9-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள் - சுவாமி விவேகானந்தர். Avvai Tamil Sangam has celebrated Pongal festival in a grand manner on 6th January 2013. The notable point is, the thing that used to take place decades ago in Tamil Nadu, all tamilians assembled in one place and prepared Pongal and did Sankaranti puja. This programme is going to be telecast in DD Podigai on 09.02.2013 at 12.30 hrs. | ||||
Inauguration function and kavi Arangam of Udhaya Geetham | ||||
உதய கீதம் பண்பாட்டுமையம் உலக முற்றும் வாழும் மாந்தர் ஒரு நிகர் சமானமாய் உரிமை பெற்று வளம் நிறைந்து உறவில் ஒன்றி அன்புடன் உயிர்கள் மீது கருணை கொண்டு உளம் மகிழ்ந்து புவியெலாம், உய்க உயர்க என்று நாளும் உதய கீதம் பாடுவோம். தொடக்க விழா: வலைதளத் தொடக்கம் நாள்: 10 பிப்ரவரி 2013, ஞாயிறு மாலை 6.30 மணி இடம்: திருவள்ளுவர் கலையரங்கம் தில்லி தமிழ்ச் சங்கம். தலைமை வாழ்த்துரை: கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் முன்னிலை வழிகாட்டுரை: கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். இராதகிருஷ்ணன் வரவேற்புரை : திருமதி ஜோதி பெருமாள் அறிமுக உரை: கவிஞர் புதியவன் | ||||
நாளொரு நாலடி – 60 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–துறவு(RENUNCIATION) துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார் இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல்.
கீழோர் உலக இன்பத்தையை விரும்புவார். மேலோர் வீட்டை விரும்புவார். பொருள்: அறிவிலாதார், வாழ்க்கையில் துன்பமே மிகுதியாக வருதலைக் கண்டும், துறத்தலை நினையாதவராய்ச் சிறிதளவாகிய இன்பத்தையே விரும்பியிருப்பர்! ஆனால் அறிவுடையவரோ அச்சிறிதளவு இன்பம் கிடைக்கும் போதெல்லாம் அதனைத் தொடர்ந்து வரும் துன்பத்தைக் கண்டு அச்சிற்றின்பத்தை விரும்பார்.
Explanation: The bitter pleasures of life. Though wretched men behold afflictions urge and press, renunciation is not in their thoughts ; delight they eagerly desire. The great in every joy behold its pain, and seek it not. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
மீதூரம்: மேலும் மேலும் மிகுந்து. | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள், Commonwealth national) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
திருமலையில் ராஜபட்ச- தினமணி ஈழ தமிழர் வாழ்வாதாரத்திற்காக விரைவில் சர்வதேச மாநாடு ...-மாலை மலர் நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு ...- தினமணி சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு- தின பூமி கர்நாடக பட்ஜெட் தாக்கல்: ஏழைக் குடும்பங்களுக்கு 2 ரூபாயில் ஒரு ...- தினமணி "பொட்டு' சுரேஷ் கொலை வழக்கு"கிரீன் சிக்னலுக்கு' போலீஸ் ...-தினமலர் யாழ். தினக்குரல் எரிப்பு , விநியோகஸ்தர் தாக்குதலுக்கு அமைச்சர் ...- தினக்குரல் இரட்டை குழந்தை பெற்ற 12 வயது பள்ளி சிறுமி-மாலை மலர் ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை ...-தினக்குரல் இலங்கை வங்கியை தாக்கிய 6 பேர் கைது-தினகரன் டெல்டா தவிர்த்த இதர மாவட்டங்களிலும் வறட்சிப் பாதிப்பு ஆய்வு- தினமணி மீண்டும் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: அச்சத்தி்ல் வடமாநிலங்கள்- யாஹூ! தொடர்கிறது மே.இ.தீவுகளின் தோல்வி- தினமணி பெண்கள் உலக கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி.,- யாஹூ! பிரவீண் குமாரின் வன்முறை! 'விளையாடும் மனோ நிலையில் ...-வெப்துனியா | ||||
உலகப் புத்தகத் திருவிழாவிலிருந்து... | ||||
நேஷனல் புக் டிரஸ்ட் - சாகித்ய அகாதமி இணைந்து நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு நாடெங்குமிருந்து எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்திலிருந்து கவிஞர் சக்தி ஜோதி Pragati maidan 18ஆம் ஹாலில், 2ஆம் கருத்தரங்கக் கூடம் நேரம் காலை 11 மணி முதல் - தமிழ் நண்பர்கள் கவனிக்க | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
09/02/13 2.30 PM Onwards | Sri Subha sidhi Vinayak mandhir, Mayur Vihar Phase-1 | Open stage for all students of carnatic music Kritis by seniors PanchaBootha lingam kritis by Guru Krupa Group | Sri Subha Sidhi Vinayaka Mandhir Society (Regd) | For Registration and allotment of time , Contact: Mrs Venki-9811413225 |
10/02/13 2.30 PM Onwards | Open stage for all students of carnatic Music Thala vadyam :By Disciples of Guru Jayan Das Kritis by Seniors Group Singing Pancharatna Kritis Led By Dr T V Manikandan | |||
09/02/13 3.00 PM Onwards | தில்லித் தமிழ்ச் சங்கம் | பதிப்புத்துறை இலக்கியச் சந்திப்பு: 2013/02 தமிழில் மறுபதிப்புகள் திரு. சண்முகம் சரவணன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் -- 20 நி. கதை வழியில் ஒரு பயணம் - இலக்கிய மொழிபெயர்ப்பும், இலவசப் பள்ளிக்கூடமும் திருமதி கௌரி பாலச்சந்திரன் கதா பதிப்பகம் - 20 நி. தமிழும் மின்நூல்களும் திரு. பத்ரி சேஷாத்ரி கிழக்குப் பதிப்பகம் -- 20 நி. கலந்துரையாடல் 30 நி. | தில்லிகை தில்லி இலக்கிய வட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் |
|
10/02/2013 9.00 -10.45 AM
| Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi -110096 | THAYAGARAJA ARADHANA Rendering of Sri Thyagaraja Kriti's by artists including children, if interested to participate, please give your name in advance. | VESS
| R.K. Vasan, President, (M)8826655855 |
10.00 -10.30AM | " Thalavadhya Katcheri "(Mridangam) by students of JayanDas | |||
11.00 AM onwards | Dilliyil Thiruvayyaru – Pancharatna Kritis being led by Smt. Chitra Gopalan and group ably assisted by leading artists from Delhi and around | |||
12 Noon | Maha Deeparadhana followed by Distribution of Maha Prasadam | |||
10/02/13 3.30 PM Onwards | Lok Kala Munch, Lodhi Institutional area, Delhi | Pancharatna Kritis Co-ordinated by Guru. Smt. Vasantha Krishnan & Guru. Smt. Lalitha Anand | Sri Hayagriva & Lok Kala Munch | 9810067207, 24602366 |
17/02/13 7.30 AM Onwards | Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka | Medha Dakshinamurthy Homam (Havan) | The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust, | 99680 93927 9312247576 |
24/02/2013 9.00 AM onwards | Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085 | 2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party" | NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION | R Ayyappan (M) 91-9811207467 President NWDCA |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment