Tuesday, February 19, 2013

19-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

19-02-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
மாசி-(7)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.- பார்பரா சச்மன்

நாளொரு நாலடி 68

அறத்துப்பால் துறவற இயல்சினம் இன்மை (MEEKNESS)

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்.

 

கீழோர் கோபந் தணியாது வளரும்; மேலோர் கோபந்தானேதணியும் .

பொருள்:

கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது மேன்மேல் வளரும். ஆனால் புகழ் பெற்ற மேன் மக்களின் சினமானது, சுட வைக்கும் போது தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானாகவே தணியும். (இயல்பில் குளிர்ச்சியும், பிறர் சுடவைத்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பொ¢யோர் குணத்திற்கும் உண்டு. பிறர் துன்புறுத்தும் வரை உள்ளம் சினம் கொண்டாலும், பிறர்க்கு யாதொரு துன்பமும் செய்யாது அச்சினம் தானே தணியும் என்பது கருத்து).

Explanation:

The wrath of the base never expends itself. That of the good of itself dies out.

Long time though base men's wrath run on, it spreads abroad, and knows no time when heat is spent ; as the heat of water, when boiled at cooking time, itself grows cool, the ire of perfect men of worth abates.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

வெகுளி: wrath , சீற்றம் , உளக்கொதிப்பு.

உங்களுக்குத் தெரியுமா?

டோடோ சுமார் 300 ஆண்டுகள் வரை இருந்து தற்போது முற்றிலும் அழிந்துவிட்ட ஒரு பறவையினம் டோடோ. மோரிஸ், ரேயூனியன் தீவுகளில் வாழ்ந்தது. ஐரோப்பியர் வருகையால் இது அழிந்தது. வான்கோழியைவிடப் பெரியது. பெரிய தலை. குட்டைக் கால்கள். வளைந்த அலகு கொண்டது. இதன் இறக்கை சிறியது. இதனால் பறக்கவும் முடியாது. வேகமாக ஓடவோ நடக்கவோ முடியாது. ஐரோப்பியர் உணவுக்காக இதனை அழித்துவிட்டனர். இதன் தலையும் காலும் லண்டன் பொருட்காட்சிசாலையில் உள்ளது.

.

வேலை வாய்ப்புகள்

Marketing Executives, as Business Partners, WITHOUT ANY INVESTMENT from all parts of the country to work from their city, to promote new on-line platform which is likely to be launched in March 2013.

Anybody can join, from Freshers to Experienced, working / non-working people, any age group. Contact hr@elabsindia.com for complete details.

8th  national quality conclave  is being organized by quality council of India on 8th and 9th march 2013 at hotel Le Meridien, New Delhi which will benefit  professionals from health care, government, industry, eduction and also students. For further details contact Avik Mitra 9811824121/ Raju 9990803057 and Balu 8130430044 or email balu@qcin.org 

வீடு வாடகைக்கு / House for Rent

Available for Rent from Mar 01 2013 onwards in Gopalapuram, Chennai, HEART of the city:

Recently built, brand new spacious (i) 5-Bedroom apartment in First Floor and (ii) a 2-Bedroom apartment in Second Floor. For more details contact: Mr. K. Venkataraman @ +91-9445204842/ 044-28350942. mail id venkataraman.krishnan@yahoo.com.

Required a 2 Bed-room Accomodation for Immediate occupation in Noida/Mayur Vihar areas for a software professional relocatted to NOIDA Office in Sector 127. Anyone having any information may please contact Mr. Subramanian Kaitharam at 91-9650267186 or skaitharam@gmail.com 

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறும் எண்ணமில்லை ...- தினமணி

அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க அரசு மறுப்பு?- தினமணி         

தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அவசியம்: ராமேஸ்வரத்தில் ...- தினமலர்

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை ...- தினமணி

நஷீத்தை நாளை ஆஜர்படுத்த மாலத்தீவு கோர்ட் உத்தரவு- யாஹூ!

மும்பை , பெங்களூர் இடையே புதிய தொழில் நகரங்கள்- தினகரன்

 காவிரி: நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது ...-தினமணி         

கத்தார் ஓபன்: அசரென்கா சாம்பியன்- தினமணி

தென் ஆப்ரிக்கா நம்பர்-1 : ரூ. 2.42 கோடி பரிசு- தினமலர்

ஆஸ்திரேலியா பாலோ-ஆன்: டிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம்- தினமணி

கிரென்கே செஸ்: ஆனந்த் சாம்பியன்- தினமணி

ஆஸி., வீராங்கனை லிசா ஓய்வு- தினமலர்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

24/02/2013

9.00 AM

onwards

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085

2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

R Ayyappan (M) 91-9811207467

President

NWDCA

25/02/2013

7.00 PM

onwards

Stein Auditorium

India Habitat Centre, Lodhi Road, New Delhi

SUNAAD-SANGAMAM 2013

Festival of Classic Music

Carnatic Veena Recital by Saraswathi Rajagopalan

Hindustani Vocal Recital by Prof. M.Venkateshkumar

Sunaad

nadam brahmanandam

sunaad.arts@gmail.com

26/02/2013

7.00 PM

onwards

Carnatic Vocal Recital by Nisha Rajagopalan

Rhythm Cascade-Mridangam Solo by Dr. Umayalpuram K, Sivaraman

27/02/2013

7.00 PM

onwards

Chinmaya Mission Auditorium, Lodhi Road, New Delhi

Namasankirtanam- Rama Krishna Nama Vaibhavam by Udaiyalur K.Kalyanaraman

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment