தொடருக்கு கொல்கத்தா அணி தயார்: முதல் ஆட்டத்தில் மும்பையுடன் மோதல் - தினமணி | |||||
Varnam Vocal Competition Edition-4 | |||||
Varnam Vocal Competition - 2014 (Edition 4) on 31st August 2014, Sunday from 11 am onwards at Ramana Kendra, Lodhi Road, New Delhi. Participants will be asked to sing any one Varnam of their choice and the other of Judge's choice. Varnams are taught to students of Carnatic Music in the initial stages with a view to give them a strong base and ability to appreciate and understand the intricacy of Ragas. Recognizing the importance and role of Varnams in shaping a Carnatic Vocal Singer. In order to encourage learning of Varnams, Ramakrishnapuram South Indian Society (Regd) has been organizing "Varnam Vocal Competition" since 2011 and 4th Edition of the competition will be held on Sunday, 31st Institutional Area, Lodhi Road, New Delhi 110003 (behind Sai Baba Mandir) from 11.00 a.m onwards. List of Varnams: Junior(5 Adi Tala & 1 Ata Tala)* & Senior (7Adi Tala & 2 Ata Tala Varnams) · Application in the prescribed form has to be submitted on or before 20th August 2014. · Juniors should furnish a list of 5 Adi Tala Varnams and 1 Ata Tala Varnam and Seniors should furnish a list of 7 Adi Tala Varnams and 2 Ata Tala Varnams of their choice either in the application or just before the commencement of the competition. For details contact: RAMAKRISHNAPURAM SOUTH INDIAN SOCIETY (REGD) New Delhi-110016 Tel: 011-26517637 / 09910368020 Email : rkp.society@gmail.com | |||||
வீடு வாடகைக்கு | |||||
Just renovated, First Floor, 2 BHK available for rent at H-65 B, Sector 22, Noida. For further details please contact at 9818043903/9818836324. A house is available for rent in Sector 10 Dwarka. A Three Bed Room flat is available for Rent in Sector 10 Dwarka. Kindly contact at 9871800458 for any further information on the same.The Society is adjacent to the Metro Station. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos | |
23.08.2014 to 30.08.2014 10.00 A.M. - 7.00 P.M | IGNCA Twin Art Gallery, C.V. Mess, Janpath, New Delhi | Photo Exhibition "Drawn from Light : Early Photography and the Indian Sub-continent" IGNCA in collaboration with Alkazi Foundation for the Arts is hosting the exhibition of rare vintage original photographs from 1850 -1910AD. Inauguration of the exhibition will be on 19 August, 2014 at IGNCA Twin Art Gallery at 6.30 pm. |
|
| |
23.08.2014 08.00 AM onwards | Arulmigu Varasiddhi Vinayakar Tirukkoil "G" Block, Sector 22, NOIDA | 27th Year Vinayaka Chaturthi Mahotsavam 2014 | Vedic Prachar Sansthan (Regd.) | 97110 20528, 98114 23705 | |
26.08.2014 7.00 PM to 9.00 PM | Narayaneeyam Recital by Smt. Chandra Hariharan & Party, Vasundhara Enclave, Delhi | ||||
27.08.2014 7.00 PM to 9.00 PM | Thiruppugazh Bhajans by Thiruppugazh Devotees | ||||
24.08.2014 4.00 PM to 6.30 PM | Sri Sankatahara Ganapathy Temple Vasundhara Enclave East Delhi | Elephant procession for Ganesh Chaturthy celebrations |
| President, R.K. Vasan, 8826655855 | |
29.08.2014 7.30 AM onwards | Sri Devi Kamakshi Mandir, New Delhi | Sri Vinayaga Chaturthi Celebrations |
|
| |
30/08/2014 (Saturday) 6.00 PM to 9.00 PM Onwards | Ganapathy Pooja Park, Sector-2, Rohini, (Near: Goel Properties) Delhi -110085
| Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R. Ayyappan (M) 9811207467 S. Murali (M) 9312340041 | |
31/08/2014 (Sunday) - 6.00 AM Onwards | 6 am : Ganapathy Homam 8 am to 10 am : Bhajan by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 | ||||
31/08/2014 (Sunday) - 6.30 PM Onwards | 6.30 pm to 9 pm : Nagaswaram by VALLIVALAM Shri V.K. RAJENDRAN & PARTY 9 pm - Deeparadhanai followed by Maha Prasadam | ||||
30/08/2014 & 31/08/2014
| Convention Centre, Jawaharlal Nehru University, New Delhi | (AFHAFBC-2014) International Conference On "Agriculture, Forestry, Horticulture, Aquaculture, Animal Sciences, Food Technology, Biodiversity and Climate Change Sustainable Approaches" | "Krishi Sanskriti" | http://www.krishisanskriti.org/afhafbc.html newdelhi.conference4@gmail.com Contact No. : +91-8527006560 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
Saturday, August 23, 2014
23-08-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment