26-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும் . | ||||
நாளொரு நாலடி – 74 | ||||
அறத்துப்பால் – துறவற இயல்–பொறையுடைமை (PATIENCE) அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது.
கிடைத்தமட்டில் திருப்தி அடைந்து அறஞ்செய்து பொறையுடையவராய் வாழ்வோர்க்கு என்றுந் துன்பம் இல்லை. . பொருள்: அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை. (நன்மை தீமைகளை அறிந்து தீமைக்கு அஞ்சி உலகம் மகிழ வாழும் அடக்கமுடையவர் துன்புறுதல் இல்லை.) Explanation: The thoroughly disciplined and contented man is happy. Those who know what should be known, and rule themselves thereby; who fear what should be feared ; who use all their faculties to bless the world; and whose nature rejoices in all good gained : are for ever free from woes. | ||||
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் | ||||
எஞ்ஞான்றும் [ eññāṉṟum ]:always , ever | ||||
உங்களுக்குத் தெரியுமா? | ||||
சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்பது, ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் சான் பிரான்சிசுக்கோவின் தென் பகுதியை குறிக்கும். இங்கே சிலிக்கான் சில்லு பற்றிய ஆய்வும், புதிய கண்டுபிடிப்பும் புத்தியற்றுதலும் (invention), சிலிக்கான் சில்லு உற்பத்தியும் இங்கே அதிகம் நிகழ்வதால் இப்பெயரை இப்பகுதி சிறப்புப் பெயராகப் பெற்றது. 1971ல் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் தொடரை டான் எவ்லர (Don Hoefler) என்னும் செய்தியாளர், எலெக்டிரானிக்ஸ் நியூஸ் என்னும் செய்தித்தாளில், கட்டுரைத் தொடர் ஒன்றின் தலைப்பில் முதன்முதலாகப் பயன்படுத்தினார். இன்று உயர்நுட்பம், உயர்நுட்பக்கலை என்பதைக் குறிக்க எடுத்துக்காட்டாய் விளங்குவது சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் புகழ்ப்பெயர். சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது புவியியல் பெயர் அல்ல. | ||||
வீடு வாடகைக்கு / House for Rent | ||||
3 Bedroom "D" Type Flat available for rent in Kendriya Vihar paruthipattu, Avadi ( located at a distance of 4 kms from Avadi and Poonamalee on the Avadi-Poonamalee Link road), Chennai. Wood work done with modular kitchen. Rent : Rs.15,000/- per month. Contact No. : 09445154615. | ||||
தினசரிகளில் முக்கியச் செய்திகள் | ||||
இன்று ரயில்வே பட்ஜெட்: கூடுதல் ரயில்களா? கூடுதல் கட்டணமா?- தினமணி முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கிலிடவேண்டாம் - தண்டனை ...- யாஹூ! பி.எஃப். வட்டி உயர்வு- தினமணி லைஃப் ஆஃப் பை படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள்- தினகரன் ரூ.6.6 கோடி மோசடி: மாடர்ன் கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர்கள் ...- தினகரன் என்.சி.டி.சி.க்கு மம்தா ஆதரவு: ஷிண்டே தகவல்-தினமணி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் ... - தினமணி ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலில் ...தினகரன் | ||||
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
26/02/2013 7.00 PM onwards | Stein Auditorium India Habitat Centre, Lodhi Road, New Delhi | Carnatic Vocal Recital by Nisha Rajagopalan Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman | Sunaad nadam brahmanandam | |
27/02/2013 7.00 PM onwards | Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi | Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman | ||
01/03/2013 5.45 PM onwards | Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi | Purandaradasa Tyagaraja Music Festival Vocal by Mahadevan Sankaranarayanan | R.K.Puram South Indian Society and Lok Kala Manch | 26517637, 43069636 |
02/03/2013 6.00 PM onwards | Ramana Kendra, Lodhi Road, New Delhi | Vocal By Akshay Padmanaban | ||
03/03/2013 6.00 PM onwards | Vasuki Auditorium, Lok Kala Manch, Lodhi Road, New Delhi | Vocal By Dr. P. B. Kannakumar | ||
03/03/2013 6.30 PM onwards | Sri Ram Mandir Dwarka, Sector 7 | Carnatic Vocal Concert by Kum. Aishwarya Lakshmi & party | Delhi Bhajana Samaj Sri Ram Mandir, Dwarka & DWARKALAYA |
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment