Friday, February 8, 2013

7-02-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam


7-02-2013 Naaloru Naaladi” from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser
அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௨௫(25)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs: 
Naaloru Naaladi  Dinam oru Kural
 
Friend on Facebook   Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? 
Click Here...!
தன்னை வெல்லக் கற்றுக் கொண்டவனிடமே நாகரிகத்தின் முதிர்ச்சி இருப்பதாகச் சொல்லலாம்! - சுவாமி விவேகானந்தர்.
நாளொரு நாலடி  58
அறத்துப்பால்  துறவற இயல்துறவு(RENUNCIATION)
தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

துறந்த ஞானிகள் இகழ்ந்து பேசுவோரது அறியாமைக்கு இரங்குவார்.
பொருள்:
பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக்கொள்வதல்லாமல், 'இவர்கள் எம்மை இகழ்ந்த தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும்..
Explanation:
Forbearance and pity for evil-doers.
To bear with those that speak contemptuous words ; yea, more, to say, 'Ah, will these sink in the other world to hell, the place of fire, as fruit of their contemptuous words;' and to grieve, is duty of the perfect maan.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
உம்மை: மறுமை , வரும்பிறப்பு , பிற்கால வாழ்வு, afterlife.
உங்களுக்குத் தெரியுமா?
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin)
ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.
குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்.
இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை.
இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.
இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்ததும் ஒரு கப்பல் பயணம்தான்.
இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன.
டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் மனிதனின் மரபுவழி மற்றும் தாவரங்களின் இடம்பெயர்த் திறன் ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact Nos
08/02/13
10.00 AM Onwards
Shivpuri, Akkalkot
MAHASHIVRATRI
10 AM Rudra Abhishek                         
07 PM Rudra Yajnya                                 
Vishwa Foundation, Shivpuri

+91 2181 220708
08/02/13
6.00 PM Onwards
Sri Subha sidhi Vinayak mandhir,
Mayur Vihar Phase-1
Trinity  Festival
Wonderful compositions of St. Thyagaraja, Sri. Muthuswamy Dikshidar & Sri. Shyama Shastri
·    Vocal Concert: Smt Saroja Raman &Party
·    Vocal Concert : Sri.Vasudevan ,Sri.Satish &Party
Sri Subha Sidhi Vinayaka Mandhir Society (Regd)
For Registration and allotment of time , Contact:
Mrs Venki-9811413225
09/02/13
2.30 PM Onwards
Open stage for all students of carnatic music
Kritis by seniors
PanchaBootha lingam kritis by Guru Krupa Group
10/02/13
2.30 PM Onwards
Open stage for all students of carnatic Music
Thala vadyam :By Disciples of Guru Jayan Das
Kritis by Seniors
Group Singing Pancharatna Kritis Led By
Dr T V Manikandan
09/02/13
3.00 PM Onwards
தில்லித் தமிழ்ச் சங்கம்
பதிப்புத்துறை
இலக்கியச் சந்திப்பு: 2013/02
தமிழில் மறுபதிப்புகள்
திரு. சண்முகம் சரவணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் -- 20 நி.
கதை வழியில் ஒரு பயணம்
- இலக்கிய மொழிபெயர்ப்பும், இலவசப் பள்ளிக்கூடமும்
திருமதி கௌரி பாலச்சந்திரன்
கதா பதிப்பகம் - 20 நி.
தமிழும் மின்நூல்களும்
திரு. பத்ரி சேஷாத்ரி
கிழக்குப் பதிப்பகம் -- 20 நி.
கலந்துரையாடல் 30 நி.
தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

10/02/2013
9.00 -10.45 AM

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi -110096
THAYAGARAJA ARADHANA Rendering of Sri Thyagaraja Kriti’s by artists including children, if interested to participate, please give your name in advance.
VESS






R.K. Vasan, President, (M)8826655855
10.00 -10.30AM
" Thalavadhya Katcheri “(Mridangam) by students of JayanDas
11.00 AM onwards
Dilliyil Thiruvayyaru – Pancharatna Kritis being led by Smt. Chitra Gopalan and group ably assisted by leading artists from Delhi and around
12 Noon
Maha Deeparadhana followed by Distribution of Maha Prasadam
17/02/13
7.30 AM Onwards
Sri Ram Mandir, HAF Pocket 2, Dwarka
Medha Dakshinamurthy Homam (Havan)
The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,
99680 93927
9312247576
24/02/2013
9.00 AM
onwards
Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085
2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"
NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION
R Ayyappan (M) 91-9811207467
President
NWDCA
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

No comments:

Post a Comment