11-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட். அவ்வை தமிழ்ச் சங்கம் கொண்டாடிய பொங்கல் விழா - பொதிகை டிவியில் நொய்டா 9-2-2013 அன்று ஒளிபரப்பு ஆனது. இந்த ஒளிப்பதிவைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.http://www.youtube.com/watch?v=dAbYK_ITtno | ||||
நாளொரு நாலடி – 61 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–சினம் இன்மை (MEEKNESS) மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை நன்று.
தம்மை அவமதிக்கும் கீழோரைக் கோபியாதிருத்தலே அறிவுடையோர்க்கழகு . பொருள்: தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது.
Explanation: Disregard of the esteem or disesteem of men. Who pass esteeming us, let them pass on! And those who contemn and trample on us as they pass, let them too pass on! If even a fly (especially unclean) should climb, trampling on their head, it is well that the wise who know its worth, should feel no wrath. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
கதம் [katam]: anger , கோபம். | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
ஏபெல் பரிசு 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும் | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
விவசாயிகள் கடன் மீண்டும் தள்ளுபடி?- தினமணி அலகாபாத் கும்பமேளா: ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 20 ...- Oneindia Tamil பயணிகள் கட்டணத்தை அதிகரிக்க ரயில்வே ஆலோசனை- தினமணி கர்நாடகத்தில் 2-ஆவது நாளாக தொடரும் போராட்டம்- தினமணி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை- காஷ்மீரிகளை ...- Oneindia Tamil வறட்சிக்காக பெரிய தொகை வழங்கியது இதுவே முதன்முறை:மா ...- தினமலர் சாலமன் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்- தினமலர் வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி - 7 லட்சம் ...-மாலை மலர் மெல்போர்ன் ஒருநாள் போட்டி: 5வது ஆட்டத்தையும் கைப்பற்றியது ...- லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
15/02/13 to 17/02/13 | Ayodhya Aswamedha Maha Mandapam, West Mambalam, Chennai-600 033 | 15TH February 2013 6.15 pm Inauguration 6.45 pm Purandaradasar krithis By Smt Suguna Varadhachari - Vocal R.Raghul –Violin Poongulam S.Subramanyam -Mridangam 16th February 2013 8am to 17th February 8am 24 hours non stop singing of satguru Sri Thayagaraja Swamigal krithanas without repitation sans raga alapana, niraval, swaram, Followed by Thayagaraja Swamigal Pancha Rathna Krithis Goshti Ghanam. 17th February 6.15 pm Sri Thayagaraja Swamigal Charithiram by Thiruvali Thirunagari Embar Sri U.Ve, R.Kasturi. Sri Anjaneya Utsavam Divine Bhajan By Srivanchiam Sri Muralidhara Bhagavathar & Party |
|
|
16/02/13 2.00 PM Onwards | Sai Mandir 1221 California Circle, Milpitas, CA - 95035.
| "Tamil Ilakiyam" as Paatum Bharatamum 2013 Carnatic Vocal: Thiru.Ashok Subramaniam & Thiru.Hari Devanath accompanied by Thiru.Arvind Lakshmikanthan on violin & Thiru.Ramesh Srinivasan on mirudangam. Bharatanatyam by Thirumathi. Deepa Mahadevan Thirumathi. Snigdha Venkataramani Felicitation of Super Singer fame Pragathi Guruprasad | Bharati Tamil Sangam |
|
17/02/13 7.30 AM Onwards | Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka | Medha Dakshinamurthy Homam (Havan) | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | 99680 93927 9312247576 |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment