Thursday, February 28, 2013

28-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

28-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௧௬(16)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

புத்தம் புதிய பகுதி...

 'குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள்! ('பெஸ்ட் அம்மா - அப்பா'!  டிப்ஸ்)   

நாளை முதல். தவறாமல் படியுங்கள்...

நாளொரு நாலடி 76

அறத்துப்பால் துறவற இயல்பொறையுடைமை (PATIENCE)

இன்னா செயினும் இனிய ஒழிகென்று

தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்

கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!

விலங்கிற்கும் விள்ளல் அரிது.

நட்டோர் தீயன செய்யினுங் சிநேகத்தை விடாதிருத்தல் வேண்டும். 

பொருள்:

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை! (பிறர் செய்யும் தீமையும் நாம் பொறுக்கும் தன்மையால் அவர் மனமாற்றத்துக்குக் காரணமாதல் கூடும். ஆதலால் 'விட்டு விலகாதே' என்றார்).

Explanation:

If a friend do evil to you, think it good, refrain from anger and blame yourself; tout never forsake him.

Lord of the woodlands! Separation is hard even to beasts; therefore if friends do things that are unpleasant, think them pleasant, bid yourself cease (from Wrath), and blame yourself alone; but forsake not those that have been joined to you in the intimacy of friendship.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

விள்ளல்: separating, விட்டுவிடுதல்

உங்களுக்குத் தெரியுமா?

கடற்குதிரை என்பது கடல் வாழ் உயிரியாகும்.

மீனைப் போலவே செவுள்கள், துடுப்புகள் கொண்டதெனினும் தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.

இவை முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்ல வல்லன.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆணின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும்.

அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. மேலும்

வேலை வாய்ப்புகள்

4 tamil speakers for call centre.salary would be in between 11k to 15k timing - 9:30 to 6:30 (sunday off) candidates of near by Noida locality preferred. If interested call Atul Ranjan, FLUXIAN BUISNESS, Sector 59, Noida, phone no. 9891771456,7503548797.

வீடு வாடகைக்கு / House for Rent

3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai.  Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

வணிக வளாக கட்டிடத்தில் தீ 20 பேர் பலி, 16 பேர் காயம்-தினகரன்

தமிழக அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்-தினமணி

வாடிகனில் லட்சம் பேர் கூடி போப் ஆண்டவருக்கு பிரியாவிடை- தினகரன்

வடகிழக்கு மாநிலத்தில் இன்று புதிய ஆட்சி அமையுமா? இன்று ...-தினமலர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்- தினமணி

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்- தினகரன்

29-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார் காந்தியவாதி ...- தினமணி

எகிப்தில் பலூனில் சென்ற 19 சுற்றுலா பயணிகள் சாவு- தினகரன்

டெஸ்ட் ரேங்கிங் : இந்தியா முன்னேற்றம்- தினமலர்

துபை டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி- தினமணி

மெக்சிகன் ஓபன்: நடால் முன்னேற்றம் தினமணி

சந்தோஷ் டிராபி அரையிறுதி: கேரளம், மகாராஷ்டிரம் மோதல்- தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

01/03/2013

5.45 PM

onwards

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi

Purandaradasa Tyagaraja Music Festival

Vocal by

Mahadevan Sankaranarayanan

R.K.Puram South Indian Society and Lok Kala Manch

26517637,

43069636

02/03/2013

6.00 PM

onwards

Ramana Kendra, Lodhi Road, New Delhi

Vocal By Akshay Padmanaban

03/03/2013

6.00 PM

onwards

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi

Vocal By Dr. P. B. Kannakumar

02/03/2013

Shankara Vidya Kendra, Paschimi Marg, Vasant Vihar - New Delhi

166th  Saint Thygaraja Aradhana

8 AM to 4 PM:  Tyagaraja Krithis by  various Artists

6 PM:Concert by Priya Sisters ( Hari Priya & Shanmuks Priya)

Sankara Vidya Kendra

Karnataka Sangeetha Sabha

9818536378,

9910605333

03/03/2013

9.30 AM

Pancha Ratna kritis of saint Thyagaraja led by Dr.Vageesh, Guest Artists, Priy Sisters

03/03/2013

6.30 PM

onwards

Sri Ram Mandir

Dwarka, Sector 7

Carnatic Vocal Concert by

Kum. Aishwarya Lakshmi & party

Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA

17/03/2013

8.00 AM onwards

Sanadhan Dharam Mandir, Narainavihar, New Delhi

HARIHARAPUTHRA Purna Pushkala Kalyanam MAHOTSAVAM

Bala Gokula Bhajana Sangham, New Delhi

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, February 27, 2013

27-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

27-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௧௫(15)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.

நாளொரு நாலடி 75

அறத்துப்பால் துறவற இயல்பொறையுடைமை (PATIENCE)

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்

தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்

ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்

தூற்றாதே தூர விடல்.

நாட்டோர் இருவரில் ஒருவனிடத்துத் தீயவொழுக்கங்கள் உண்டாயின், அதனை மற்றொருவன்பபொறுக்கும் அளவும் பொறுத்துப் பொறுக்கக் கூடாதபோது பிறர்க்குரையாது நட்பை விடல் வேண்டும். 

பொருள்:

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக. (நண்பரிடையே மன வேறுபாடு தோன்றினால் விலகிவிட வேண்டுமேதவிர, பழி தூற்றித் திரியக்கூடாது.

Explanation:

If a friend act doubtfully, forgive or quietly withdraw.

When two with strict accord unite in friendship's bond, if one betray the other's confidence by unkind act, this latter should endure as best he may. And if he can't endure, he should not divulge it, but withdraw himself.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

தேற்றா ஒழுக்கம்: தக்கதென்று பெரியோரால் தெளியப்படாது ஒதுக்கிய தகாத நடத்தை.

உங்களுக்குத் தெரியுமா?

இரோசி யமாசிடா (Prof. Hiroshi Yamashita) என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார்.

இவர் தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவரும் ஆவார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வினைச் செய்ய இந்தியா வந்து சமசுகிருதம் கற்ற இவர், திராவிட மொழிகள் பற்றி ஆய்வினைச் செய்யும் பொழுது, தமிழ் மொழியின் தொன்மையறிந்து, அதன்மேல் பற்றுக்கொண்டு தமிழ் மொழியை சிறப்பாகக் கற்றவராவர்.

அத்துடன் தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் யப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஆய்வு செய்தவராவர். மேலும்

வேலை வாய்ப்புகள்

4 tamil speakers for call centre.salary would be in between 11k to 15k timing - 9:30 to 6:30 (sunday off) candidates of near by Noida locality preferred. If interested call Atul Ranjan, FLUXIAN BUISNESS, Sector 59, Noida, phone no. 9891771456,7503548797.

வீடு வாடகைக்கு / House for Rent

3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai.  Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு ரயிலில் வந்த பெண்ணின் பிணம்- யாஹூ!          

கெயில் நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற எம்.பி, எம்எல்ஏக்கள் ...-தினகரன்

தமிழகத்தை ஏமாற்றிய ரயில்வே பட்ஜெட்-தினமணி

ஜெனீவாவில் கொண்டு வரப்படும் எந்த யோசனையையும்...-நெருடல் இணையம்

மலேசியாவில் பாரிய வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்டதாக 11 ...-4தமிழ்மீடியா

சிரியாவில் ஏவுகணை தாக்குதல் : 70 குழந்தைகள் உள்பட 140 பேர் பலி-தினமலர்

7 புதிய தொழிற்சாலை துவக்கம் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு- தினகரன்

இந்தியாவில் ஒலியை விட 5 மடங்கு வேகமுடைய ஏவுகணை- யாஹூ!

இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி- தினமணி

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் ...-மாலை மலர்

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் டிரா செய்தார் ஆனந்த் - தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

27/02/2013

7.00 PM

onwards

Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi

Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman

Sunaad

nadam brahmanandam

sunaad.arts@gmail.com

01/03/2013

5.45 PM

onwards

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi

Purandaradasa Tyagaraja Music Festival

Vocal by

Mahadevan Sankaranarayanan

R.K.Puram South Indian Society and Lok Kala Manch

26517637,

43069636

02/03/2013

6.00 PM

onwards

Ramana Kendra, Lodhi Road, New Delhi

Vocal By Akshay Padmanaban

03/03/2013

6.00 PM

onwards

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi

Vocal By Dr. P. B. Kannakumar

03/03/2013

6.30 PM

onwards

Sri Ram Mandir

Dwarka, Sector 7

Carnatic Vocal Concert by

Kum. Aishwarya Lakshmi & party

Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Tuesday, February 26, 2013

26-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

26-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-௧௪(14)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும் .

நாளொரு நாலடி 74

அறத்துப்பால் துறவற இயல்பொறையுடைமை (PATIENCE)

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி

உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்

இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்

துன்புற்று வாழ்தல் அரிது.

கிடைத்தமட்டில் திருப்தி அடைந்து அறஞ்செய்து பொறையுடையவராய் வாழ்வோர்க்கு என்றுந் துன்பம் இல்லை.  . 

பொருள்:

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை. (நன்மை தீமைகளை அறிந்து தீமைக்கு அஞ்சி உலகம் மகிழ வாழும் அடக்கமுடையவர் துன்புறுதல் இல்லை.)

Explanation:

The thoroughly disciplined and contented man is happy.

Those who know what should be known, and rule themselves thereby; who fear what should be feared ; who use all their faculties to bless the world; and whose nature rejoices in all good gained : are for ever free from woes.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

எஞ்ஞான்றும் [ eññāṉṟum ]:always , ever

உங்களுக்குத் தெரியுமா?

சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்பது, ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் சான் பிரான்சிசுக்கோவின் தென் பகுதியை குறிக்கும்.

இங்கே சிலிக்கான் சில்லு பற்றிய ஆய்வும், புதிய கண்டுபிடிப்பும் புத்தியற்றுதலும் (invention), சிலிக்கான் சில்லு உற்பத்தியும் இங்கே அதிகம் நிகழ்வதால் இப்பெயரை இப்பகுதி சிறப்புப் பெயராகப் பெற்றது. 1971ல் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் தொடரை டான் எவ்லர (Don Hoefler) என்னும் செய்தியாளர், எலெக்டிரானிக்ஸ் நியூஸ் என்னும் செய்தித்தாளில், கட்டுரைத் தொடர் ஒன்றின் தலைப்பில் முதன்முதலாகப் பயன்படுத்தினார்.

இன்று உயர்நுட்பம், உயர்நுட்பக்கலை என்பதைக் குறிக்க எடுத்துக்காட்டாய் விளங்குவது சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் புகழ்ப்பெயர். சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது புவியியல் பெயர் அல்ல.

வீடு வாடகைக்கு / House for Rent

3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai.  Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

இன்று ரயில்வே பட்ஜெட்: கூடுதல் ரயில்களா? கூடுதல் கட்டணமா?- தினமணி    

முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கிலிடவேண்டாம் - தண்டனை ...- யாஹூ! 

பி.எஃப். வட்டி உயர்வு- தினமணி

லைஃப் ஆஃப் பை படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள்- தினகரன்

ரூ.6.6 கோடி மோசடி: மாடர்ன் கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர்கள் ...- தினகரன்         

 என்.சி.டி.சி.க்கு மம்தா ஆதரவு: ஷிண்டே தகவல்-தினமணி

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் ... - தினமணி

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலில் ...தினகரன்

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது ஆஸ்திரேலியா - தினமணி

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

26/02/2013

7.00 PM

onwards

Stein Auditorium

India Habitat Centre, Lodhi Road, New Delhi

Carnatic Vocal Recital by Nisha Rajagopalan

Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman