22-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
எவருடைய மனம் குழப்பம் அடையாமல் இருக்கிறதோ, அவருக்கு அச்சம் என்பதே சிறிதளவும் இல்லை. - புத்தர். | ||||
நாளொரு நாலடி – 71 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பொறையுடைமை (PATIENCE) கோதை யருவிக் குளிர்வரை நன்னாட பேதையோடு யாதும் உரையற்க - பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று.
அறிவிலானுக்கு அறங்கூறுதல் நன்றன்று. பொருள்: மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது. Explanation: Don't arg'ue with the foolish. Lord of the pleasant land, where down the cool mountains the streams fall as garlands!—With a fool hold no converse. If you speak with him, in replying he will pervert your words. To slip away from him as best you can is well. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
கோதை [ kōtai ]: a flower garland , பூமாலை . | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
அசுலெப்பியசின் தடி என்பது சோதிடம், மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் அசுலெப்பியசு என்ற கிரேக்க கடவுளுடன் தொடர்புடைய பண்டைய கிரேக்கச் சின்னம் ஆகும். | ||||
வேலை வாய்ப்புகள் | ||||
8th national quality conclave is being organized by quality council of India on 8th and 9th march 2013 at hotel Le Meridien, New Delhi which will benefit professionals from health care, government, industry, eduction and also students. For further details contact Avik Mitra 9811824121/ Raju 9990803057 and Balu 8130430044 or email balu@qcin.org | ||||
மணமகன் / மணமகள் தேவை | ||||
G K Krishnamoorthy, (Only One Son), Father: Shri. G K Kamalanathan, (Retired BDO), Mother: house wife, Edu: Diploma in Engg, Dob: 05-May-1973, Working as Graphic Designer in Chennai,Tamilnadu Height- 5.4', Work Place: Chennai, Tamilnadu Caste: Brahmin, Srivatsam , Star: Mirugashreesham-3 Family Oriented Tamil Brahmin Girl, Contact No: 09380460133 (Chennai); +91-9312691330 PP (New Delhi) | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
Available for Rent from Mar 01 2013 onwards in Gopalapuram, Chennai, HEART of the city: Recently built, brand new spacious (i) 5-Bedroom apartment in First Floor and (ii) a 2-Bedroom apartment in Second Floor. For more details contact: Mr. K. Venkataraman @ +91-9445204842/ 044-28350942. mail id venkataraman.krishnan@yahoo.com. 3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai. Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615. Required a 2 Bed-room Accomodation for Immediate occupation in Noida/Mayur Vihar areas for a software professional relocatted to NOIDA Office in Sector 127. Anyone having any information may please contact Mr. Subramanian Kaitharam at 91-9650267186 or skaitharam@gmail.com | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
ஐதராபாத் குண்டு வெடிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் ...-மாலை மலர் ஷிண்டே விளக்கம் 2 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தோம்- தினகரன் ஹைதராபாத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு?... பலி 15 ஆனது- Oneindia Tamil இலங்கை நாட்டினர் பங்கேற்பதால்: ஆசிய தடகள போட்டிகளை நடத்த ...-தினமணி குஜராத் போலி, "என்கவுன்டர்' : ஐ.பி.எஸ்., அதிகாரி கைது-தினமலர் அமைதி போராட்டம் நடத்த துணை நிற்போம்: கேமரூன்-தின பூமி சிரியா தலைநகரில் கார் குண்டு தாக்குதல் : சாவு எண்ணிக்கை 53 ஆக ...- மாலை மலர் இரண்டு நாள் "பந்த்' காரணமாக உற்பத்தி இழப்பு...ரூ.26 ஆயிரம் கோடி ...-யாஹூ! | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
24/02/2013 9.00 AM onwards | Sri Ram mandir, Sector 7, (Behind Plot 17, Siddarthkunj Apts), Dwarka, New Delhi | SRI VALLI KALYANAM by Guru Smt. N Anuradha, Smt. R Aruna Sri, Nirranjana (Disciples of Thirupugazh Semmani Smt.Kanthimathi Santhanam) & students of BRAAMIC | BRAAMIC (Bade Ramdas Academy of Arts, Music & Indian Culture)
| 919013905992, |
24/02/2013 9.00 AM onwards | Sri Aiswarya Maha Ganapathy Temple, Keshavpuram, Delhi | Akhanda Parayanam of Sri Vishnu Sahasranamam- Nakshatramala | Asthika Samaj | 27152951 |
25/02/2013 7.00 PM onwards | Stein Auditorium India Habitat Centre, Lodhi Road, New Delhi | SUNAAD-SANGAMAM 2013 Festival of Classic Music Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar | Sunaad nadam brahmanandam | |
26/02/2013 7.00 PM onwards | Carnatic Vocal Recital by Nisha Rajagopalan Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman | |||
27/02/2013 7.00 PM onwards | Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi | Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman | ||
03/03/2013 6.30 PM onwards | Sri Ram Mandir Dwarka, Sector 7 | Carnatic Vocal Concert by Kum. Aishwarya Lakshmi & party | Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment